நேர்முக கானலில் / பேட்டில் / Interview ல் எப்படி பேசுவது என்று கற்றுக்கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 182
நேர்முக கானலில் / பேட்டில் / Interview ல் எப்படி பேசுவது என்று கற்றுக்கொள்ளுங்கள்
உரையாடல் கேளுங்கள்
Question 1: Tell me something about yourself
எனக்கு உங்களை பற்றி ஏதாவது சொல்லுங்கள்


I am a very hard working and dedicated person. I have a lot of experience in sales and marketing. My educational background is very strong. I was always good at academics. My interest areas include sales, marketing, and customer support.
நான் மிகவும் அர்ப்பணிப்புள்ள கடின உழைப்பாளி. எனக்கு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிறைய அனுபவம் உள்ளது. எனது கல்வி பின்னணி மிகவும் பலமாக உள்ளது. நான் எப்போதும் கல்வியாளர்களுடன் நன்றாக செயல்பட்டேன். எனக்கு ஆர்வமான பிரிவுகள விற்பனை, சந்தைப்படுத்தல், மற்றும் வாடிக்கையாளர் சேவை.


Great!
மிகவும் நன்று!


குறிப்பு
Tell me something about yourself = உங்களைப் பற்றி கூறுங்கள்
இந்த கேள்வியை கேட்க பட்டால் , உங்கள் CV இல் இல்லாத புதிய தகவல்களை கூற முயற்சிக்கவும். இக்கேள்விக்கு மீண்டும் உங்கள் பெயரை கூற அவசியம் இல்லை. இதில் நீங்கள் இந்த வேலைக்கு எவ்விதத்தில் தகுதி உள்ளவர் என்று தெரிவித்தல் நன்று.
=
என்ன 'Myself Pankaj' சரியான வாக்கியமா ?
Yes
No
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
am have a lot of
have a lot of
have very much
having a lot of
'என் நிபுணத்துவம் வாய்ந்த பகுதிகளில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவை அடங்கும்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
My areas of expertise include sales and marketing
My areas of expertise includes sales and marketing
My areas of expertise are include sales and marketing
My areas of expertise including sales and marketing
எனக்கு எழுதுதலில் அதீத ஆர்வம். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும
    • am
    • very
    • I
    • about
    • writing
    • passionate
    எனக்கு வாடிக்கையாளர் சேவையில் மூன்று ஆண்டுகள் அனுபவம் உண்டு இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும
    • in
    • 3 years
    • of
    • experience
    • customer support
    • I have
    நான் மும்பையை சேர்த்தவன் ஆனால் டெல்லி இல் வாழ்ந்து வருகிறேன். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும
    • I am
    • living in
    • from Mumbai,
    • I have been
    • Delhi
    • but
    உரையாடல் கேளுங்கள்
    Tell me something about yourself
    உங்களைப் பற்றி கூறுங்கள்


    I am originally from Punjab but have been living in Delhi since 2001. I am very passionate about banking. I have several years of experience in banking and insurance. I am very dedicated and loyal.
    நான் உண்மையில் பஞ்சாபை சேர்ந்தவன் ஆனால் 2001 முதலிருந்து டெல்லியில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு வங்கியியலில் அதிக ஆர்வம் உண்டு .எனக்கு வங்கியியல் மற்றும் காப்பீடு திட்டங்களில் நிறைய அனுபவம் உண்டு . நான் மிகவும் அர்ப்பணிப்பவன் மற்றும் விசுவாசமானவன்


    உரையாடல் கேளுங்கள்
    Why do you want this job?
    நீங்கள் ஏன் இந்த வேலையை விரும்புகிறிர்கள்?


    I am really passionate about the education sector. I really like what your company is doing in this sector. I always wanted to work for a growing company like yours. I feel, I will be able to learn a lot.
    நான் கல்விதுறையில் உண்மையில் தீவிர ஆர்வம் கொண்டவன். எனக்கு உண்மையில் இத்துறையில் உங்கள் நிறுவனம் செய்துவருவது மிகவும் பிடிக்கும் . நான் எப்போதும் உங்கள் நிறுவனத்தின் போல ஒரு வளர்ந்துவரும் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசை படுகிறேன். நான் நிறைய கற்று கொள்ள முடியும், நினைக்கிறேன்.


    'இங்கு எனக்கு நிறைய கற்று கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    I feel I will be able to learn a lot here
    I am feel I will be able to learn a lot here
    I feel I am able to learn a lot here
    I am feeling I will be able to learn a lot here
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I am ______
    really passionate
    really passionate about
    really passionate in
    really passionate at
    நீங்கள் ரியல் எஸ்டேட் துறையில் என்ன செய்து வருகிறீர்களோ அது எனக்கு பிடிக்கிறது இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • what you
    • doing
    • real estate sector
    • in the
    • I like
    • are
    நான் எப்போதும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில்(MNC) வேலை செய்ய விரும்பினேன் இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • wanted
    • I always
    • to worked
    • to work
    • for
    • an MNC
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    am always want to work
    always wanted to work
    always wanted to worked
    always wanted to be work
    Why should we hire you?
    நாங்கள் ஏன் உங்களை வேலைக்கு எடுக்க வேண்டும்.


    I feel my expertise in the area of sales makes me a great fit for your organization. Also, I am really passionate about the IT sector. I also feel I will be a great fit in your company's culture. I have also led sales teams before so I will be a good fit for the position of a sales manager.
    நான் விற்பனை பகுதியில் நிபுணத்துவம் வாய்ந்தவன் இது உங்கள் கம்பெனியோடு சிறப்பாக பொருந்தும் என்று நினைக்கிறன்.மேலும் எனக்கு IT துறையில் அதீத ஆர்வம் உண்டு .மேலும் நான் உங்கள் நிறுவனத்தின் கலாசாரத்திற்கு மிகவும் பொருத்தமானவன் என்று நினைக்கிறேன்.நான் முன்னபே விற்பனை அணிகள் வழிவகுத்தது சென்றுள்ளேன் எனவே நான் விற்பனை மேலாளர் இடத்திற்கு தகுதி உடையவன் என்று எண்ணுகிறேன்.


    'என் நிபுணத்துவம் உங்கள் நிறுவனத்துடன் சிறப்பாக பொருந்துத வழிவகுக்கிறது.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    My expertise makes me a great fit for your organization
    My expertise is make me a great fit for your organization
    My expertise makes me a great fit on your organization
    My expertise makes I am a great fit for your organization
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    am manage
    did managed
    have managed
    have been managed
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I am ______
    great fit
    a great fit
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    am leading
    leaded
    have led
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை