Hello English
Hello English
Hello English
8 வானிலை சொற்றொடர்கள்
Language : Select
. easy
.
Read the article given below
Here's list of idioms that are drawn from weather expressions but convey different messages: 

1. As right as rain: to feel fine and healthy. (நன்றாக மற்றும் ஆரோக்கியமான உணர. 

E. g. Don't worry about me, I'm as right as rain after my knee operation. (என்னை பற்றி கவலைப்பட வேண்டாம், நான் என் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு நன்றாக உணர்கிறேன்) 

2. Be breeze: to be very easy to do. (செய்ய மிகவும் எளிதாக இருக்கும். 

E. g. Our English exam was breeze. I'm sure I'll score well. (எங்கள் ஆங்கிலம் தேர்வு எளிதாக இருந்தது. நான் நன்றாக மதிப்பெண் பெறுவேன் என்று நான் உறுதியாக இருக்கிறேன். 

3. Be snowed under: to have so much to do that you are having trouble doing it all. (நீங்கள் செய்வதற்க்க அதிக வேலை இருக்கும் அதை செய்வதற்கு உங்களுக்கு பிரச்சனை இருக்கும்) 

E. g. I'm snowed under right now because two of my colleagues are on holiday. (நான் இப்போது சிக்கி கொண்டேன் ஏனென்றால் என் சக ஊழியர்கள் இருவர் விடுமுறையில் உள்ளனர். 

4. Break the ice: to say or do something to make someone feel relaxed or at ease in social setting. (ஒருவரை ஒரு சமூக அமைப்பில் தளர்வான அல்லது இயல்பாக உணரும்படி செய்ய ஏதாவது சொல்வது அல்லது செய்வது. 

E. g. He offered to get her drink to help break the ice. (இயல்பாக உணர அவன் அவளுக்கு ஒரு பானம் வழங்கினான்) 

5. Calm before the storm: the quiet, peaceful period before moment of great activity or mayhem. (பெரிய நடவடிக்கை அல்லது கொண்டாடத்தின் ஒரு கணம் முன் அமைதியான தருணம்) 

E. g. The in laws were about to arrive with their kids so she sat on the sofa with cup of coffee enjoying the calm before the storm. (மாமியார், நாத்தனார் மற்றும் அவர்களின் பிள்ளை வரும் முன் அவள் சோபாவில் அமர்ந்து ஒரு கோப்பை காப்பி குடித்தாள், புயலுக்கு முன் அமைதியான தருணம்) 

6. Chase rainbows: when someone tries to do something that they will not achieve (ஒருவர் செய்ய முடியாத ஒன்றை செய் முயற்சிப்பது) 

E. g. think she's chasing rainbows if she thinks she can get into Oxford given her horrible grades. (அவள் குறைந்த மதிப்பெண்கள் கொண்டு Oxfordல் சீட்டு கிடைக்கும் என்று நடக்காத ஒன்றை அவள் நம்புகிறாள்) 

7. Come rain or shine: you can depend on someone to be there no matter what or whatever the weather. (என்ன நடந்தாலும் எந்தவித தருணத்திலும் ஒருவரை சார்ந்து இருப்பது) 

E. g. I'll be there to help you come rain or shine. (நான் உனக்காக எந்த நிலைமையிலும் துணை இருப்பேன்) 

8. Every cloud has silver lining: There is always something positive to come out of an unpleasant or difficult situation. (ஒரு விரும்பத்தகாத அல்லது கடினமான சூழ்நிலையில் வெளியே வர சாதகமான வலி ஒன்று எப்போதும் இருக்கும். 

E. g. got laid off from work yesterday, but every cloud has silver lining and now can spend more time writing my book. (நான் நேற்று வேலை இருந்து நீக்கபட்டுவிட்டேன், ஆனால் ஒவ்வொரு கடினமான நிலைமையிலும் ஒரு நன்மை உண்டு. இப்போது நான் என் புத்தகத்தை எழுத அதிக நேரம் செலவிட முடியும். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning