Adverb of frequency: Ever, Never
try Again
Tip1:hello
Lesson 135
Adverb of frequency: Ever, Never
குறிப்பு
Have you ever met a famous person? = நீ எப்போதாவது ஒரு பிரபலமான நபர் சந்தித்திருக்கிறாயா?
இங்கு நாம் குறிப்பிட்ட நேரத்தை பற்றி இல்லை ஆனால் 'இன்று வரை எப்பொழுதாவது' என்று பேசுகிறோம்
Ever = எந்த நேரமும்/எப்பொழுதும்/எப்பொழுதாவது
குறிப்பு
Have you ever seen an ostrich? = நீங்கள் எப்போதாவது ஒரு நெருப்புக்கோழி பார்த்திருக்கிறீர்களா?
That is the biggest ostrich that I have ever seen =
இது நான் இப்போது வரை பார்த்ததிலேயே மிகப் பெரிய நெருப்புக் கோழியாகும்
Present Perfect tense Structure:
Question: Have + subject + ever + past participle verb.
Sentence: Subject + have + ever + past participle verb
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Have you ______
ever
have ever
evers
everly
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Are
Have
Do
Can
'நீங்கள் எப்போதாவது பாரிஸ் சென்றிருக்கிறீர்களா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Have you never been to Paris?
Have you always been to Paris?
Have you ever been to Paris?
Have you evered been to Paris?
குறிப்பு
This is the first time that I've ever eaten mushroom soup = இது முதல் முறை ஆகும் எப்போது நான் மஷ்ரூம் சூப் குடித்தேனோ
Ever முதல் முறையாலான அனுபவத்துடன் கூட பயன் படுத்தப்படும்
=
ஆங்கிலத்தில் 'eat soup' என்றே சொல்லப்படுகிறது.
'Drink soup' தவறான ஆங்கிலம் ஆகும். எனினும், தமிழில் \'சூப் குடிக்க' என்று சொல்வதகும் சாப்பிட என்றில்லை
'பெரும்பாலும் நான் சந்தித்த பெண்களிலேயே மிக சுவாரசியமான பெண் அவள் தான்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
She is probably the most fascinating woman I have ever met.
She is probably the most fascinating woman I have never met.
She is probably the most fascinating woman I have ever meet.
She is probably the most fascinating woman I have ever meeted.
'அது நான் இப்போது வரை பார்த்த படங்களிலேயே மிக மோசமான படம் ஆகும்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
That is the worst movie that I have ever saw.
That is the worst movie that I am ever seen.
That is the worst movie that I ever seen.
That is the worst movie that I have ever seen.
நீங்கள் எப்போதாவது முந்திரிப் பருப்பு சாப்பிட்டு இருக்கிறீர்களா? இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • you
    • ever
    • had
    • have
    • cashew nuts
    • ate
    குறிப்பு
    Did you ever drink? = நீங்கள் எப்பவாவது குடித்திருக்கிறீர்களா?
    இந்த வாக்கியம் இறந்த காலத்தில் இருக்கிறது அதனால் இந்த கேள்வி 'did' லிருந்து ஆரம்பிக்கும் மற்றும் வினையின் வடிவம் மாறாமல் இருக்கும்
    That was the first time that I ever saw a rainbow = அது தான் முதல் முறையாகும் எப்போது நான் வானவில்லை பார்த்தேனோ
    இந்த வாக்கியமும் இறந்த காலத்தில் இருக்கிறது அதனால் Subject + 'ever' + simple past form of verb வந்துள்ளது
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Did you ever ______
    smoken
    smoked
    smoke
    have smoken
    நீங்கள் இந்திரா காந்தியை எப்போதாவது அவர் பிரதம மந்திரியாக இருந்த போது சந்தித்திருக்கிறீர்களா? இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • Indira Gandhi
    • while she was
    • Did
    • you ever meet
    • have
    • the Prime Minister?
    குறிப்பு
    I have never been to Italy = நான் எப்போதும் இத்தாலி சென்றதில்லை
    Never ன் அர்த்தம் ஆகும் subject ஆல் ஒரு குறிப்பிட்ட அனுபவம் அல்லது வேலை முன்னமே எப்போதும் செய்ததில்லையோ
    =
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I will ______
    neverly
    evered
    never
    nevered
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    You should never ______
    drink
    drank
    drunk
    drinked
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    It was the best chocolate that I have ______
    always
    till
    never
    ever
    என்னால் எப்பொழுதும் அவன் பெயரை நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • can
    • I
    • name
    • remember
    • never
    • his
    குறிப்பு
    Have you never played cricket before? = நீங்கள் முன்னே எப்போதும் கிரிக்கெட் விளையாடியதில்லையா?
    எப்போது நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட அனுபவம் அல்லது வேலை இதற்கு முன் செய்ததில்லையோ, அதை சொல்வதற்கு எதிர்மறை கேள்வியில் 'Never' பயன் படுத்தப்படுகிறது
    =
    நீங்கள் இதற்கு முன் எப்பொழுதும் வெளி நாடுகளுக்கு பயணம் செய்ததில்லையா? இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • never
    • you
    • have
    • been
    • abroad?
    • are
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    never
    nevered
    ever
    everly
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    He has ______
    ever
    evered
    never
    neverly
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I have ______
    never
    ever
    nevered
    everly
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை