Use of either, neither, also, too, as well
try Again
Tip1:hello
Lesson 163
Use of either, neither, also, too, as well
குறிப்பு
You can play either cricket or tennis = நீங்கள் ஒன்று கிரிக்கெட் விளையாட முடியும் அல்லது டென்னிஸ்.
Either' உடைய use வாக்கியத்தில் கொடுக்க பட்டிருக்கும் இரண்டு விருப்பங்களின் முன்னே செய்ய வேண்டும் மற்றும் விருப்பங்களின் இடையே 'or' பயன் படுத்தப்படுகிறது
Ask him to either wait or go away = அவரை காத்திருக்க அல்லது வெளியே போக சொல்லவும்
இங்கு 'காத்திருத்தல்' மற்றும் 'போய் விட' என்பது இரண்டு விருப்பங்களாகும். அதனால் இரண்டுக்கும் முன்னே 'either' மற்றும் இடையே 'or' பயன் படுத்தப்படுகிறது
'நீ தில்லி அல்லது மும்பை செல்ல முடியும்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
You can go to either Delhi either Mumbai
You can go to either Delhi or Mumbai
You can go to either Delhi and Mumbai
You can go to either Delhi but Mumbai
'நீ ஞாயிறன்று அல்லது திங்களன்று வரலாம்.' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
You can come either on Sunday nor Monday
You can come neither on Sunday or Monday
You can come either on Sunday and Monday
You can come either on Sunday or Monday
குறிப்பு
Either Neha or Sachin is helping with the decorations = ஒன்று நேஹா அல்லது சச்சின் அலங்காரத்தில் உதவி செய்கின்றனர்
இங்கு Either Neha or Sachin 'are' helping சொல்ல கூடாது ஏனெனில் கடைசியில் வேலை இரண்டு பேரில் ஒருவர் தான் செய்கிறார், அதனால் ஒருமை வினைச் சொல் தான் வரும்
=
'ஒருவேளை மோஹன் அல்லது ஸோஹன் இவர்களில் யாராவது ஒருவராவது வெளிநாடு சென்றால் நான் சந்தோஷமடைவேன் ' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I will be happy, if either Mohan or Sohan goes abroad
I will be happy, of either Mohan or Sohan goes abroad
I will be happy, if neither Mohan nor Sohan goes abroad
I will be happy, if either Mohan or Sohan go abroad
'என்னால் ப்ரென்சும் பேச முடியாது' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I am not speak French either
I can't speaks French either
I can't speak French either
I can't speak French neither
குறிப்பு
Neither = அந்த இரண்டு பேரிலிருந்து யாரும் இல்லை
'Neither' உடைய பயன்பாடு வாக்கியங்களில் கொடுத்திருக்கும் இரண்டு விருப்பங்களுக்கு முன் போடப் படும் மற்றும் இரண்டு விருப்பங்களுக்கு நடுவிலே 'nor' பயன்படுத்தப்படும்.
Neither Ram nor Shyam is present today = ராம் மற்றும் ஷ்யாம் இருவருமே இன்று இங்கில்லை
வாக்கியத்தில் ராம் மற்றும் ஷியாம் இருவருமே இங்கில்லை, அதனால் 'neither - nor' பயன்படுத்தப்பட்டுள்ளது.
'நான் மனிதனையோ அல்லது மிருகங்களையோ கண்டு பயப்படவில்லை' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I fear neither man nor beast
I fear man nor beast
I fear neither man or beast
I fear neither man not beast
'நீங்கள் இ-மெயிலும் செய்ய மாட்டீர்கள் மற்றும் போனும் செய்ய மாட்டீர்கள்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
You neither emails nor calls
You neither email nor call
You neither email or call
Either you email nor call
குறிப்பு
Which one did you buy? Neither = நீ என்ன வாங்கினாய்? எதுவும் இல்லை
இங்கே இரண்டு (அல்லது இரண்டை விட மேல்) பொருட்களிலிருந்து நாம் எதுவும் வாங்கவில்லை, எனவே வாக்கியம் எதிர்மறையில் உள்ளது. அதனால் 'neither' பயன்படுத்தப்படும்.
Which one do you prefer? Either. = நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? ஏதோ ஒன்று
இங்கே இரண்டு (அல்லது இரண்டை விட மேல்) பொருட்களிலிருந்து நாம் ஏதாவது ஒன்றை சொல்லுகிறோம், எனவே வாக்கியம் நேர்மறையில் உள்ளது. அதனால் 'either' பயன்படுத்தப்படும்.
'திரு சர்மாவின் மகளால் பாடவும் மற்றும் நடனமும் ஆட முடியும்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
Mr. Sharma's daughter can either sing or dance as well.
Mr. Sharma's daughter can sing and dance as well.
Mr. Sharma's daughter can't sing and dance as well.
Mr. Sharma's daughter can sing and dance well.
குறிப்பு
He has finished his work. So have I = அவன் தனது பணியை நிறைவுசெய்து விட்டான். நானும் தான்.
இங்கே வேறு ஒரு நபர் மூலமாக ஒத்துக் கொள்வதை காண்பிக்கப்படுகிறது. அதனால் வாக்கிய அமைப்பின் படி 'so have I' பயன்படுத்தப்பட்டுள்ளது.
=
'நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்? தில்லி?
நானும் தான்!' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
;
Where are you from? Delhi?
So am I!
Where are you from? Delhi?
Either me!
Where are you from? Delhi?
Me neither!
Where are you from? Delhi?
And me!
'அவன் எனது சகோதரன். அவன் என் வகுப்பு ஆசிரியரும் கூட.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
He is my brother. He is too my class teacher.
He is my brother. He is as well my class teacher.
He is my brother. He is also my class teacher.
He is either my brother or my class teacher.
குறிப்பு
I haven't finished my work yet.
I haven't finished it either.
= நான் இன்னும் என் வேலையை முடிக்கவில்லை.
நானும் அதை முடிக்க முடியவில்லை.
முதல் வாக்கியத்தில் நாம் வினைச்சொல்லை மறுக்கின்றோம், அதனால் either வருகிறது.
I haven't finished my work yet.
Neither/nor have I
= நான் இன்னும் என் வேலை முடிக்கவில்லை.
நானும் தான்
இரண்டாவது வாக்கியத்தில் வினைச்சொல் நேர்மறை ஆகும், அதனால் வாக்கியத்தை எதிர்மறையாக மாற்றுவதற்கு neither பயன்படுத்தப்படும்
குறிப்பு
=
I don't like him = எனக்கு அவனை பிடிக்காது
I don't like him either = எனக்கும் அவனை பிடிக்காது

இன்னொரு பகுதியில், don't முதலிலேயே எதிர்மறையில் உள்ளது அதனால் either வருகிறது
=
I don't like him = எனக்கு அவனை பிடிக்காது
Neither do I = எனக்கும் இல்லை

இங்கே 'do' நேர்மறையில் உள்ளது அதனால் எதிர்மறையாக மாற்றுவதற்கு 'neither' வருகிறது. இதை நீங்கள் 'Me neither = எனக்கும் இல்லை' என்று கூட சொல்லலாம்
'அவன் பள்ளிக்கு போகவில்லை. அவனுடைய சகோதரியும் போகவில்லை.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
He didn't go to school. His sister didn't (go) neither.
He didn't go to school. Either did his sister.
He didn't go to school. Or his sister didn't (go).
He didn't go to school. His sister didn't (go) either.
'அவனால் நீந்த முடியாது. என்னால் கூட முடியாது' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
He can't swim. I can't swim neither.
He can't swim. Either can't I.
He can't swim. Neither can I.
He can't swim. Neither can't I.
'அவனிடம் கார் இருக்கிறது. என்னிடம் கூட உள்ளது' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
He has a car. So am I
He has a car. So do I.
He have a car. So does I.
He has a car. So did I.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I requested both of them to help, but ______
not
neither
nor
no
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Neither you ______
nor
or
and
either
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I am ______
too
as well
also
very
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He hasn't got money. I ______
haven't neither
neither
either
haven't either
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை