Go/ get/ have உடைய பயன்பாடு மற்றும் வேறுபாடு
try Again
Tip1:hello
Lesson 108
Go/ get/ have உடைய பயன்பாடு மற்றும் வேறுபாடு
குறிப்பு
=
இன்று நாம் go, get, have வித்தியாசம் புரிந்து கொள்ளலாம்
=
Would you like=நீங்கள் விரும்புவீர்களா?
to go out=வெளியே செல்ல
குறிப்பு
To have = சாப்பிடுவது (உணவு பொருட்கள் / பானம்)
Eat ன் அர்த்தமும் சாப்பிடுவது தான். ஆனால் ஏதேனும் முறையில் உணவு அல்லது பானம் சாப்பிட 'have' பயன்படுத்தப்படும்.
Eg: எனக்கு சீஸ் உடன் பீஸ்ஸா சாப்பிட பிடிக்கும் = I would like to have a pizza with cheese
To have = கொண்டிரு (யாரிடமாவது எதையாவது வைத்திருப்பது)
Have உடைய இரண்டாம் பொருள் உரிமை/எதையாவது வைத்திருப்பதை தெரிவிக்க ஆகும்.
Eg: I have a dog = என்னிடம் ஒரு நாய் இருக்கிறது
'நான் பொதுவாக 8 மணிக்கு இரவு உணவு சாப்பிடுவேன்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I usually having dinner at 8 o'clock
I am usually have dinner at 8 o'clock
I usually have dinner at 8 o'clock
I usually go dinner at 8 o'clock
குறிப்பு
Get = கொள் / பெறு
எந்த வகையான பொருட்களையும் வாங்கி வர அல்லது கொண்டு வருவதற்கு 'get' பயன்படுத்தப்படும்.
Eg: நீங்கள் கொஞ்சம் பால் கொண்டு வர முடியுமா? = Can you get some milk?
=
'தயவு செய்து ஒரு பாக்கெட் சர்க்கரை வாங்கி வாருங்கள்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
Please have a packet of sugar
Please gets a packet of sugar
Please do get a packet of sugar
Please get a packet of sugar
'நாம் எல்லோரும் படத்துக்கு போவோம்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
We all will go for a movie
We all will come for a movie
We all will get for a movie
We all will have for a movie
'எனக்கு மதிய உணவில் சாதம் சாப்பிட பிடிக்காது.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I don't like to having rice for lunch
I don't like to have rice for lunch
I don't like to do have rice for lunch
I don't like to having rice for lunch
'எப்போது நான் வீட்டிற்குப் போவேனோ, அப்பொழுது பிஸ்ஸா சாப்பிட போகிறேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
When I go home, I am going to have pizza
When I goes home, I am going to have pizza
When I have home, I am going to have pizza
When I going home, I am going to have pizza
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Go
Get
Gets
to have
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Would you like ______
to gets
to go
to have
to come
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We will ______
go
have
to have
going
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I will ______
go
get
have
gets
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Let's ______
have for
go
gets
have
நீ கொஞ்சம் சாப்பாடு சாப்பிடு
நீங்கள் கொஞ்சம் காய்கறிகள் வாங்கி கொண்டு வருவீர்களா?
வாருங்கள், உலாவ செல்லலாம் / வாக் போகலாம்
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை