Airport பற்றி பேச்சுவார்த்தை
try Again
Tip1:hello
Lesson 147
Airport பற்றி பேச்சுவார்த்தை
What time=எத்தனை மணிக்கு
is=உள்ளது
the next flight=அடுத்த விமானம்
to Mumbai?=மும்பைக்கு
'டில்லிக்கு அடுத்த விமானம் எத்தனை மணிக்கு உள்ளது?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
What time is next flight to Delhi?
When time is the next flight to Delhi?
What time is the next flight to Delhi?
What time is the next flight from Delhi?
'நான் நாளைக்கு (விமானம் மூலம்) டில்லி செல்ல போகிறேன்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I am flying to Delhi tomorrow
I am flying at Delhi tomorrow
I am flying in Delhi tomorrow
I am flying from Delhi tomorrow
'டில்லியிலிருந்து மும்பைக்கு டிக்கெட் எவ்வளவாக உள்ளது?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
How many are the ticket from Delhi to Mumbai?
How much is the ticket from Delhi to Mumbai?
How much the ticket from Delhi to Mumbai?
How much is the ticket to Delhi from Mumbai?
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
am have two bags for
have two bags for
have two bags from
'தயவு செய்து பாதுகாப்பு சோதனைக்காக முன்னே செல்லவும்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
Please proceed for the security check
Please to proceed for the security check
Please proceed the security check
Please proceed in the security check
குறிப்பு
Arrival = வருகை
Departure = புறப்பாடு
விமானம் காலை 8:00 மணிக்கு வந்து சேரும். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • at 8 AM
    • will
    • The flight
    • depart
    • arrive
    • is
    'எனது விமானத்தின் புறப்பாடு தாமதமாகும்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    My flight's departure has been delayed
    My flight's arrival has been delayed
    My flight's departure is been delayed
    My flight's arrival is been delayed
    புறப்பாடு
    குறிப்பு
    எனது விமானம் 30 நிமிடங்கள் தாமதமானது. = My flight is delayed by 30 minutes
    Delay = தாமதம்
    Delayed = தாமதமானது.
    =
    எப்போது ஏதாவது ஒரு வினையை பெயரடையின் வடிவத்தில் பயன் படுத்துகிறோமோ அப்போது அதன் உருவம் past participle form ல் சொல்ல வேண்டும்
    எனது விமானம் 2 மணி நேரம் தாமதமாகும். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • My flight
    • delayed
    • is
    • delay
    • 2 hours
    • by
    'அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக என் விமானத்தை நான் தவற விட்டு விட்டேன் ' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I missed the flight because of heavy traffic
    I caught the flight because of heavy traffic
    I am missed the flight because of heavy traffic
    I miss the flight because of heavy traffic
    எனது விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதம் ஆகி விட்டது. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • My flight
    • fog
    • delayed due to
    • delayed because to
    • got
    • was got
    எனது விமானம் 6 மணிக்கு வந்து சேரும். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • is
    • depart
    • arrive
    • at 6
    • my flight
    • will
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    am late to
    am late for
    am late at
    window seat ஜன்னல் இருக்கை
    middle seat நடு (மத்தியில் உள்ள) இருக்கை
    aisle seat இடைகழி இருக்கை
    நான் ஜன்னல் அருகே இருக்கும் இருக்கையை விரும்புகிறேன்.இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • would like
    • window
    • aisle
    • seat
    • a
    • I
    உரையாடல் கேளுங்கள்
    Hello, I want to check in for the 8 AM flight.
    ஹலோ, நான் காலை 8 மணி விமானத்திற்கு செக்-இன் செய்ய வேண்டும்


    Where are you flying to?
    நீங்கள் எங்கே போகிறீர்கள்?


    To Delhi. Here's my ticket.
    டில்லிக்கு போகிறேன். இதோ என் டிக்கெட்.


    Thanks.
    Can I see your ID please?
    நன்றி. தயவு செய்து, நான் உங்கள் ID யை பார்க்க முடியுமா?


    Sure, here it is.
    I would like a window seat please
    நிச்சயமாக, இதோ இது தான்
    நான் ஜன்னல் அருகே உள்ள இடத்தை விரும்புகிறேன்


    Okay.
    சரி


    Is the flight on time?
    விமானம் சரியான நேரத்தில் உள்ளதா?


    Yes, it is.
    Do you have any check-in baggage?
    ஆமாம், அது உள்ளது.
    உங்களிடம் ஏதாவது செக்-இன் பெட்டிகள் உள்ளனவா?


    Yes.
    I have two check-in bags.
    ஆம். என்னிடம் இரண்டு செக்-இன் பெட்டிகள் உள்ளன


    நான் சைவ உணவை விரும்புகிறேன். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • vegetarian meal
    • a
    • prefer
    • I am
    • I would
    • I can
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை