Making comparisons: ஒப்பிட்டு பார்த்தல் எப்படி என்று கற்றுகொள்ளுதல்
try Again
Tip1:hello
Lesson 173
Making comparisons: ஒப்பிட்டு பார்த்தல் எப்படி என்று கற்றுகொள்ளுதல்
குறிப்பு
She's as excellent a dancer as her Guru used to be. = அவள் குரு எவ்வளோ சிறப்பான நடன கலைங்கரோ அதே போல் இவளும்
She is as sharp as her father = அவள் தன் தந்தையின் அளவிற்கு புத்திசாலி
As + adjective + as இருவரின் இடையே உள்ள சமநிலையை எடுத்துரைக்க பயன்படுத்தப்படும் . இரு மனிதர்களில் ஒருவர் மற்றொருவரின் நல்ல​/கெட்ட​ குணம் மற்றும் திறமைகளின் அளவில் எவ்வளவு இருக்கிறார் என்று எடுத் துகாட்டுவது.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She's ______
as intelligent as
as intelligently as
intelligent as
as intelligent like
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Your house is ______
as large as
like large as
so large as
as larger as
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Your house is ______
not as large as
wasn't as large as
not as larger as
not as larger
குறிப்பு
She looks like her father = அவள் பார்க்க தன் தந்தையை போல் இருக்கிறாள்
She dances just like her mother = அவள் தன் தாயை போலவே நடனம் ஆடுகிறாள்
Like இன் பொருள் இங்கு 'போல்'- நம் பழக்கம் அல்லது தனி சிறப்பு , வேறு யாருடனாவது சேரும் போது 'like' பயன்படுத்தபடுகிறது
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The twins look just ______
liked
like
likes
as
அவள் பார்க்க தன் சகோதரி போல் இருக்கிறாள்.
'அவள் தனது அம்மாவை போன்று நன்றாக இல்லை.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
She's not as nicely as her mother.
She's not as nice like her mother.
She's not nice as her mother.
She's not as nice as her mother.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Walking is ______
less tiring than
less tiring as
less tired than
less tiring then
'அவளது சகோதரியை விட குறைவான திமிரு கொண்டவள் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
She's less arrogant than her sister.
She's less proudy than her sister.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The streets in Delhi were ______
as crowded as those
like crowded those
as crowd as those
as crowdy as those
குறிப்பு
He's older than I am = அவர் என்னை விட பெரியவர்
He's older than I சொல்ல மாட்டார்கள்
=
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
How old is Mr Yogi? I don't know exactly, but, he's ______
older than
old than
older
old
'நாம் ஒரே மாதிரியான கார் வைத்திருக்கிறோம், ஆனால் உங்களது கார் என்னுடையதை விட சற்று வித்தியாசமாக உள்ளது .' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
We have the same car, but yours seems different from mine.
We have the same car, but yours seems different as mine.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They look ______
alike
as
such as
like
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Boxing is ______
more violent than
more violent
more violent then
குறிப்பு
The more you learn, the more modest you become. = நீங்கள் எவ்வளவு கற்று கொள்கிறிர்களோ, அவ்வளவு சுமாரானவராக திகழ்வீர்கள்
=
The weather is=வானிலை
getting=ஆகிறது
hotter and hotter=சூடான வெப்பம்
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The more you read, ______
the more
the most
more
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Monika is ______
the tallest
tallest
tall
as tall as
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
You're ______
the most
the more
more
most
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை