Hello English
Hello English
Hello English
13 Ways: Ask for help
Language : Select
. easy
.
Read the article given below
13 ways to ask for help: 

1. Hi, don't know how to install this software. Could you help me set it up? (வணக்கம், எனக்கு இந்த மென்பொருளை எப்படி நிறுவது என்று தெரியாது. இதை அமைக்க நீங்கள் எனக்கு உதவ முடியுமா?) 

2. Hey, sorry to bother you but need some help with the party that am throwing tomorrow. Do you think you can take some time out to help me with it? Thank you so much! (ஏய், உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும் ஆனால் நான் நாளை வழங்கவிர்க்கும் விருந்துக்கு எனக்கு கொஞ்சம் உதவி வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி உதவ முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மிக்க நன்றி!) 

3. My car broke down, do you know any good mechanic here? (என் கார் பழுதாகிவிட்டது, உங்களுக்கு யாரேனும் நல்ல இயந்திர வல்லுநர் தெரியுமா?) 

4. Can ask you favor? haven't got my car today, can you drop me home when you leave? (நான் உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா? நான் என் பழுதாகிய வாகனத்தை இன்று பெறவில்லை, நீங்கள் விட்டுக்கு போகும் போது நீங்கள் வீட்டில் என்னை விட்டுவிட முடியுமா?) 

5. Hi, could you spare moment? am struggling to find the data that our boss asked us for. (வணக்கம், நீங்கள் ஒரு கணம் ஒதுக்க முடியுமா? நான் நம் முதலாளி கேட்ட ஆவணத்தை கண்டுபிடிக்க போராடி வருகிறேன். 

6. Can you lend me hand with this? am not sure how this works. (நீங்கள் எனக்கு இதில் ஒரு கை கொடுக்க முடியுமா? எனக்கு இது எப்படி வேலை செய்யும் என்று நிச்சயம் தெரியாது. 

7. There's too much on my plate right now. Could you assist me with this? (இப்போது என் தட்டில் அதிகமாக உள்ளது. நீங்கள் எனக்கு இதில் உதவ முடியுமா?) 

8. Hi, if you don't mind, may use your phone? My phone has run out of battery and need to make an urgent call. (Hi, நீங்கள் தவறாக எடுத்து கொள்ளவில்லை என்றால், நான் உங்கள் தொலைபேசி பயன்படுத்தலாமா? என் தொலைபேசியில் மின்சாரமில்லை. நான் அவசரமாக ஒரு அழைப்பு விடுக்க வேண்டும். 

9. Hey, don't know how to cook. Would you mind sending me few recipes? appreciate you help with this! (ஏய், எனக்கு எப்படி சமைக்க வேண்டும் என்று தெரியாது. நீங்கள் எனக்கு ஒரு சில சமையல் குறிப்பு அனுப்பி வைக்க விரும்புகிறீர்களா? இதில் உங்கள் உதவிக்கு நான் பாராட்டுகிறேன்!) 

10. Hi, the internet is not working for me. Would you be kind enough to download this file for me? (ஹாய், இணையதளம் எனக்கு வேலை செய்யவில்லை. நீங்கள் எனக்குகாக இந்த கோப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்?) 

11. May request you to pick the parcel up for me? It would really be big help! (எனக்காக நீங்கள் பார்சல் எடுத்து செல்ல வேண்டுகிறேன்? அது உண்மையில் ஒரு பெரிய உதவியாக இருக்கும்!) 

12. need your guidance on this new job that am considering. Do you think you'd be able to spare half an hour tomorrow to meet me? Thanks in advance! (நான் எடுக்கப்போகும் அந்த தீர்மானம் இந்த புதிய வேளையில் எனக்கு உங்கள் வழிகாட்டல் வேண்டும். நீங்கள் என்னை சந்திக்க நாளை ஒரு அரை மணிநேரம் ஒதுக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? முன்கூட்டியே நன்றி! 

13. don't know the way to the mall, could you guide me bit, please? (உங்களுக்கு மாலுக்கு செல்ல வழி தெரியுமா, தயவு செய்து நீங்கள் என்னை கொஞ்சம் வழிநடத்த முடியுமா 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning