Hello English
18 காதல் மற்றும் உறவை குறிக்கும் சொற்கள்
. easy
. 0
Read the article given below
18 Love and relationship terms: 
 
1. To drift apart: to become less close to someone (ஒருவரிடம் இருந்து மேல பிரிந்து செல்வது 
 
2. To fall for: to fall in love (காதலில் விழுவது) 
 
3. To fall out with: to have disagreement and stop being friends (கருத்து வேற்றுமையால் நண்பர்களாக இருப்பதை நிறுத்துவது. 
 
4. To get on like house on fire: to like someone’s company very much (ஒருவரின் துணை மிகவும் பிடிப்பது) 
 
5. To get to know: to begin to know someone (ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள தொடங்குவது. 
 
6. To go back years: to have known someone for long time (ஒருவரை நீண்ட காலமாக தெரிந்து வைத்திருப்பது) 
 
7. To have lot in common: to share similar interests (ஒரே மாதிரியான நலன்களை பகிர்ந்து கொள்வது. 
 
8. To have ups and downs: to have good and bad times (நல்ல மற்றும் மோசமான நேர கொண்டு இருப்பது. 
 
9. To hit it off: to quickly become good friends with someone (விரைவில் ஒருவரிடம் நட்பு கொள்ளவது) 
 
10. To be in relationship: to be romantically involved with someone (யாரேனும் ஒருவருடன்  காதல்வயப்பட்டு இருப்பது) 
 
11. To be just good friends: to not be romantically involved (யாரேனும் ஒருவருடன்  காதல்வயப்படாமல் இருப்பது) 
 
12. To keep in touch with: to maintain contact with (தொடர்பில் இருப்பது) 
 
13. To lose touch with: to not see or hear from someone any longer (குறிப்பிட்ட ஒருவரிடம் பார்ப்பது அல்லது கேட்பதை தவிர்ப்பது) 
 
14. Love at first sight: to fall in love as soon as you meet someone (ஒருவரை பார்த்ததும் உடனடியாக காதலில் விழுவது) 
 
15. To pop the question: to ask someone to marry you (உங்களை திருமணம் செய்து கொள்ள யாராவது கேட்பது) 
 
16. To see eye to eye: to agree on subject (ஒரு பொருள் மீது உடன்பட) 
 
17. To settle down: to give up the single life and start family (ஒற்றை வாழ்க்கையை கைவிட்டு ஒரு குடும்ப வாழ்க்கையை தொடங்குவது) 
 
18. To tie the knot: to get married (திருமணம் செய்து கொள்ள) 
Hello English works best on our Android App