First/Real conditional
try Again
Tip1:hello
Lesson 180
First/Real conditional
குறிப்பு
If I see Peter, I'll tell him to call you = நான் பீட்டரை பார்த்தேன் என்றால், நான் அவனிடம் உங்களுக்கு போன் செய்யும்படி சொல்லிவிடுகிறேன்.
வாக்கியம் 'if' இல் ஆரம்பித்தால் எதிர்காலத்தில் நடக்கும் வாய்ப்பு உள்ளது - எனவே First/real conditional பயன்படுத்தப்படுகிறது
If I see Peter, I'll tell him to call you = நான் பீட்டரை பார்த்தேன் என்றால், நான் அவனிடம் உங்களுக்கு போன் செய்யும்படி சொல்லிவிடுகிறேன்.
இங்கே 'If' பீட்டருடன் எதிர்காலத்தில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது எனவே இது 'real' condition (நிஜமான நிலைமை)ஆகும் . இங்கே If I see peter(நான் பீட்டரை பார்த்தேன் என்றால்)=Conditional Clause. I'll tell him to call you (நான் அவனிடம் உங்களுக்கு போன் செய்யும்படி சொல்லிவிடுகிறேன்} = Main Clause
'மழை பெய்தால், நான் பள்ளிக்கு செல்லமாட்டேன் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If it rains, I won't goes to school
If it rains, I won't go to school
If it rain, I won't go to school
If it rains, I won't gone to school
'நான் படித்து முடித்து இருந்தால், இன்று இரவு பார்ட்டிக்கு சென்று இருப்பேன்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If I finish studying, I'll go to the party tonight.
If I finish study, I'll go to the party tonight.
If I finish studying, I'll goes to the party tonight.
If I am finish studying, I'll go to the party tonight.
குறிப்பு
If you are in a hurry, I will call a taxi = நீங்கள் ஒரு அவசரத்தில் இருக்கிறீர்கள் என்றால், நான் ஒரு டாக்ஸியை அழைக்கிறேன்.
'if' இல் ஆரம்பிக்கும் வாக்கியங்களில், நிகழ் காலத்தில் உண்மையாகும் வாய்ப்பிருந்தால் 'first/real conditional' பயன்படுத்தப்படுகிறது.
=
இவ்வாக்கியப்படி எதிர்காலத்தில் அவருக்கு தாமதமாக செல்ல​ (அல்லது விரைந்து செல்ல) வாய்ப்பு இருக்கிறது.
'நீங்கள் பசியாக இருந்தால், நான் உங்களுக்காக சமைப்பேன் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If you are hungry, I am cook for you.
If you will hungry, I will cook for you.
If you are hungry, I will cooking for you.
If you are hungry, I will cook for you.
குறிப்பு
If you need a ticket, I can get one for you = உங்களுக்கு டிக்கெட் வேண்டும் என்றால், நான் உங்களுக்கு ஒன்று கொண்டு வர முடியும்
Real/first conditional இன் பயன்பாடு அறிவுறுத்தவும், கருத்துதெரிவிக்கவும் பயன்படுத்தபடுகிறது.
=
இங்கு டிக்கெட் வாங்கிவந்து கொடுக்கும் விருப்பம் (offer) தெரிவிக்கப்படுகிறது.
'உங்களுக்கு ஒரு புத்தகம் தேவை என்றால், நான் உங்களுக்காக ஒன்றை கொண்டுவர முடியும் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If you needed a book, I can get one for you
If you need a book, I can get one for you
If you are need a book, I can get one for you
If you need a book, I am get one for you
குறிப்பு
If you don't behave well, you will regret it = நீங்கள் நல்நடத்தை இல்லாமல் இருந்தால், நீங்கள் வருத்தப்படுவீர்கள்
பயபடுத்த (அச்சபடுத்த) மற்றும் எச்சரிக்கவும் 'Real/first conditional' பயன்படுத்தப்படுகிறது.
=
அமைப்பு:
If+subject+Simple Present + subject+'will/won't'
'நீங்கள் வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், நீங்கள் தண்டிக்கப்படிவீர்கள் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If you don't follow the rules, you will be punish
If you doesn't follow the rules, you will be punished
If you don't follow the rules, you will be punished
If you don't follow the rules, you could be punished
குறிப்பு
If you are studying for the test, I'll come back later = நீங்கள் தேர்விற்காக படித்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால், நான் பின்னர் வருகிறேன்.
'if'இல் ஆரம்பிக்கும் வாக்கியங்களில் வினைசொல் +ing இன் பயன்பாடும் சேர்க்கபடுகிறது
=
'நீங்கள் தூங்கி கொண்டு இருக்கிறீர்கள் என்றால், நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If you are sleeping, I won't disturb you
If you sleep, I won't disturb you
If you are sleeping, I won't disturbed you
If you are sleeping, I won't not disturb you
குறிப்பு
If I arrive before 5, I will give Neha the message = : நான் 5மணிக்கு முன் வந்துவிட்டால், நான் நேஹாவிற்க்கு செய்தியை கொடுத்து விடுவேன்.
நான் ஏதேனும் ஓர் நிகழ்வு நடப்பதை பற்றி சந்தேகம் குறைவு என்றால் 'if' இல் ஆரம்பிக்கும் வாக்கியங்களில் 'will'ம் பயன்படுத்த முடியும். இங்கே 'அவருக்கு' 5மணிக்கு முன் வந்துசேரும் வாய்ப்புள்ளது
If I should arrive before 5, I will give Neha the message/
Should I arrive before 5, I will give Neha the message
= நான் 5க்கு முன்னால் வரவேண்டுமென்றால், நான் நேஹாவிற்க்கு செய்தியை கொடுத்துவிடுவேன்.
இங்கே 'I' க்கு 5க்கு முன்னால் வரும் நிகழ்வுக்கு வாய்ப்பு குறைவு எனவே 'should' பயன்படுத்தபடுகிறது
குறிப்பு
You will miss the bus if you don't run = நீங்கள் ஓடவில்லை என்றால், நீங்கள் பேருந்தை தவறவிட்டு விடுவீர்கள்.
எதிர்மறை first conditional வாக்கியங்களில் 'if + not/don't'மாறாக 'unless' பயன்படுத்த முடியும்.
You will miss the bus unless you run = நீங்கள் ஓடவில்லை என்றால், நீங்கள் பேருந்தை தவறவிட்டு விடுவீர்கள்.
Unless பயன்படுத்தப்படும் போது,எதிர்மறை நிலைமை ஏற்கனவே உள்ளது எனவே 'not'/ 'don't' சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை
'நீங்கள் முன் எச்சரிக்கையாக இல்லை என்றால் நீங்கள் உங்களையே காயபடுத்தி கொள்ள நேரிடும்..' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
You will hurt yourself unless you are not careful
You will hurts yourself unless you are careful
You will hurt yourself unless you are careful
You will hurt yourself unless you will careful
'நான் 10 மணிக்கு மேல் வந்தால், நான் உங்களை சந்திக்க இயலாது.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If I should reached after 10, I won't be able to meet you
If I should reach after 10, I won't be able to meet you
If I reach before 10, I won't be able to meet you
Should If I reach at 10, I won't be able to meet you
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
If the weather is good tomorrow, we ______
are go
will go
will going
are gone
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
If you ______
work
works
worked
working
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
If we go for a walk tomorrow, ______
tell
tells
told
you told
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
You ______
won't not be late
won't be later
won't late
won't be late
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I will be very angry, if you ______
does
done
do
did
உங்களுக்கு நேரமாகிறது என்றால், நான் உங்களை விட்டுவிடுகிறேன். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • late, I am
    • late, I will
    • you are getting
    • drop you
    • if
    • you are get
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை