Personal (தன்னுடைய) Information குடுக்க - Interview Practice
try Again
Tip1:hello
Lesson 118
Personal (தன்னுடைய) Information குடுக்க - Interview Practice
உரையாடல் கேளுங்கள்
What is your name?
உங்கள் பெயர் என்ன?

My name is Neha.
என் பெயர் நேஹா

How old are you?
உங்கள் வயது என்ன?

I am 28 years old.
எனக்கு 28 வயது ஆகிறது.

Where were you born?
நீங்கள் எங்கே பிறந்தீர்கள்?

I was born in India.
நான் இந்தியாவில் பிறந்தேன்.

How old were you when you moved to Delhi?
நீங்கள் டில்லிக்கு சென்ற போது உங்கள் வயது என்ன?

I was 23 years old when I moved to Delhi.
எனக்கு 23 வயதாக இருந்த போது நான் டில்லிக்கு போனேன்.

Where=எங்கே
were=
you=நீங்கள்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
am borned
am born
was born
is born
'நீங்கள் எங்கே பிறந்தீர்கள்?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
Where are you born?
Where were you born?
Where were you borned?
Where was you born?
How old=எத்தனை வயது
were you=உங்களுக்கு இருந்தது
when you=எப்போது நீங்கள்
moved to=சென்றபோது
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
am
was
are
have
உங்களுக்கு என்ன வயது ஆகிறது? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • How
    • years
    • old
    • are
    • your
    • you
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    moved
    am move
    was move
    did moved
    உரையாடல் கேளுங்கள்
    How long did you live in Delhi for?
    நீங்கள் டில்லியில் எவ்வளவு காலம் இருந்தீர்கள்?

    I lived in Delhi for two years.
    நான் டில்லியில் இரண்டு வருடங்கள் இருந்தேன்.

    Where do you live now?
    நீங்கள் இப்போது எங்கு வசிக்கிறீர்கள்?

    I live in Mumbai now.
    நான் இப்போது மும்பையில் இருக்கிறேன்.

    How long have you lived in Mumbai?
    நீங்கள் எவ்வளவு காலமாக மும்பையில் இருக்கிறீர்கள்?

    I have been living in Mumbai since 2010.
    நான் 2010 முதல் மும்பையில் வாழ்ந்து வருகின்றேன்.

    Where do you work?
    நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?

    I work at Reliance.
    நான் ரிலையன்ஸில் வேலை செய்கிறேன்.

    How many children have you got?
    உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் உள்ளன?

    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Where ______
    do you living
    is you live
    do you live
    are you live
    இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • where
    • live
    • do
    • then
    • now
    • you
    'How long' உடைய தமிழ் மொழி பெயர்ப்பு என்ன?;
    எவ்வளவு காலமாக
    இது வரை
    அது வரை
    இப்போதிலிருந்து
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I have been living in Delhi ______
    for 1996
    since 1996
    till 1996
    குறிப்பு
    I have had this watch since 1992. (ஆரம்பத்தின் ஒரு பாயிண்ட்டில் இருந்து) =
    Since = கடந்த காலத்தில் ஆரம்பித்த சிறப்பு நேரத்தை காண்பிக்க 'since' பயன்படும்: Since 1996, since March
    I have had this watch for more than 10 years. (எவ்வளவு காலம்) =
    For = கால வரையறையை குறிப்பதற்காக 'for' உபயோகப்படும்: for 4 years, for 2 hours, for 3 days
    நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • do
    • where
    • are
    • you
    • is
    • work
    உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • how
    • children
    • have
    • got
    • many
    • you
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    How old ______
    are you
    were you
    did you
    is you
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I lived in Delhi ______
    since
    for
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I have been living in Mumbai ______
    for
    since
    to
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    How long did you ______
    live
    lived
    living
    lives
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I have been working ______
    for
    since
    till
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை