வாழ்த்து குடுக்க
try Again
Tip1:hello
Lesson 103
வாழ்த்து குடுக்க
Congrats!=வாழ்த்துக்கள்!
உரையாடல் கேளுங்கள்
Did you hear the good news?
நீங்கள் நல்ல செய்தி கேட்டீர்களா?


No
இல்லை


I got a promotion at my job.
எனக்கு என் வேலையில் பதவி உயர்வு கிடைத்துள்ளது


Wow! Congratulations!
வாவ்! வாழ்த்துக்கள்!


வாழ்த்துக்கள்
'நீங்கள் உண்மையிலேயே இதற்கு தகுதியானவர் தான்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
You are really deserve this
You are really deserved this
You really deserved this
You did really deserved this
நான் உங்களுக்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
  • happy
  • I am
  • you
  • happiness
  • so
  • for
  'நான் உங்களுக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
  I am really exciting for you.
  I am really excitement for you.
  I am really excited to you.
  I am really excited for you.
  பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
  Congrats ______
  on your promotion
  to your promotion
  from your promotion
  'இது மிகவும் நல்ல செய்தி! வாழ்த்துக்கள்!' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
  This is great news. Congrats!
  This is great news. Congrates!
  This are great news. Congrats!
  This is great news. Congregations!
  உரையாடல் கேளுங்கள்
  I got a promotion at work early this week.
  எனக்கு இந்த வார ஆரம்பத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைத்துள்ளது.


  Seriously? Wow
  உண்மையாகவா? வாவ்!


  Yes! I am really happy.
  ஆம்! நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.


  Congratulations on your promotion.
  உங்கள் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்.


  Thank you very much.
  மிகவும் நன்றி.


  I am really excited for you.
  நான் உங்களுக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்


  உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது என்று கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
  • I am
  • that
  • very excited
  • have a baby
  • you're going to
  • to hear
  பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
  You're getting engaged? That ______
  is wonderful news
  wonderful news
  are wonderful news
  is wonderfully news
  உங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள்! இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
  • congrates
  • congrats
  • to
  • your
  • wedding day
  • on
  குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துகள், இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
  • having
  • a baby
  • to
  • has
  • congratulations
  • on
  'நான் உங்களுக்கு ஒரு புதிய வேலை கிடைத்தது என்று கேள்விப்பட்டேன். மிகவும் நல்ல செய்தி!' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
  I hearded you got a new job. That's great news!
  I heard you got a new job. That's great news!
  I heared you got a new job. That's great news!
  I heard you are get a new job. That's great news!
  =
  !
  கேளுங்கள்
  குறிப்பு
  அடுத்த வார்த்தை