உங்கள் கரத்துக்களை வெளிபடுத்த கற்றுகொள்ளுதல் : Giving opinions
try Again
Tip1:hello
Lesson 178
உங்கள் கரத்துக்களை வெளிபடுத்த கற்றுகொள்ளுதல் : Giving opinions
உரையாடல் கேளுங்கள்
Where should we go for a vacation this year? Let's decide soon.
நாம் இந்த ஆண்டு ஒரு விடுமுறைக்கு எங்கே செல்லலாம்? விரைவில் முடிவு செய்யலாம்.


Well, I'd like to go somewhere warm. How about some beach?
சரி, நான் எங்காவது சூடான இடத்திற்கு செல்ல விரும்புகிறேன். கடற்கரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


You want to go to the beach, again? Why don't we explore Europe this time?
நீங்கள் மீண்டும் கடற்கரைக்கு போக விரும்புகிறீர்களா? நாம் ஏன் இந்த தடவை யுரோப்பை சுற்றி பார்க்க கூடாது?


Oh, we've never been to Paris before. I need to do some research first. That will help me make up my mind.
ஓ, நாம் இதற்கு முன் பாரிஸ் ஒருபோதும் சென்றதில்லை. நான் முதலில் சில ஆராய்ச்சி செய்ய வேண்டும். அது என் மனதை தயார் நிலைக்கு கொண்டுவர உதவும்.


Alright. By the way, what's your opinion on smoking?
எல்லாம் சரி. புகை பிடித்தல் பற்றி உங்கள் கருத்து என்ன?


I'm not sure. I think it is a personal choice.
எனக்கு உறுதியாக தெரியாது. நான் அதை ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று நினைக்கிறேன்.


Would you mind if I smoke here?
நான் இங்கு புகை பிடித்தால் நீங்கள் தவறாக நினைத்துகொள்ள மாட்டீர்களா??


No, but in my opinion, it is better to smoke outside.
இல்லை, ஆனால் என் கருத்து, வெளியில் புகை பிடிப்பது நல்லது.


சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
I think
I thinking
I am think
I thinks
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
I believes
I believe
I believing
I had believe
'என் கருத்தில் , 'ஷோலே' இதுவரை தயாரித்ததிலேயே சிறந்த படம்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
In my opinion, 'Sholay' is the best movie ever made.
In my opinions, 'Sholay' is the best movie ever made.
'நான் அதை செய்ய சரியான விஷயம் என்று நினைக்கிறேன்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
I have feel that it's the right thing to do
I feel that it's the right thing to do
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
I don't feels that
I don't feel that
I don't feel this
I doesn't feel that
'என் பார்வையில், அது செய்வதற்கு சரியான விஷயம் அல்ல.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
From my point of view, it wasn't the right thing to do.
From mine point of view, it wasn't the right thing to do.
'தனிப்பட்ட முறையில், உங்களுக்கு மேலும் நீலம் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
Personally, I think blue suits you more.
Personalized, I think blue suits you more.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
I strong feel that
I strong feeling that
I strongly feel that
I have strongly feel
'சரி, எனக்கு நண்பன் என்றால் எவன் ஒருவனுடன் கேளிக்கையாக இருக்கமுடியுமோ ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
Well, for me, a friend is someone who is fun to be with.
Well, at me, a friend is someone who is fun to be with.
'நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். நண்பர்கள் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
I completely agree. Friends need to be completely honest.
I complete agree. Friends need to be completely honest.
'வாழ்வதற்கு பாங்காக் ஒரு சிறந்த நகரம் என்று நான் நம்புகிறேன் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
I believe that Bangkok is a great place to live
I beleive that Bangkok is a great place to live.
உரையாடல் கேளுங்கள்
I'm terrible at English and I think I should do something about it. What do you advice me to do?
நான் ஆங்கிலத்தில் மிக மோசமாக உள்ளேன். நான் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எனக்கு இதை செய்ய என்ன உபதேசம் அளிப்பீர்கள்?


I think you should try CultureAlley's English app. It's a fantastic app for beginners.
எனக்கு தோன்றுகிறது நீங்கள் CultureAlley இன் English App பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.இது கற்றுக்குட்டிகளுக்கு ஒரு சிறந்த பயன்பாடு ஆகும்.


I've heard about it.
நான் அதை பற்றி கேள்விப்பட்டேன்.


You'd better start with its lessons.
நீங்கள் அதன் பாடங்களை படிக்க தொடங்குகள் சிறப்பாக இருக்கும்


'இங்கு போதுமான மக்கள் உள்ளன என்று நான் நினைக்கவில்லை, ஆனாலும் நகரம் எப்போதும் பிஸியாக மற்றும் உற்சாகமானதாக தோன்றுகிறது.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
I believe that there are a lot of people here, but the city is always busy and exciting.
I don't think that there are a lot of people here, but the city is always busy and exciting.
'எந்த சந்தேகமும் இல்லாமல் நீங்கள் அந்த பையை வாங்க வேண்டும்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
Without a doubt you should buy that bag
Without a doubting you should buy that bag.
'அவள் வருவாள் என்று நான் மிகவும் உறுதியாக உள்ளேன்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
I'm pretty sure that she will come
I'm pretty surely that she will come
'நமது அணி வெற்றி பெரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
I strongly believe that our team will win
I am believe strongly that our team will win
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை