உங்களுக்கு மிகவும் பிடித்த hero heroine பற்றி பேசுதல்
try Again
Tip1:hello
Lesson 183
உங்களுக்கு மிகவும் பிடித்த hero heroine பற்றி பேசுதல்
'அமிதாப் பச்சன் எனக்கு பிடித்த நடிகர்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Amitabh Bachchan is my most favorite actor
Amitabh Bachchan is my favoritest actor
Amitabh Bachchan is mine most favorite actor
Amitabh Bachchan is my favorite actor
'அவர் முதல் முதலாக 1970 பிரபலமடைந்தார் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
He first gained popularity in the 1970s
He first gains popularity in the 1970s
He first gain popularity in the 1970s
He first had gained popularity in the 1970s
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Shahrukh Khan ______
one gained
first gained
first gains
first gain
'அமிதாப் பச்சன் 'the angry young man(கோபம் கொண்ட இளைஞன்)' என்று அழைக்கபட்டார் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Amitabh Bachchan is known as 'the angry young man'
Amitabh Bachchan knew as 'the angry young man'
Amitabh Bachchan was known as 'the angry young man'
Amitabh Bachchan had been known as 'the angry young man'
ஹிரித்திக் ரோஷனு அவரது நடனத் திறன்காக அடையாளம் காணப்பட்டார். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • Hrithik Roshan
    • for
    • was
    • knew
    • his dancing skills
    • is known
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Amitabh Bachchan ______
    has won
    has win
    win
    wins
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Amitabh Bachchan ______
    won
    win
    winned
    has won
    ஷாருக் கான், 1992 ல், இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • in 1992
    • Shahrukh Khan
    • Bollywood debut
    • made
    • make
    • his
    Who is your favorite actor?
    உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?


    My favorite actor is Amitabh Bachchan.
    எனக்கு பிடித்த நடிகர் அமிதாப் பச்சன்


    Do you know anything about him?
    அவரை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?


    Yes! He was born in Allahabad, Uttar Pradesh. His father Harivansh Rai Bachchan was a Hindi poet.
    ஆம்! அவர் அலகாபாத், உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார்.அவரது தந்தை, ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு இந்தி கவிஞர் .


    Ok!
    சரி!


    He is married to Jaya Bhaduri. The couple have two children, Shweta Nanda and Abhishek Bachchan
    அவர் ஜெயா பாதுரியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் என்ற இரண்டு பிள்ளைகள்


    Wow! You know a lot about him!
    ஆஹா! நீங்கள் அவரை பற்றி நிறைய தெரிந்துவைதுள்ளிர்!


    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Shahrukh Khan ______
    is born
    was born
    was borned
    is borned
    ஹிரித்திக் ரோஷனின் தந்தை ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • father
    • and director
    • Hrithik Roshan's
    • is
    • an actor
    • has
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Madhuri Dixit ______
    play
    played
    playd
    was played
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Sharukh Khan was seen in a ______
    villainously role
    villainy role
    villain role
    villainous role
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Kajol's ______
    perform
    performer
    performance
    performed
    DDLJ மிகவும் வெற்றிகரமான படம் ஆகும். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • a
    • was
    • DDLJ
    • had
    • the
    • blockbuster
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Shahrukh Khan ______
    saw
    see
    was seen
    has seen
    Who is your favorite actor?
    உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?


    I really like Amir Khan. What about you?
    எனக்கு உண்மையில் அமீர் கான் பிடிக்கும். உங்களுக்கு?


    I am a big fan of Salman Khan!
    நான் சல்மான் கானின் ஒரு பெரிய ரசிகன் ஆவேன்


    I think Amir's movies are more meaningful.
    ஆமீர் கானின் படங்களில் மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது என்று நான் நினைக்கிறேன்.


    Yes, but Salman's movies are hilarious. Almost all of them have been blockbusters!
    ஆமாம், ஆனால் சல்மான் படங்கள் நகைச்சுவையாக இருக்கும் . கிட்டத்தட்ட அவரது அனைத்து படங்களும் வெற்றிப்படங்களே


    That's true. He is known for his comic roles.
    இது உண்மை தான் . அவர் தனது நகைச்சுவைப் பாத்திரங்களுக்குகாக பெயர்போனவர்


    I particularly like his performance in Andaz Apna Apna.
    குறிப்பாக Andaz Apna Apna படத்தில் அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்


    So do I! Amir Khan also played a key role in that movie.
    எனக்கும் தான்! ஆமிர் கான் கூட அந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்


    Yes! It is my favorite movie!
    ஆம்! அது எனக்கு மிகவும் பிடித்த படம்!


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை