Hello English
12 WhatsApp messages to begin a conversation
. easy
. 0
Read the article given below
12 WhatsApp messages to begin conversation: 
 
1. Hey, hope am not disturbing you. Just wanted to ask. (ஏய், நான் உன்னை தொந்திரவு செய்யவில்லை என்று நம்புகிறேன். ஒன்று கேட்க வேண்டும் 
 
2. Hi, it was really nice meeting you yesterday. Would love to stay in touch. (ஹாய், நேற்று உங்களை சந்தித்தது உண்மையில் நன்றாக இருந்தது. தொடர்பில் இருக்க விரும்புகிறேன். 
 
3. Hey, do you have two minutes to spare? just wanted to talk to you about. (ஏய், நீங்கள் இரண்டு நிமிடங்கள் குடுக்க முடியுமா? நான் ஒன்றை பற்றி உங்களிடம் பேச வேண்டும் 
 
4. Hey, how are you doing? Wanted to talk to you about something, would you have some time, today?(ஏய் நீ எப்படி இருக்கிறாய்? உங்களிடம் ஒரு விஷயம் பேசவேண்டும் உங்களிடம் கொஞ்சம் நேரம் உள்ளதா?) 
 
5. hope this is good time to ping you. Just wanted to speak to you about (நான் உங்களை தொடர்பு கொள்ள இது  ஒரு நல்ல நேரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். 
 
6. Hi, had great time with you last evening. Hope we'd continue to be in touch. (ஹாய், நான் நேற்று மாலை உங்களுடன் இருந்தது ஒரு சிறப்பான நேரமாக இருந்தது. நாம் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்  என்று நான் நம்புகிறேன். 
 
7. How is it going? (எப்படி போகுது?) 
 
8. Hi, got your number from my cousin. Please let me know good time to talk. (Hi, நான் என் உறவினரிடம் இருந்து உங்கள் எண்னை பெற்றேன். தயவு செய்து உங்களிடம் பேச எது சிறந்த நேரம் என்று எனக்கு தெரியபடுத்துங்கள். 
 
9. Hey, how has your day been so far? was hoping we could talk today. Are you free right now? (ஏய், உங்கள் நாள் இதுவரை எப்படி இருந்தது? இன்று நாம் பேச முடியும் நான் நம்பியிருந்தேன். நீங்கள் இப்போது ஓய்வாக இருக்கிறிர்களா?) 
 
10. Hope you're having great day. I've been wanting to talk to you. Let me know whenever you're free. (இந்நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது என்று நம்புகிறேன். நான் உங்களுடன் பேச விரும்பி கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு எப்போது வேலை முடிந்தாலும் எனக்கு தெரியபடுத்துங்கள்) 
 
11. Hope you don't mind me pinging you on WhatsApp. Just wanted to talk to you about. (வாட்சபில் உங்களை தொடர்பு கொள்வது உங்களுக்கு தொந்தரவாக இருக்காது என்று நம்புகிறேன். நான் உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். 
 
12. That's great profile picture! How have you been? (உங்கள் சமுகவைதள படம் ஒரு பெரிய சுயவிவர படம் தான்! நீங்கள் எப்படி இருந்து கொண்டு இருக்கிறிர்கள்?) 
Hello English works best on our Android App