s, Is, has உடைய பயன்பாடு
try Again
Tip1:hello
Lesson 124
s, Is, has உடைய பயன்பாடு
குறிப்பு
=
Meera's a beautiful girl -> Meera is a beautiful girl
Meera's got curly hair -> Meera has got curly hair

நாம் ஒரு பெயர்ச் சொல் மற்றும் பிரதிப் பெயர்ச் சொல்லுக்கு பிறகு 's சேர்க்கலாம். அது 's', is அல்லது has உடைய ஷார்ட் ஃபார்ம் ஆகும்.
=
Neha borrowed Meera's car -> நேஹா மீராவின் காரை இரவல் வாங்கினாள்

பெயர்ச்சொல்லிற்கு பின்னர் மட்டுமே (பிரதி பெயர் சொல்லிற்கு பிறகு இல்லை) 's' ன் உரிமையை காட்ட பயன்படுத்துவது.
இரண்டாவது வாக்கியத்தில் 's உரிமையை காட்டுகிறது ஏனெனில் கார் மீராவினுடையது.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Can you see my diary? ______
It has
It is
Its
It
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Look at my dress. ______
It has
It is
Its
it
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
This is ______
Neha
Neha was
Neha does
Neha's
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Ram
Rams
Ram is
Ram has
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I don't like ______
Meera
Meera is
Meera has
Meera's
'That's not my car' வாக்கியத்தின் 's உடைய சரியான பொருளை தேர்ந்தெடுக்கவும்;
That has
That is
Thats
That
'Mohan's got a new mobile phone' வாக்கியத்தின் 's உடைய சரியான பொருளை தேர்ந்தெடுக்கவும்;
Mohan has
Mohan is
Mohans
Mohan
'இது ரியாவுடைய நோட் புக்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
This is Riya note book
This is Riya has notebook
This is Riya's note book
This is Riyas note book
'Raman's been here' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
Raman is
Raman has
'She's an honest lady' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
She is
She has
'She's been working here since January2014' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
She has
She is
அது ஷியாமின் சட்டை ஆகும்
இன்று வானிலை அருமையாக இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • pleasant
    • is
    • The weather
    • has
    • today
    • was
    பிரியா பேயைப் பார்த்தாள். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • seen
    • is
    • Priya
    • has
    • was
    • a ghost
    அவன் ராமின் மருமகன் ஆவான். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • nephew
    • is
    • has
    • Ram's
    • he
    • Rams
    'அவள் என் வீட்டிற்கு வருகிறாள்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    She has coming to my place
    She is coming to my place
    Shes coming to my place
    She was coming to my place
    'ராம் ஒரு புதிய பங்களா வாங்கினார்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    Ram has bought a new bunglow
    Ram is bought a new bunglow
    Rams bought a new bunglow
    Ram was bought a new bunglow
    'வெளியில் மழை பெய்கிறது' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    It was raining outside
    Its raining outside
    It has raining outside
    It is raining outside
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை