Sentence & Question structure : ஆங்கிலத்தில் வாக்கியம் மற்றும் கேள்வி அமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 14
Sentence & Question structure : ஆங்கிலத்தில் வாக்கியம் மற்றும் கேள்வி அமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
குறிப்பு
I am = நான்
ஆங்கிலத்தில், \'துணை வினை\' (AM ) \'பொருட்பெயரின்\' () முன் வரும்.
=
குறிப்பு
My name is = என் பெயர்
ஆங்கிலத்தில், \'துணை வினை\' (AM ) \'பொருட்பெயரின்\' () முன் வரும்.
=
குறிப்பு
I speak = நான் பேசுவேன்
ஆங்கிலத்தில், \'துணை வினை\' (AM ) \'பொருட்பெயரின்\' () முன் வரும்.
=
Subject = I
Verb = speak
Object =
நான்
    • is
    • am
    • I
    • are
    நான் பேசுவேன்
    • is
    • speak
    • I
    • am
    என் பெயர்
    • is
    • I
    • my
    • name
    உங்கள் பெயர்
    • is
    • am
    • your
    • name
    அவள் - ல் இருந்து வருகிறாள்
    • is
    • from
    • she
    • does
    • belongs
    நான் ஒரு ஆசிரியன்/ஆசிரியை
    • am
    • teacher
    • I
    • a
    • the
    • is
    குறிப்பு
    Are you = நீங்களா?
    ஆம்/இல்லை என்று பதில் வரும் கேள்விகள் is/am/are/do/does/have/has என்ற வார்த்தைகளால் ஆரம்பிக்கும்.

    எந்தக் கேள்விகளில் வினை இல்லையோ அவை is/am/are என்ற வார்த்தைகளால் தொடங்கும்
    =
    குறிப்பு
    Is she from ? = அவள் - ல் இருந்து வருகிறாளா?
    ஆம்/இல்லை என்று பதில் வரும் கேள்விகள் is/am/are/do/does/have/has என்ற வார்த்தைகளால் ஆரம்பிக்கும்.

    எந்தக் கேள்விகளில் வினை இருக்கிறதோ அவை do/does என்ற வார்த்தைகளால் ஆரம்பிக்கும்.
    Am I from ? = நான் -ல் இருந்தா வருகிறேன்?
    குறிப்பு
    Does he speak English? = அவன் ஆங்கிலம் பேசுவானா?
    ஆம்/இல்லை என்று பதில் வரும் கேள்விகள் is/am/are/do/does/have/has என்ற வார்த்தைகளால் ஆரம்பிக்கும்.

    எந்தக் கேள்விகளில் வினை இருக்கிறதோ அவை do/does என்ற வார்த்தைகளால் ஆரம்பிக்கும்.
    Do they dance? = அவர்கள் நடனமாடுவார்களா?
    அவர்கள் - ல் இருந்தா வருகிறார்கள்?
    • are
    • from
    • they
    • ?
    • do
    நீங்கள் பேசுவீர்களா?
    • are
    • do
    • speak
    • you
    • ?
    நீங்கள் ஒரு மாணவரா?
    • is
    • student
    • are
    • you
    • a
    • ?
    அவள் ஆப்பிள்கள் சாப்பிடுவாளா?
    • does
    • eat
    • apples
    • she
    • ?
    • do
    அவர்கள் ஆங்கிலம் பேசுவார்களா?
    • does
    • they
    • speak
    • English
    • ?
    • do
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை