உங்கள் அக்கம் பக்கம் சுற்றியுள்ளதை வர்ணிக்கவும்
try Again
Tip1:hello
Lesson 142
உங்கள் அக்கம் பக்கம் சுற்றியுள்ளதை வர்ணிக்கவும்
உரையாடல் கேளுங்கள்
Did you visit Neha recently?
நீ சமீபத்தில் நேஹாவை சந்தித்தாயா?


Yes, when I went to her place, she was upstairs with her kids.
ஆமாம்.
நான் அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன், அப்பொழுது அவள் தன் குழந்தைகளுடன் மாடியில் இருந்தாள்


Oh! How is her new house?
ஓ! அவளது புதிய வீடு எப்படி உள்ளது?


I must say, her house is fabulous!
அவளுடைய வீடு அற்புதமானது! என்று சொல்ல வேண்டும்


Are the bedrooms spacious?
படுக்கையறைகள் விசாலமானதாக உள்ளதா?


Yes. Also, there's a living room downstairs with a huge window overlooking the garden.
ஆம்.
மேலும், கீழே ஹாலில் ஒரு மிகப் பெரிய ஜன்னல் தோட்டத்தை பார்த்தவாறு உள்ளது


Is it a duplex?
அது டூப்ளக்ஸ்ஸா?


No it is not.
There's a bedroom upstairs and two guest rooms.
இல்லை, அது இல்லை.
மாடியில் படுக்கையறை மற்றும் இரண்டு விருந்தினர் அறைகள் உள்ளன


She used to live in an apartment earlier
அவள் இதற்கு முன் அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தாள்


There are=உள்ளன
five=ஐந்து
bedrooms,=படுக்கையறைகள்,
upstairs=மாடியில்
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Is it a ______
spacey
suspicious
spacios
spacious
'அலமாரிகள் விசாலமானதாக இருக்கிறதா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?
Are the cupboards spacious enough?
Are the cupboards spacey enough?
At the moment,=இந்த நேரத்தில்,
the house=வீட்டில்
is being=செய்யப்படுகிறது
அவளது தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சியுள்ளது . இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • water
    • her garden
    • drunk
    • is being
    • drinking
    • watered
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    The house is beautifully ______
    furniture
    furnish
    furnished
    furnishings
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Downstairs
    Downwards
    Downside
    Downstair
    'இங்கு ஒரு மேஜை நிறைய புகைப்படங்கள் உள்ளன' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    There's a table there with lots of photos.
    There's a table their with lots of photos.
    There's a table here with lots of photos.
    There's a table there with lots photos.
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    There's a radio but there ______
    isn't
    isnted
    not is
    isn't not
    At the moment,=இந்த நேரத்தில்,
    we=நாங்கள்
    are=இருக்கிறோம்
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    You can see the garden when ______
    you walk down
    you walk
    you down
    you walking down
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Somewhere, a ______
    neighborhood
    neighborly
    neighbored
    neighbor
    'நான் சுற்றிலும் பார்த்தேன், ஆனால் யாரும் அங்கு இல்லை.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?
    I looked forward, but nobody was there.
    I looked around, but nobody was there.
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    The cat was ______
    under
    in
    with
    into
    'டின்னர் ஏற்கனவே பரிமாறப்பட்டிருந்தது ' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    The dinner is already served.
    The dinner was already served.
    The dinner will be already served.
    The dinner was already serving.
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    At the moment
    In the moment
    At moment
    To the moment
    The loud=உரக்க / உரத்த
    noises=இரைச்சல்
    from=இருந்து
    outside=வெளியே
    அவளது பாத்‌ரூம் பழுது பார்க்கப் படுகிறது. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • repair
    • her bathroom
    • was
    • is being
    • has been
    • repaired
    உரத்த சப்தங்கள் கீழே இருந்து வருகின்றன. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • coming
    • are being come
    • noises
    • are
    • loud
    • from downstairs
    அக்கம் பக்கத்தில் நிறைய மரங்கள் உள்ளன. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • a lot of
    • in the
    • trees
    • there are
    • neighbor
    • neighborhood
    அறைகள் மிகவும் விசாலமாக உள்ளன, இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • rooms
    • have been
    • are
    • spacious
    • pretty
    • the
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை