Like மற்றும் Would like இல் வேறுபாடு
try Again
Tip1:hello
Lesson 128
Like மற்றும் Would like இல் வேறுபாடு
குறிப்பு
I like oranges = எனக்கு ஆரஞ்சுகள் பிடிக்கும்.
\'I like\' எப்பொழுதுமே உங்களுக்கு பிடித்த விஷயத்தை பற்றி பேசுகிறது. I like oranges = எனக்கு (பொதுவாகவே / எப்போதும்) ஆரஞ்சுகள் பிடிக்கும்.
I would like an orange = நான் ஒரு ஆரஞ்சு விரும்புகிறேன்.
\'I would like\' ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் என்ன எடுத்துக் கொள்ள விரும்புவீர்கள் என்று காண்பிப்பதற்கு.
I would like an orange = நான் (இந்த சமயம்) ஒரு ஆரஞ்சு விரும்புகிறேன்.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
like
would like
would likes
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Would you like
Will you like
Do you like
Would you likes
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
do like
likes
would like
like
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They ______
would like
like
likes
would likes
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I generally ______
likes
would like
like
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We ______
likes
like
would likes
would like
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They ______
like
likes
would like
would likes
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She ______
would like
would likes
like
likes
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Would you like
Would you likes
Do like
Are you like
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Do you ______
like
likes
would like
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Do you like
Are you like
Would you like
Have you like
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We ______
like
likes
would like
would likes
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They ______
would like
would likes
like would
likes
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
would likes
would like
likes
like
'நான் கோல்ட் காபி குடிக்க விரும்புவேன்.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I would likes to have a cold coffee
I would like to have a cold coffee
I would to have a cold coffee
I like to have a cold coffee
'நான் சிங்கப்பூர் என்றாவது ஒரு நாள் செல்ல விரும்புவேன்.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I would like to go to Singapore someday
I like to go to Singapore someday
I likes to go to Singapore someday
I would likes to go to Singapore someday
'எனக்கு எல்லா புது படங்களும் பார்க்க பிடிக்கும்.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I likes to watch all the latest movies
I would like to watch all the latest movies
I do like to watch all the latest movies
I like to watch all the latest movies
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை