Relative சுட்டுப்பெயர்: who, that, which, whose, where, when, what, why, whom
try Again
Tip1:hello
Lesson 129
Relative சுட்டுப்பெயர்: who, that, which, whose, where, when, what, why, whom
குறிப்பு
=
Relative Pronoun ஒரு வாக்கியத்தை பெயர்ச்சொல் அல்லது பிரதிப் பெயர்ச்சொல்லுடன் சேர்க்கும் வேலையை செய்கிறது.

இங்கே பெயர்ச்சொல்லின் விவரங்களை ஆரம்பிக்க பயன்படும். பொதுவாக பயன்படும் Relative Pronoun பின்வருவனவாகும்:

who, that, which, whose, where, when, what, why and whom
=
குறிப்பு
Do you know that girl who has a dog? = உங்களுக்கு அந்த பெண்ணை தெரியுமா யாரிடம் ஒரு நாய் உள்ளதோ?
இங்கே 'who' (யார்), relative pronoun உள்ளது
These are the boys who won the hockey match = இவர்கள் அந்த பையன்கள் யார் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களோ
Relative pronoun, who தனிநபர்களுக்காக பயன்படும்.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He's the man ______
whose
who
whom
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He explained the reason ______
that
who
which
why
குறிப்பு
I bought the car which was the best value for money =
நான் அந்த கார் வாங்கினேன் எது பணத்திற்கு ஏற்ற சிறந்த பெறுமதியை பெற்றுள்ளதோ
My friend has a dog that barks a lot = என் நண்பரிடம் ஒரு நாய் உள்ளது அது அதிகமாக குறைக்கின்றது.
Which மற்றும் that பொருள்கள் மற்றும் விலங்குகளுக்காகக் பயன்படுத்தப்படும்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I don't want a house ______
which
who
whose
whom
குறிப்பு
That's the man whose son is a singer = யாருடைய மகன் ஒரு பாடகனோ அவன் தான் அந்த மனிதன்
Whose உரிமையை அல்லது உறவு உள்ளது என்பதை தெளிவாக்குவதற்குத் தான் பயன்படுத்தபடும்
=
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
There's the lady ______
whose
who
who's
whom
குறிப்பு
The hotel where we stayed was great = எங்கே நாங்கள் தங்கியிருந்தோமோ அந்த ஹோட்டல் நன்றாக இருந்தது
Where ன் பயன்பாடு இடங்களுக்காக ஆகும்
Do you remember when you saw me for the first time? = நீங்கள் முதல் முறையாக என்னை பார்த்தது எப்போது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?
When ன் பயன்பாடு நேரத்திற்காக ஆகும்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
That's the town ______
who
which
when
where
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Do you remember the time ______
when
where
why
who
குறிப்பு
Did you understand what he said? = அவன் என்ன சொன்னானென்று உனக்கு புரிந்ததா?
Did you understand the thing that he said? = உனக்கு அந்த விஷயம் புரிந்ததா என்ன அவன் சொன்னானோ?
Relative pronoun ன் குறிப்புகளில் what ன் அர்த்தம்: the thing(s) that
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I couldn't really hear ______
that
what
why
where
குறிப்பு
Nobody knows why they left = அவர்கள் போனது ஏன் என்று யாருக்கும் தெரியாது
Why ன் பயன்பாடு காரணம் (reason) கொடுப்பதற்கு அல்லது அதை பற்றி பேச பயன்படுத்தப்படுகிறது.
=
குறிப்பு
The lawyer whom I met, advised me to go to court = நான் சந்தித்த வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு போகவேண்டும் எனக்கு ஆலோசனை சொன்னார்
Formal English ல் whom ன் பயன்பாடு மக்களுக்காக ஆகும் எப்போது relative pronoun, object ஆக உள்ளதோ. இங்கு object 'lawyer' ஆகும் அதனால் whom பயன் படுத்தப்படுகிறது
=
குறிப்பு
I have got a friend who's a writer = எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் யார் ஒரு எழுத்தாளனோ
I have got a friend whose father is a writer = எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் யாருடைய தந்தை எழுத்தாளறோ
நினைவில் வைத்து கொள்ளுங்கள்: Who's மற்றும் whose இரண்டும் வேறுபட்ட வார்த்தைகள்.
Who's -> Who is/has
Whose -> யாருடைய / எவருடைய
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Are you the person to ______
that
whom
whose
'இந்த​ பெண் தான் யார் ஜப்பானிலிருந்து வந்தவளோ.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
This is the girl who is from Japan
This is the girl which is from Japan
This is the girl whom from Japan
This is the girl whose is from Japan
'அந்த மனிதன், யாருடைய தந்தை ஒரு பேராசிரியராக இருக்கிறாரோ, தன்னுடைய குடையை மறந்து விட்டான்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
The man, who's father is a professor, forgot his umbrella
The man, which father is a professor, forgot his umbrella
The man, whose father is a professor, forgot his umbrella
The man, whom father is a professor, forgot his umbrella
'நீ அந்த பணத்தை என்ன செய்தாய் எது உன்னுடைய அம்மா உனக்கு கடனாக கொடுத்தாரோ' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
What did you do with the money whom your mother lent you?
What did you do with the money whose your mother lent you?
What did you do with the money who your mother lent you?
What did you do with the money which your mother lent you?
'இது அந்த வீடு ஆகும் எங்கே நான் வளர்ந்தேனோ' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
This is the house whom I grew up
This is the house where I grew up
This is the house that I grew up
This is the house which I grew up
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை