கருத்து / கட்டளை குடுக்க கற்றுகொள்ளுதல்
try Again
Tip1:hello
Lesson 177
கருத்து / கட்டளை குடுக்க கற்றுகொள்ளுதல்
'நீங்கள் (மது)குடித்துவிட்டு (வாகனம்)ஓட்டகூடாது ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
You should not drunk and drive
You should not drink and drive
You would not drink and drive
You should not drink and drove
'நீங்கள் உங்கள் விருப்பபட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
You ought vote for the party of your choice
You ought to voted for the party of your choice
You ought to vote for the party on your choice
You ought to vote for the party of your choice
'பணக்காரர் ஏழையை பார்த்து சிரிக்க கூடாது' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
The rich should not laugh at the poor
The rich should not to laugh at the poor
The rich should not laugh to the poor
The rich should laugh at the poor
குறிப்பு
=
Suggestions, advice, instructions இன்னும் பல வகைகளில் கொடுக்க முடியும்.இப்பாடத்தில் நாம் அவ்வார்த்தைகளை கற்று கொள்வோம்
=
'நீங்கள் புகை பிடிப்பதை விட்டுவிட வேண்டும் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
You must quit smoking
You must quitted smoking
You must quite smoking
You must quits smoking
'நீங்கள் தாமதம் ஆகும் வரை இருக்க கூடாது ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
You must not stayed till late
You must not stay at late
You must not to stay till late
You must not stay till late
குறிப்பு
Needn't = need not
இது அவசியம் இல்லை என்று அர்த்தம்.
இந்த 'must' இன் எதிராகும் .

Eg: You 'must' go போவது அவசியம் என்று காட்டுகிறது
You 'needn't' go போவது அவசியம் இல்லை என்று காட்டுகிறது
=
'நீங்கள் அவசரபட அவசியமில்லை. போதுமான நேரம் உள்ளது.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
You needn't to hurry. There is enough time.
You need to not hurry. There is enough time.
You needn't hurry. There is enough time.
You needn't early. There is enough time.
'நீங்கள் கவலைப்படவேண்டாம். நாம் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
You need to worry. We all are safe.
You needn't worry. We all are safe.
You needn't worried. We all are safe.
You needn't to worry. We all are safely.
குறிப்பு
Need = தேவை
நமக்கு ஏதாவது ஒரு பொருளின் அவசியம் ஏற்படுமோ அப்போது 'need' சொற்களின் மூலம் குறிப்பிடப்படுகின்றன.
You need a lot of patience to earn money = நீங்கள் பணம் சம்பாதிக்க அதிக பொறுமை வேண்டும்
need க்கு பிறகு வினைசொல் எதுவும் இல்லை என்றால் to சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை . To இதற்காக மட்டுமே சேர்க்கபடுகிறது எப்பொழுது 'need' க்கு பிறகு வினைசொல்லின் 'infinitive' வடிவம் வரும்
'இரவு உணவிற்கு பிறகு, எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் வேண்டும்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
I need a glass of water after dinner
I am need a glass of water after dinner
I have need a glass of water before dinner
I need to a glass of water after dinner
'அவர்கள் அனைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டுமா?' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Do they need attend all the functions?
Do they needs to attend all the functions?
Do they need to attend all the functions?
Do they need to attended all the functions?
குறிப்பு
I have to go = I have got to go
'Got to' யின் பயன்பாடு தினசரி உரையாடல்களில் அடிகடி பயன்படுத்த படுகிறது . 'Have got to', 'have to' பதிலாக.
I don't have to go = I haven't got to go
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை