உங்கள் குடும்பதை விவரியுங்கள்
try Again
Tip1:hello
Lesson 140
உங்கள் குடும்பதை விவரியுங்கள்
My=என்
daughter=மகள்
is married to=திருமணம் செய்துகொண்டார்
a=ஒரு
Our=எங்களுடைய
children=குழந்தைகள்
go to=செல்கிறார்கள்
a boarding school=ஒரு உறைவிட பள்ளியில்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
My parents are very old and ______
they have retired
we have retired
they have retired
they have retire
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We ______
is have
have
having
have to
My=என்னுடைய
husband=கணவர்
and I=மற்றும் நான்
run= நடத்துகிறோம்
குறிப்பு
My sister and I run a boutique = என் அக்கா மற்றும் நான் ஒரு பூட்டிக்கை நடத்துகிறோம்
என் சகோதரி மற்றும் நான் = My sister and I
இம்மாதிரி வாக்கியத்தில் 'I' எப்போதும் பிறகு வருகிறது.
I and my sister தவறாகும்
'எங்கள் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Our son works abroad
Our son worked abroad.
Our son works foreign
Our son working abroad.
'சச்சின், மூன்று குழந்தைகளில் பெரியவன் ஆவான் ' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Sachin is the oldest of the three children
Sachin is the most oldest of the three children
Sachin is the oldest of the three childs
Sachin is the oldest of the three childrens
'நானும் எனது தந்தையும் ஒரு வியாபாரம் நடத்துகிறோம்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?
My father and I run a business
My father and my run a business
'என்னுடைய தாத்தா கடந்த வருடம் காலமானார்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
My grandfather passed away last year
My grandfather passed away this year
My grandfather passed away next year
My grandfather passed away last year
'என்னுடைய அம்மா எங்கள் குழந்தைகளை வளர்க்கிறாள்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?
My mom grows our children
My mom raises our children
'எங்கள் அறை எங்கள் குழந்தைகளின் அடுத்ததாக இருக்கிறது' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?
Our room is next to our kids' room.
Our room is above our kids' room.
'அவர் ராகுலின் மாமனார் ஆவார்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
He is Rahul's father-in-law.
He is Rahul's mother-in-law.
He is Rahul's brother-in-law.
He is Rahul's sister-in-law.
'அவர் ராகுலின் மாமியார் ஆவார்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
She is Rahul's mother-in-law.
She is Rahul's sister-in-law.
She is Rahul's father-in-law.
She is Rahul's brother-in-law.
'இவர் என்னுடைய மைத்துனர் ஆவார்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
He is my mother-in-law.
He is my brother-in-law.
He is my father-in-law.
He is my sister-in-law.
Tia is Neha's=டியா நேஹாவின்
niece=மருமகள்
and=மற்றும்
Rohan is Pooja's=ரோஹன் பூஜாவின்
nephew=மருமகன்
'மருமகள்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?
Niece
Neice
'அவள் நிறைய என் தந்தையை போல் இருக்கிறாள்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?
She's not like my father
She's a lot like my father
என்னுடைய குழந்தைகள் ஒரு ஆங்கில பள்ளிக்கு செல்கிறார்கள் இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • go to
    • an
    • school
    • my childrens
    • English medium
    • my children
    என்னுடைய மருமகன் என் மருமகளை விட பெரியவன். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • more
    • older
    • than
    • my nephew
    • is
    • my niece
    நான் மற்றும் என் கணவர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கிறோம். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • I
    • work at
    • my husband
    • and
    • the
    • same company
    என்னுடைய மாமியார் கடந்த வருடம் இறந்து விட்டார். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • was
    • mother-in-law
    • passed away
    • my
    • last year
    • pass away
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை