உணவு பற்றிய உரையாடல் (2)
try Again
Tip1:hello
Lesson 174
உணவு பற்றிய உரையாடல் (2)
rich food கொழுப்பு நிறைந்த உணவு அல்லது மிக சத்தான உணவு
greasy/oily food எண்ணெய் உணவு
junk food சத்து இல்லாத அல்லது உடச்சத்து குறைவான உணவுகள் (குப்பை உணவு)
healthy food ஆரோக்கியமான உணவு
unhealthy food ஆரோக்கியமற்ற உணவு
savoury food நொறுக்குதீனி உணவு,தின்பண்டங்கள்
fried food வறுத்த உணவு
உரையாடல் கேளுங்கள்
I love attending parties!
எனக்கு பார்ட்டிகளில் கலந்துகொள்வது மிகவும் பிடிக்கும்


Me too! But the food is often rich and unhealthy.
எனக்கும் தான்! ஆனால் பெரும்பாலும் அங்கு உணவு அதிக விலையாக இருக்கும் மற்றும் ஆரோக்யமற்றதாகும்


I agree with that. Why can't there be healthier options at parties.
நான் இதை ஒப்பு கொள்கிறேன், ஏன் அங்கே சத்தான உணவுக்கான வாய்ப்புகள் இல்லை


Why don't we organize one? We will tell people to not bring in any fried food.
நாம் ஏன் ஒன்றை ஏற்பாடு செய்ய கூடாது ? நாம் மக்களிடம் எந்த வறுத்த உணவை கொண்டுவரவேண்டாம் என்று கூறிவிடுவோம்.


Great! Let's get two savoury dishes and one dessert.
மிகவும் சிறப்பு! இரண்டு தீனி உணவுகள் மற்றும் ஒரு இனிப்பு வகை உணவு கொண்டு வரலாம்.


சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
This burger has too much oil. It looks really ______
healthy
unhealthy
unhealthful
unhealth
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I have diabetes. I avoid ______
desserts
deserts
a desserts
a deserts
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Fry food
Fryed food
Fried food
Fryd food
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I always prefer a ______
healthily diet
healthy diets
healthy diet
'அவர் விடுதியில் கொழுப்பு நிறைந்த மிக சத்தான உணவு மட்டுமே சாப்பிடுகிறார்,' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
He eats only richly food at the hostel.
He eats only rich food at the hostel.
He eats only richness food at the hostel.
He eats only wealthy food at the hostel.
' உங்கள் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள, நீங்கள் வறுத்த உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
To keep your cholesterol under control, you should avoid eating fried food.
To keep your cholesterol under control, you will avoid eating fried food.
For keep your cholesterol under control, you should avoid eating fried food.
To keep your cholesterol over control, you should avoid eating fried food.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I don't have a sweet tooth. I prefer ______
desserts
sweet dishes
savoury dishes
savourized dishes
Diet திட்டமிட்ட உணவு
Vegetarian diet சைவ உணவு
Non-vegetarian diet அசைவ உணவு
Liquid diet திரவ உணவு
Nutritious diet சத்தான உணவு
Low-fat diet குறைந்த கொழுப்பு உணவு
Low-salt diet குறைந்த உப்பு உணவு
Salt-free diet உப்பு இல்லாத உணவு
High-protein diet அதிக புரதத்துடனான உணவு
High-calorie diet உயர் கலோரி(உணவின் ஆற்றலை அளக்க பயன்படும் ) உணவு
Low-calorie diet குறைந்த கலோரி(உணவின் ஆற்றலை அளக்க பயன்படும் ) உணவு
உரையாடல் கேளுங்கள்
I'm on a diet these days, my stomach is upset.
நான் இந்நாட்களில் டயெடில் உள்ளேன். என் வயிறு சரி இல்லை


What kind of diet?
எந்த வகை டயெட்?


I'm on a liquid diet.
நான் ஒரு நீர்த்த உணவில் இருக்கிறேன்.


Oh, I went on a low-calorie diet last month
ஓ, கடந்த மாதம் நான் குறைந்த கலோரி உள்ள டயெட் எடுத்து கொண்டிருந்தேன்.


Why?
ஏன்?


I had gained a lot of weight.
நான் அதிக எடை கொண்டிருந்தேன்.


Oh. I am considering turning to a vegetarian.
ஓ. நான் சைவ உணவுக்கு மாறிவிடலாம் என்று நினைக்கறேன்


I can't become one. I am a hard core non vegetarian.
நான் மாறமுடியாது. நான் தீவிரமாக அசைவம் உண்ணுபவன்


அசைவம்
குறிப்பு
=
நீங்கள் யாரிடமாவது சைவமா இல்லை அசைவமா என்று கேட்கும் போதெல்லாம், நீங்கள் 'vegetarian' /'non-vegetarian' கேட்க/எழுத வேண்டும் .
உதாரணத்திற்கு: Are you a vegetarian/non-vegetarian?
: Are you a veg? இல்லை
=
To go on a diet ஒரு உணவுமுறையை தொடங்க
To follow a diet உணவுமுறை விதிகளை பின்பற்ற
I am on a diet நான் ஒரு உணவுமுறையில் இருக்கிறேன்
'என் வயிறு தொடர்ந்து சரி இல்லாததால் திரவ உணவு முறையை பின்பற்றும்படி மருத்துவர் கேட்டு கொண்டார்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
My stomach stays upset that's why the doctor asked me to follow a liquid diet.
My stomach stays upset that's why the doctor asked me to follow a low-fat diet.
My stomach stays upset that's why the doctor asked me to follow a low-salt diet.
My stomach stays upset that's why the doctor asked me to follow a watery diet.
'என் மருத்துவர் சத்தான உணவு எடுத்து கொள்ள சொன்னார்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
My doctor told me to take a nutritious diet.
My doctor told me to take a nutrition diet.
My doctor told me to take a nutritionist diet.
My doctor told me to take a neutral diet.
குறிப்பு
Fat-free = உடல் எடையை கூட்டும் பொருட்கள் இல்லாத உணவு. fat(கொழுப்பு) இல்லாத உணவு
=
'நீங்கள் எடை குறைக்க வேண்டும் என்றால், ஒரு குறைந்த கொழுப்பு உள்ள உணவு முறையை பின்பற்றவும்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If you want to lose weight, then follow a low fatty diet.
If you want to loose weight, then follow a low fat diet.
If you want to loose weights, then follow a low fat diet.
If you want to lose weight, then follow a low fat diet.
'அவர் பயிற்சி செய்கிறார் எனவே அவருக்கு ஒரு புரதம் நிறைந்த உணவு முறை தேவைப்படுகிறது ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
He works out so a high-protein diet is required for him.
He works out so a high-protin diet is required for him.
He works out so a high-proteen diet is required for him.
He works out so a high-proteins diet is required for him.
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை