Email எழுத கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 106
Email எழுத கற்றுக் கொள்ளுங்கள்
குறிப்பு
=
அனைத்து வேலைகளிலும் email எழுதுவது மிகவும் உபயோகமாக இருக்கிறது. இன்று நாம் ஆங்கிலத்தில் email எழுத கற்றுக் கொள்ளுவோம்
=
குறிப்பு
Dear Sir = திரு

எப்போதும் உங்கள் இமெயிலில் ஒரு கிரிட்டிங் அல்லது வாழ்த்துடன் ஆரம்பியுங்கள்.

'Dear Sir' மிகவும் ஃபார்மலாக இருக்கும் மற்றும் 'Hi Mohan' இயல்பான அல்லது இன்ஃபார்மலாக இருக்கும்
Hi Mohan = ஹாய் மோகன்

சில நிறுவனங்களில் Sir, Madam பயன்படுத்துவார்கள், அதேவேளை சில நிறுவனங் களில் பெயர் மட்டும் போடுவார்கள்
குறிப்பு
Dear Sir, I am writing to enquire about a job opening = அன்புடையீர், நான் ஒரு வேலை வாய்ப்பு பற்றி விசாரிக்க எழுதுகிறேன்


வணக்கவுரைக்கு பின், எழுத என்ன காரணம் என்று சொல்லவும்

This is in reference to the job opening listed on naukri.com
= அது naukri.com ல் பட்டியலிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பிற்கு தொடர்பானது
ஒரு வேலை தொடர்பான குறிப்பில் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • to
    • at
    • in
    • reference
    • a
    • job
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I am ______
    write to enquire
    writing to enquire
    write to enquiring
    'இது என்னுடைய மதிப்பீடு தொடர்பானது' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    This is in reference to my appraisal
    She is in reference to my appraisal
    This is in reference to mine appraisal
    This is refer to my appraisal
    குறிப்பு
    Thank you for your email = உங்கள் இமெயிலுக்கு நன்றி


    நீங்கள் யாரோ ஒருவருடைய email க்கு பதிலளிக்கையில், email அனுப்பியவருக்கு நன்றி சொல்லி தன்னுடைய mail ஐ தொடங்கவும்
    Thank you for contacting us = எங்களைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Thank you ______
    for contact us
    to contact us
    for contacting us
    for contacting we
    உங்கள் இமெயிலுக்கு நன்றி இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • to
    • thank
    • email
    • your
    • for
    • thanks
    தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • for
    • delayed
    • sorry
    • response
    • the
    • the delay
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Sorry ______
    for the delay
    for the with delay
    for the delayed
    from the delayed
    தாமதமாகிறது
    எங்களைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • contact
    • us
    • Thank you
    • for
    • to
    • contacting
    நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • hopeful
    • doing
    • are
    • you
    • hope
    • well
    Apologies=மன்னிக்கவும்
    for the delay=தாமதமானதற்காக
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Sorry for the delay
    Sorry for a delay
    Sorry to the delay
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    My Apologize
    My Apologies
    My Apologys
    Further to our conversation=நமது உரையாடலின் அடிப்படையில்
    குறிப்பு
    =
    Dear Sachin,
    Further to our conversation, I'm pleased to confirm your interview on Tuesday.
    Reagrds, Pooja
    =
    அன்புள்ள சச்சின்,
    நம்முடைய உரையாடலின் அடிப்படையில், நான் செவ்வாய்க்கிழமை உங்கள் இன்டர்வ்யூவை உறுதிப்படுத்த மகிழ்ச்சி அடைகிறேன்.
    அன்புடன், பூஜா
    நம்முடைய உரையாடலின் அடிப்படையில், நான் நமது மீட்டிங்கை உறுதிப்படுத்த விரும்புகிறேன். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • would like to
    • to
    • confirm our meeting
    • I
    • our conversation
    • further
    குறிப்பு
    =
    Dear Mr. Mishra,
    Thank you for your email and sorry for the delayed response. I was on a vacation.
    I have looked at your documents and will get back to you with our proposal next week.

    Regards,
    Sachin
    =


    அன்புள்ள திரு, மிஷ்ரா,
    உங்களது இமெயிலுக்கு நன்றி மற்றும் தாமதமான பதிலுக்காக மன்னிக்கவும். நான் விடுமுறையில் இருந்தேன்.
    நான் உங்கள் ஆவணங்களை பார்த்தேன் மற்றும் எங்கள் திட்ட அறிக்கையுடன் அடுத்த வாரம் பதில் கொடுப்பேன்.

    அன்புடன்,
    சச்சின்
    குறிப்பு
    Regards = வாழ்த்துக்கள்

    Email ன் இறுதியில் வாழ்த்துக்களுடன் முடித்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான மக்கள் email ன் இறுதியில் Regards எழுதுவார்கள்.
    Best wishes, kind regards, thank you போன்றவற்றையும் பயன் படுத்த முடியும்.
    Sincerely = உண்மையான/நன்றியுடன் (அர்ப்பணிப்புடன்)
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை