உணவு பற்றிய உரையாடல் (3)
|
|
try Again
Tip1:hello
|
Lesson 175
உணவு பற்றிய உரையாடல் (3)
|
Delicious | ருசியான |
Spicy | காரமான |
Bitter | கசப்பான |
Sweet | இனிப்பு |
Salty | உப்பு |
Sour | புளிப்பு |
Bland | இடையேயான |
'அவர்களுடைய சமையல்காரர் சுவையான இத்தாலிய உணவு செய்கிறார்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் |
|
Their chef makes delicious Italian food.
|
There chef makes delicious Italian food.
|
Their chaf makes delicious Italian food.
|
Their chafe makes delicious Italian food.
|
'அவர்கள் உணவகதில் அனைத்து உணவுகளும் கசப்பான சுவையை கொண்டுள்ளது.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் |
|
All the dishes in their restaurant taste sour
|
All the dishes in their restaurant taste bitter
|
All the dishes in their restaurant are taste bitter
|
All the dishes in their restaurant taste better
|
Blend |
Bland |
Blank |
Blande |
Preserved food | பாதுகாக்கப்பட்ட உணவு |
Frozen food | உறைந்த உணவு |
Tinned/Canned food | பாத்திரத்தில் பதிவு செய்யப்பட்ட உணவு |
|
Preservation |
Preservatives |
Preserve |
Preserved |
'உறைந்த உணவு ஆரோக்கியமற்றது' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் |
|
Frozen food is unhealthy
|
Freezed food is unhealthy
|
Freeze food is unhealthy
|
Freezy good is unhealthy
|
canned |
can |
cand |
cannful |
Over-cooked | அதிக நேரம் சமைக்கப்பட்ட |
Under-cooked | குறைவான நேரத்திற்கு சமைக்கப்பட்ட |
Perfectly cooked | சரியாக சமைக்கப்பட்ட |
Burnt | சுட்டெரித்து/எரித்துபோன |
'நீங்கள் மாஸ்டர் ஷெபில் பங்கேற்க வேண்டும் என்றால், பிறகு உங்கள் உணவு சரியாக சமைக்கபட்டிருக்க வேண்டும் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் |
|
If you want to get into Masterchef then your food should be perfectly cooked.
|
If you want to get into Masterchef then your food should be under-cooked.
|
If you want to get into Masterchef then your food should be over-cooked.
|
If you want to get into Masterchef then your food should be burnt.
|
'உணவு குறைந்த நேரத்தில் அல்லது அதிக நேரம் சமைக்கபடிருந்தால், அது உடல்நலத்திற்க்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கலாம்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் |
|
If the food is under or over cooked, it can be harmful for health.
|
If the food is under or over cooked, it can be harmfull for health.
|
If the food is under or over cooked, it can be harmfully for health.
|
If the food are under or over cooked, it can be harmful for health.
|
burnt |
burning |
burned |
burns |
'நீங்கள் சாரியாக சமைக்கப்பட்ட உணவை தயாரிக்க வேண்டும் என்றால் நீங்கள் பொறுமையாக தான் இருக்க வேண்டும் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் |
|
You will have to be patient if you want to prepare perfectly cooked food.
|
You will have to be patient if you want to prepare perfect cooked food.
|
You will have to be patience if you want to prepare perfectly cooked food.
|
You will have patient if you want to prepare perfectly cooked food.
|
eatable |
edible |
eat |
ate |
Stale | நாளான உணவு |
Mouldy | பூஞ்சணம் பிடித்த |
Rotten | அழுகிய |
Pungent | நெடியுடைய |
'தக்காளி எப்படி உள்ளது? புதியதா அல்லது நாளானதா?' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் |
|
How is that tomato? Fresh or stale?
|
How is that tomato? Freshly or stalely?
|
How is that tomato? Latest or old?
|
How is that tomato? Freshness or stale?
|
'இந்த பிரட்/ரொட்டியை முகர்ந்து பார்த்து இது நாளானதா இல்லையா என்று கூறுங்கள்?' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் |
|
Smell this bread and tell me whether it's stale or not?
|
Smell this bread and tell me whether its steal or not?
|
Smell this bread and tell me whether its steel or not?
|
Smell this bread and tell me whether its stay or not?
|
|
|
= |
|
!
|
கேளுங்கள்
|
குறிப்பு |
அடுத்த வார்த்தை
|
Asia's largest spoken English learning platform
Sign in with Google
Sign in with Facebook
or
Please enter a valid Email ID
Username is required
Hey, looks like you are not signed up with us. Please Sign up first! Password is required Forgot password?
Create a new account
Hello English Android App learners,
Click here |