ஒருவரை புகழ
try Again
Tip1:hello
Lesson 143
ஒருவரை புகழ
You are=நீங்கள்
very=மிகவும்
Such a lovely photo!=மிகவும் ஒரு அழகான புகைப்படம்!
'மிகவும் ஒரு அழகான புகைப்படம்! நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Such a nice photo! You are looking so pretty.
Such a very nice photo! You are looking so pretty.
Such a nice photo! You are look so pretty.
Such nice photo! You are looking so pretty.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Your daughter is ______
a very cute
very cute
very qute
very queet
ஆஹா, உங்கள் வீடு வியக்கத்தக்கது. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • yours
    • are incredible
    • is incredible
    • Wow
    • your
    • house
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Your new car ______
    is looks amazing
    looks amazingly
    looks amazing
    is look amazing
    'கலையின் எவ்வளவு நேர்த்தியான எடுத்துக்காட்டு!' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    What the exquisite piece of art!
    What an exquisite piece of art!
    What a exquisite piece of art!
    What exquisite piece of art!
    'ஃபேஸ்புக்கில் உங்களுடைய போட்டோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I am really liked your photo on Facebook
    I was really liked your photo on Facebook
    I did really liked your photo on Facebook
    I really liked your photo on Facebook
    நீங்கள் செய்த உணவு சுவையாக இருக்கிறது, இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • made by you
    • are
    • the food
    • make
    • is
    • delicious
    'அவனுடைய சகோதரி கவர்ச்சியானவள்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    His sister is attract
    His sister is beauty
    His sister is attractive.
    His sister has attractive
    Attractive கவர்ச்சியான
    Mind blowing பிரம்மிக்க
    Exquisite நேர்த்தியான
    Cute அருமையான
    Amazing அற்புதமான
    Incredible நம்பமுடியாத
    Delicious ருசியான
    Delightful மகிழ்ச்சிகரமானதாக
    Charming வசீகரமான / கவர்ச்சிகரமான
    Elegant நேர்த்தியான
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    She is ______
    a charming young woman
    charming young woman
    charming an young woman
    கோவில்கள் அவைகளின் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுக்காக அறியப் படுகிறது
    • their
    • are known for
    • the
    • exquisite carvings
    • a
    • temples
    'உங்களுடைய சமையலுக்காக உங்களை நான் கட்டாயம் பாராட்ட வேண்டும்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I must compliment you on your cooking
    I must complimenting you on your cooking
    I am must compliment you on your cooking
    I am compliment you on your cooking
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Thank you for ______
    your compliment
    compliment
    yours compliment
    your complimenting
    உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • to
    • Thank you
    • for
    • kind
    • your
    • words
    உரையாடல் கேளுங்கள்
    Hey Sachin, I saw your photo on Facebook
    ஹேய் சச்சின், நான் பேஸ்புக்கில் உன்னுடைய போட்டோ பார்த்தேன்.


    You did?
    நீ அதை பார்த்தியா?


    Yes! What a lovely photo! Where was it taken?
    ஆம்! என்ன ஒரு அருமையான போட்டோ! அது எங்கே எடுக்கப்பட்டது?


    It was taken in Kashmir
    இது காஷ்மீரில் எடுக்கப்பட்டது


    Wow, the place looks incredible
    வாவ்! அந்த இடம் நம்பமுடியாத தெரிகிறது


    It is! It is one of the most beautiful places on earth!
    ஆம் இது தான்! இது பூமியில் மிக அழகான இடங்களில் ஒன்றாகும்!


    And your daughter looks really cute in all the pictures!
    மற்றும் உன் மகள் எல்லா படங்களிலும் மிகவும் அழகாக தெரிகிறாள்!


    Thank you so much for your compliment.
    உன் பாராட்டுகளுக்கு நன்றி


    உரையாடல் கேளுங்கள்
    Hey Pooja, is that painting over there made by you?
    ஹேய் பூஜா, அங்கே இருக்கிற அந்த ஓவியம் நீ வரைந்ததா?


    Yes, it is.
    ஆமாம்.


    Wow! It looks exquisite.
    I did not know you were so talented
    வாவ்! அது நேர்த்தியானதாக தெரிகிறது.
    எனக்கு நீ இவ்வளவு திறமையானவள் என்று தெரியாது.


    Thank you so much.
    That's rather kind
    உங்களுக்கு மிகவும் நன்றி.
    இது உங்களுடைய பெருந்தன்மை.


    I love the vibrant colors.
    I think you have great taste
    அதில் உள்ள துடிப்பான நிறங்கள் பிடித்திருந்தது.
    நான் நினைக்கிறேன் உனக்கு சிறந்த ரசனை இருக்கிறது


    Thanks a lot. I have also designed this saree. What do you think about it?
    மிகவும் நன்றி. நான் இந்த புடவையையும் வடிவமைத்தேன்.
    அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


    I think it looks really elegant.
    Great job!
    அது மிக அழகாக இருக்கிறது.
    பிரமாதம்!


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை