என்னுடைய புதிய phone
try Again
Tip1:hello
Lesson 168
என்னுடைய புதிய phone
உரையாடல் கேளுங்கள்
Hey! Look, I bought a new phone.
ஹே! பார், நான் ஒரு புதிய தொலைபேசி வாங்கினேன்.


It looks so sleek, show me!
இது மிகவும் நேர்த்தியானதாக தெரிகிறது, எனக்குக் காட்டுங்கள்!


I bought it for just 4000 bucks, it has an 8 mega-pixel camera.
நான் இதை 4000 ரூபாய்க்கு மட்டுமே வாங்கினேன், இதில் 8 மெகா பிக்ஸல் உடைய காமரா உள்ளது.


Wow! That's very cheap.
ஆஹா! அது மிகவும் மலிவு தான்.


'நேற்று நான் ஒரு புதிய தொலைபேசி வாங்கினேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I bought a new phone yesterday
I bought a very new phone yesterday
I brought a new phone yesterday
I bought new phone yesterday
எனக்கு உங்கள் புதிய தொலைபேசியை காட்டுங்கள். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • to
    • me
    • look
    • show
    • new phone
    • your
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    bought it from
    bought it for
    bring it for
    buyed it for
    உரையாடல் கேளுங்கள்
    I know! Which phone do you have?
    எனக்கு தெரியும்! உங்களிடம் எந்த போன் இருக்கிறது?


    I have a Samsung phone, with a 5 mega-pixel camera.
    என்னிடம் சாம்சங் போன் உள்ளது, அது ஒரு 5 மெகா பிக்ஸல் காமரா.


    How much did you buy it for?
    நீங்கள் இதை எவ்வளவுக்கு வாங்கினீர்கள்?


    I bought it for 8000/- bucks!
    நான் இதை 8000/- ரூபாய்க்கு வாங்கினேன்!


    'உங்களிடம் எந்த போன் இருக்கிறது?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    Which phone are you have?
    Whose phone do you have?
    Which phone have you?
    Which phone do you have?
    'நீங்கள் இதை எவ்வளவுக்கு வாங்கினீர்கள்?'
    How much did you bought it for?
    How much did you buy it for?
    நான் இதை 8000 ரூபாய்க்கு வாங்கினேன். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • I brought
    • Rupees 8000
    • I bought
    • it's
    • it
    • for
    உரையாடல் கேளுங்கள்
    My phone has great battery life. How about yours?
    என் போன் பேட்டரி மிகவும் நன்றாக இருக்கிறது, மற்றும் உங்களுடையது?


    My phone has really pathetic battery life!
    என் போன் பேட்டரி மிகவும் மோசமாக இருக்கிறது!


    You should have asked me before buying one.
    நீங்கள் இதை வாங்குவதற்கு முன் என்னை கேட்டிருக்க வேண்டும்.


    Yes, I should have.
    ஆம், நான் கேட்டிருக்க வேண்டும்.


    என் போன் பேட்டரி மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • batteries life
    • my phone's
    • good
    • have
    • battery life
    • is
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    My phone has ______
    really pathetical
    really pathetic
    really pathetics
    really pathetically
    'வாங்குவதற்கு முன் நீங்கள் என்னை கேட்டிருக்க வேண்டும்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    You should have asked me before buying
    You have asked me before buying
    You have to ask me before buying
    You will ask me before buying
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Yes, I ______
    should have
    did
    should had
    was
    உரையாடல் கேளுங்கள்
    My phone is very stylish
    என்னுடைய போன் மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது


    Yes, mine doesn't even look like it's for 8000 bucks
    ஆம், என்னுடையதை பார்த்தால் 8000/- ரூபாய் விலை மதிக்கத்தக்கது மாதிரி இல்லை.


    There are new phones available at very cheap prices now
    புதிய போன்கள் இப்போது மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.


    Yes, whenever I have to buy a new phone, we will go together
    ஆமாம், நான் எப்போது ஒரு புதிய தொலைபேசி வாங்குவேனோ அப்போது, நாம் சேர்ந்து போகலாம்


    'என்னுடைய போன் மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    My phone is almost stylish
    My phone is somewhat stylish
    My phone is not stylish
    My phone is very stylish
    என் போனை பார்த்தால் 8000 ரூபாய் விலை மதிக்கத்தக்கது மாதிரி இல்லை. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • even look like
    • do not
    • my phone
    • doesn't
    • mine phone
    • it's for Rs.8000 bucks
    'எனக்கு எப்போது புதிய போன் வாங்க வேண்டுமோ அப்போது நாம் சேர்ந்தே போகலாம்' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    We will go together whenever I have to buy a new phone
    We will go get-together whenever I have to buy a new phone
    We will go together however I have to buy a new phone
    We will go together whichever I have to buy a new phone
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை