என்னுடைய சனிக்கிழமையின் Plan
try Again
Tip1:hello
Lesson 127
என்னுடைய சனிக்கிழமையின் Plan
உரையாடல் கேளுங்கள்
Hi, What do you do on weekends?
ஹாய், நீங்கள் வார இறுதிகளில் என்ன செய்வீர்கள்?


There are a lot of things to do on Saturday mornings.
சனிக்கிழமை காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.


For instance?
உதாரணமாக?


I get up early but I don't make my bed. My wife makes my bed for me.
நான் காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பேன் ஆனால் என் படுக்கையை சரி செய்ய மாட்டேன். என் படுக்கையை என் மனைவி சரி செய்கிறாள்.


That's nice of her.
அது அவர்களின் நற்குணம்.


Then I prepare sandwiches and we all have breakfast.
பின்னர் நான் சான்ட்விச் செய்கிறேன் மற்றும் நாங்கள் அனைவரும் காலை சிற்றுண்டி சாப்பிடுவோம்


Then who washes the breakfast dishes?
பின் யார் காலை உணவு பாத்திரங்கள் கழுவுகிறார்கள்?


I do not do the breakfast dishes, my maid does them, and also tidies up the house.
நான் காலை உணவுகளின் பாத்திரங்கள் சுத்தம் செய்வதில்லை. என் வேலைக்காரி செய்கிறாள் மற்றும் வீட்டையும் சுத்தம் செய்து விடுகிறாள்


She=அவள்
is=இருக்கிறாள்
working=வேலை செய்து கொண்டு
this=இந்த
weekend=வார இறுதியில்
'நான் என் படுக்கையை சரி செய்வதில்லை ' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I don't made my bed.
I don't make my bed.
I don't create my bed.
I am not make my bed.
'என் பணிப்பெண் பாத்திரங்கள் சுத்தம் செய்கிறார்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
My made does the dishes.
My maid do the dishes.
My maid does the dishes.
My maid does washes the dishes.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Pooja ______
cleans
clean
cleanliness
cleaning
'நான் வார இறுதிகளில் என்னுடைய நண்பர்களுடன் ஊர் சுற்ற விரும்புகிறேன்.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I like to hanging out with my friends on weekends.
I like hanging out with my friends on weekends.
I like hanging out with my friends in weekends.
I like to hang out with my friends on weekends.
'For instance' உடன் எந்த வினையின் உபயோகம் ஆகும்
ஒரு கணம்
உதாரணமாக
வார இறுதிகளில் என் படுக்கையை நானே சரி செய்கிறேன். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • myself on
    • my
    • I make
    • bed
    • me
    • weekends
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I prefer ______
    relaxed
    relax
    relaxing
    to relaxed
    உரையாடல் கேளுங்கள்
    I was wondering what keeps you busy on Saturdays?
    சனிக்கிழமைகளில் உங்களை பிஸியாக வைத்திருப்பது என்ன என்று நான் யோசித்து கொண்டிருந்தேன்?


    I clean the carpet, wash the floor, and collect all the rubbish.
    நான் கம்பளம் சுத்தம் செய்வது, தரை கழுவுதல், மற்றும் குப்பைகளை கூட்டுகிறேன்.


    Then what does Raj do?
    பின்னர் ராஜ் என்ன செய்கிறார்?


    Raj goes outside and empties the dustbin.
    ராஜ் வெளியே சென்று குப்பை தொட்டியை காலி செய்கிறார்.


    What else, apart from that?
    வேறு என்ன, அது தவிர?


    He also goes to give the clothes for laundry.
    மேலும் அவர் துணிகளை சலவை செய்ய கொடுத்து விட்டு வருவார்.


    What do you do in the evening?
    மாலையில் என்ன செய்கிறாய்?


    We go out to hangout with friends.
    நாங்கள் நண்பர்களுடன் ஊர் சுற்ற போய் விடுவோம்


    I was wondering=நான் யோசித்து கொண்டிருந்தேன்
    if=என்றால்
    you are free=நீங்கள் ஃப்ரீயாக இருக்கிறீர்கள்
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    What does your husband do ______
    than
    else
    then
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    He ______
    do
    has to
    has
    have to
    'நீங்கள் மால் செல்வதை தவிர வேறு என்ன செய்கிறீர்கள்? ' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    What else do you do apart from going to the mall?
    What do you do else going to the mall?
    What do you do else from going to the mall?
    What apart do you do part from going to the mall?
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Weekends ______
    is a lot of
    are many
    are a lot
    'அவர்கள் வெளியே சுற்ற போகிறார்கள்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?
    They are going to hangout
    They are going to hangouts.
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை