Phrasal verbs (get up, turn it down, turn it off, put them away, etc.)
try Again
Tip1:hello
Lesson 154
Phrasal verbs (get up, turn it down, turn it off, put them away, etc.)
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
It is 8 AM! It's time to ______
get up
gets up
getting up
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Wakes up
Woke up
Wake up
Waked up
'சீக்கிரம்! பஸ் 5 நிமிடங்களில் இங்கே வந்து விடும்!' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Hurry up! The bus will be here in 5 minutes!
Hurry ups! The bus will be here in 5 minutes!
Hurries up! The bus will be here in 5 minutes!
Hurriedly up! The bus will be here in 5 minutes!
உரையாடல் கேளுங்கள்
Sachin, are you going to work today?
சச்சின், இன்று நீ வேலைக்கு போகிறாயா?


Yes, mom.
ஆமாம், அம்மா.


Well then, wake up! Your bus is about to come.
வா, எழுந்திரு! உன் பஸ் வரப்போகிறது.


Alright. I am going for a shower.
சரி. நான் குளிக்க போகிறேன்.


You better hurry up, the bus isn't going to wait for you.
நீ சீக்கிரம் செய்தால் நல்லது, பஸ் உனக்காக காத்துக் கொண்டிருக்காது


குறிப்பு
Take off = விமானம் புறப்படுதல்
The plane is ready to take off = விமானம் பறக்க தயாராக உள்ளது
Take off = கழற்றி விட
Please take off your shoes = தயவுசெய்து காலணிகளை கழற்றவும்
குறிப்பு
Turn down = வேகத்தைக் குறை
Please turn down the music = இசை (குரல்) வேகத்தை குறைக்க வேண்டும்
Turn down = நிராகரித்தல்
She may turn down our offer = அவள் ஒருவேளை எங்கள் வாய்ப்பை நிராகரித்து விடுவாள்
குறிப்பு
Turn off = அணை / நிறுத்த
Please turn off the music = தயவு செய்து இசையை நிறுத்துங்கள்
=
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Turn down
Get off
Take off
Get down
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Can you ______
turn down the volume
take down the volume
take off the volume
get off the volume
டீவியை அணைத்து விடவும் இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • down
    • on
    • off
    • the
    • TV
    • Turn
    குறிப்பு
    Put off = தள்ளிப் போடுதல்
    He has put off our meeting = அவன் நமது சந்திப்பை தள்ளிப் போட்டுவிட்டான்
    Put away = ஒருபுறமாக வைக்க/ விலக்கிப் போட
    Can you put your shoes away? = நீங்கள் உங்கள் காலணிகளை ஒரு புறமாக வைக்க முடியுமா? (நகர்த்தி வைக்க முடியுமா)?
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I am cleaning your table. Can you ______
    take off your books
    put your books away
    turn down your books
    turn off your books
    உன் காலணிகள் மிகவும் அழுக்காக உள்ளன, தயவு செய்து அவைகளை நகர்த்தி வைக்க. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • so dirty
    • put
    • please
    • away
    • them
    • your shoes are
    'அம்மா வந்த போது, அவன் டிவியை அணைத்து விட்டான்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    He turned off the TV when mom came
    He turns the TV off when mom came
    He turn off the TV when mom came
    He was turn off the TV when mom came
    'நான் இரவு முழுவதும் விழித்திருந்து வேலையை முடிக்க வேண்டும்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I will stay up all night and finish the work
    I will wake up all night and finish the work
    I will turn up all night and finish the work
    I will stand up all night and finish the work
    Get up எழுந்திரு / விழித்தெழு
    Wake up விழித்தெழு
    Stay up விழித்திரு
    Turn off அணை / நிறுத்த
    Turn down வேகத்தைக் குறை / நிராகரித்தல்
    Put off ஒத்திப்போட
    Put away தூர வைக்க / அகற்று
    Take off கழற்றி விட / விமானம் புறப்படுதல்
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    The flight ______
    turned off
    wake up
    took off
    take off
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை