உங்களுக்கு பிடித்த விளையாட்டு பற்றி பேசுதல்
try Again
Tip1:hello
Lesson 156
உங்களுக்கு பிடித்த விளையாட்டு பற்றி பேசுதல்
உரையாடல் கேளுங்கள்
What's your favorite sport?
உங்களுக்கு பிடித்த விளையாட்டு என்ன?


My favorite sport is Cricket.
எனக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட்.


Great! Do you like test cricket or 20-20?
கிரேட்! நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட் அல்லது 20-20 விரும்புகிறாயா?


I prefer 20-20.
நான் 20-20 விரும்புகிறேன்.


Which is your favorite team?
உங்களுக்கு பிடித்த அணி எது?


My favorite team is Kolkata Knight Riders.
எனக்கு பிடித்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகும்.


'உங்களுக்கு பிடித்த விளையாட்டு என்ன?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
What's your favorite sport?
What be your favorite sport?
What is in your favorite sport?
Who is your favorite sport?
நான் ஹாக்கி பார்க்க விரும்புகிறேன். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • am
    • like
    • to look
    • hockey
    • I
    • to watch
    'உங்களுக்கு பிடித்த அணி எது?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    Which is your favorite team?
    Who is your favorite team?
    Which is your best team?
    Which is your favoritest team?
    எனக்கு பிடித்த அணி
    உரையாடல் கேளுங்கள்
    What do you like about KKR?
    உங்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பற்றி என்ன பிடிக்கும்?


    They have really good players in the team.
    அவர்கள் குழுவில் சிறந்த வீரர்கள் உள்ளனர்


    My favorite team is Delhi Daredevils, I think their team is better.
    எனக்கு பிடித்த அணி Delhi Daredevils ஆகும், நான் அவர்கள் அணி சிறந்ததென்று எண்ணுகிறேன்.


    Not at all, KKR is the best.
    இல்லவே இல்லை, KKR சிறந்தது.


    'உங்களுக்கு அவர்களை பற்றி என்ன பிடிக்கும்?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    What do you like about they?
    What do you like about themselves?
    What do you like about them?
    What do you like about their?
    எனக்கு அவர்களின் அணி வீரர்கள் பிடிக்கும். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • the players
    • I
    • like
    • in there
    • team
    • in their
    'அவர்களுடைய அணி சிறந்தது என்று எனக்கு தோன்றுகிறது' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I think, their team is the best.
    I think, their team is more good.
    I think, their team is better.
    I think, their team is more better.
    'இல்லவே இல்லை' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    Not at all
    No at all
    Not all
    Not now
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    They ______
    have really good
    are have really good
    having really good
    has really good
    உரையாடல் கேளுங்கள்
    I think Delhi Daredevils' strategy is good.
    Delhi Daredevils களுடைய உத்தி சிறந்தது என்று நான் நினைக்கிறேன்


    Maybe, but KKR plays better than them.
    இருக்கலாம், ஆனால் KKR அவர்களை விட நன்றாக விளையாடுகிறார்கள்


    Did you watch the match last night?
    நீ நேற்று இரவு மாட்ச்(ஆட்டத்தை) பார்த்தாயா?


    Yes, it was an interesting match!
    ஆமாம், இது மிகவும் சுவாரஸ்யமான மாட்ச் ஆக இருந்தது.


    'இந்த அணியின் உத்தி (கையாளும் திறமை) நன்றாக உள்ளது.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    That team's strategy is good.
    That team is strategy is good.
    That team has strategy is good.
    That team has to be strategy is good.
    'ஆகலாம்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    Maybe
    Should be
    Would be
    Is to be
    நேற்று இரவு நீ மாட்ச் பார்த்தாயா? இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • were
    • the match
    • last night
    • you
    • watch
    • did
    உரையாடல் கேளுங்கள்
    But your favorite team lost the match yesterday!
    ஆனால் உங்களுக்கு பிடித்த அணி நேற்று ஆட்டத்தில் இழந்தது!


    Yes, I know. I am sure they will play better next time.
    ஆமாம், எனக்கு தெரியும். அவர்கள் அடுத்த முறை சிறப்பாக விளையாடலாம் என்று நான் உறுதியாக இருக்கிறேன்


    Let's see!
    நாம் பார்ப்போம்!


    ஆங்கிலத்தில் சரியான மொழிபெயர்ப்பு தேர்ந்தெடுக்கவும் 'ஆனால் உங்களுக்கு பிடித்த அணி போட்டியில் தோல்வியடைந்தது.'
    But your favorite team lost the match.
    But your favorite team had lose the match.
    அவர்கள் அடுத்த முறை இன்னும் சிறப்பாக விளையாடுவார்கள். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • more
    • they will
    • next time
    • better
    • second time
    • play
    'நான் நம்புகிறேன்.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I am sure
    I am surely
    I have sure
    I am surety
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை