Plans பற்றி பேச்சுவார்த்தை
try Again
Tip1:hello
Lesson 105
Plans பற்றி பேச்சுவார்த்தை
குறிப்பு
நான் பள்ளிக்கு போகமாட்டேன் = I will not go to school
எதிர்காலத்தில் will பயன்படுத்தப்படும்: வாக்குறுதியை வெளிப்படுத்துவதற்கும் அல்லது துரிதமாக எடுத்த முடிவுகளை சொல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
=
குறிப்பு
Look at the clouds, looks like it is going to rain = மேகங்களை பாருங்கள், மழை பெய்ய போகிறது போல் தெரிகிறது
Intentions (எண்ணமிடல், நோக்கம், எதிர்ப்பார்ப்பு) மற்றும் predictions (முன்கூட்டியே ஒன்றை யூகத்தின் அடிப்படையில் கூறுதல் / ஊகம்) க்கு 'going to' பயன்படுத்தப்படுகிறது
=
குறிப்பு
I am traveling to Mumbai this Saturday = நான் இந்த சனிக்கிழமை மும்பை போகிறேன்
Present continuous ன் உபயோகம் எதிர் காலத்திற்காக பயன்படும், எப்போது ஒரு specific நேரம் கொடுத்துள்ளனரோ.
=
Eg: நான் நாளை வருகிறேன் = I am coming tomorrow

இங்கே எதிர்காலம் (tomorrow - நாளை) பற்றி பேசுகிறோம் அதனால் வினையுடன் '-ing' வரும்.
'அவர்கள் ஒரு ஹோட்டலில் தங்க போகிறார்கள்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
They will going to stay in a hotel
They are going to stay in a hotel
They are go to stay in a hotel
They go to stay in a hotel
'நான் அடுத்த வாரம் வீட்டிற்கு வருகிறேன்.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I am coming home next week
I going to come home next week
I coming home next week
I am come home next week
'நாம் இன்றிரவு பிஸ்ஸா சாப்பிட போகிறோம்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
We are coming to eat pizza tonight
We eat pizza tonight
We go to eat pizza tonight
We are going to eat pizza tonight
'நாளை நீங்கள் ஷாப்பிங் செய்ய போகிறீர்களா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Are you go shopping tomorrow?
Will you are go shopping tomorrow?
Are you going shopping tomorrow?
Do you going shopping tomorrow?
'நான் நாள் முழுவதும் படிக்க போகிறேன்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I am going to study all day
I go to study all day
I will going to study all day
I goes to study all day
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Mohan ______
is go to be
is going to be
is will be
is going to
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
It is ______
rain
rained
going to rain
going to raining
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
What ______
will you doing
is you doing
can you doing
are you doing
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Neha ______
will going to
will go to
is going to
is go to
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
will going to
am going to
go to
am go to
நான் நேஹாவை அழைக்க போகிறேன்.
நாம் இன்று சீக்கிரம் தூங்க போகிறோம்
அவர்கள் என்னைப் பார்க்க வர போகிறார்கள்
நான் அவனிடம் உண்மையைச் சொல்ல போவதில்லை. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • the truth
    • tell
    • I am not
    • him
    • go to
    • going to
    மீட்டிங் பத்து மணிக்கு தொடங்கும் . இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • is
    • start
    • will going to
    • the meeting
    • going to
    • at ten o'clock
    நாங்கள் இன்றிரவு மும்பைக்கு செல்கிறோம். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும
    • for Mumbai
    • we can
    • we are
    • will
    • tonight
    • leaving
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை