உங்களுக்கு மிகவும் பிடித்த movie கதையை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 184
உங்களுக்கு மிகவும் பிடித்த movie கதையை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்
உரையாடல் கேளுங்கள்
Hey! Have you seen any movie recently?
ஏய், நீங்கள் சமீபத்தில் ஏதாவது படம் பார்தீர்களா?


Not recently, it was a month back, I saw 'Hawaizaada'.
சமீபத்தில் இல்லை, ஒரு மாதத்திற்கு முன்பு நான் 'Hawaizaada' பார்த்தேன்.


I missed that one. How was it?
நான் அதை தவறவிட்டுவிட்டேன். அது எப்படி இருந்தது ?


It was good. It is based on the story of Shivkar Talpade who invented the first Indian unmanned plane.
அது நன்றாக இருந்தது. அது இந்தியாவின் சிவ்கர் தல்படே யார் முதன்முதலில் ஆளில்லாமல் இயங்கும் விமானம் கண்டுபிடித்தாரோ அவர் கதையை அடிப்படையாக கொண்டது.


Wow! I like movies which are inspired by real life stories.
வாவ்! எனக்கு உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும்


'நீங்கள் சமீபத்தில் எதாவது படம் பார்த்திருக்கிறீர்களா?' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Have you seen any movie recentally?
Have you seen any movie recent?
Have you seen any movie recently?
Have you seen any movie in recent?
குறிப்பு
Based on = அடிப்படையில்/அடிப்படையாகக் கொண்டு
Real-life incident = உண்மை சம்பவம்
'அந்த படம் ஒரு உண்மையான நிகழ்வை அடிப்படையாக கொண்டது ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
That movie is based on a real-life incident
That movie is biased on a real-life incident
That movie is base on a real-life incident
That movie is basis on a real-life incident
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
That movie is ______
inspiration by
inspired by
inspire by
inspired from
உரையாடல் கேளுங்கள்
You are such a movie buff, how can you miss such an amazing movie?
நீங்கள் ஒரு திரைப்பட ஆர்வலராக இருந்தும், எப்படி நீங்கள் இது போன்ற ஒரு அற்புதமான படத்தை பார்க்காமல் தவறவிட்டீர்கள்?


I saw 'dolly ki doli' instead. But that's not the kind of movie I enjoy.
நான் அதற்கு பதிலாக 'Dolly ki Doli' பார்த்தேன். ஆனால், அது நான் விரும்பி பார்க்கும் திரைப்பட வகையில் இல்லை.


So which is your favorite movie?
எனவே எந்த படம் உங்களுக்கு பிடித்தமானது?


My favorite movie is DDLJ.
என் பிடித்த படம் DDLJ ஆகும்.


Tell me more about it.
எனக்கு இது பற்றி மேலும் சொல்லுங்கள்


'ஷோலே நான் விரும்பி பார்க்கும் படங்களின் வகை அல்ல' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Sholay is not the kind of film that I would enjoy
Sholay is not the kinds of film that I would enjoy
Sholay is not kind of film that I would enjoy
Sholay is not the kind of film who I would enjoy
எந்த படம் உங்களுக்கு பிடித்தமானது? இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • movie?
    • favorate
    • your
    • is
    • which
    • favorite
    'இந்த கதை ஒரு இளைஞன் மற்றும் ஒரு இளம் பெண் பற்றியது.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    This storey is about a young man and a young woman.
    This story is about a young man and a young woman.
    This story is for a young man and a young woman.
    This story is by a young man and a young woman.
    'அவர்கள் இருவரும் இந்திய வம்சாவளியினர்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    Both of them are of Indian decent
    Both of them are of Indian descent
    Both of them are of Indian descendant
    Both of them are on Indian decent
    குறிப்பு
    Born = பிறப்பு

    He was born in India = அவர் இந்தியாவில் பிறந்தவர்
    Raised = வளர்ந்த்தது/வளர்த்தப்பட்ட

    He was born & raised in India = அவர் பிறந்தது மற்றும் வளர்ந்தது எல்லாம் இந்தியாவில் தான்
    'அவர் பிறந்தது மற்றும் வளர்ந்தது பிரட்டனில் தான்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    They were borne & raised in Britain.
    They were borned & raised in Britain.
    They were born & raised in Britain.
    They were born & raise in Britain.
    'ராஜ் மற்றும் சிம்ரன் ஒரு மாதம் நீண்ட யுரொப் பயணத்தின் போது ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டார்கள் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    Raj and Simran met each other on a month long trip to Europe.
    Raj and Simran meet each other on a month long trip to Europe.
    Raj and Simran are meeting each other on a month long trip to Europe.
    Raj and Simran have met each other on a month long trip to Europe.
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Raj ______
    play
    plays
    does
    goes
    'சிம்ரன் ராஜிடம் தனக்கு ஏற்கனவே நிச்சியம் ஆன உண்மையை கூறுகிறாள் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
    Simran tells the truth to Raj that she is already engaged
    Simran telling the truth to Raj that she is already engaged
    'அவர்தான் அவள் தந்தையார் அவர் நண்பருக்கு வாக்குறுதி குடுத்து இருந்தாரோ அவர் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    It was her father who had promised his friend
    It was her father who is promised his friend
    It was her father whose promised his friend
    It was her father who will promise his friend
    'சிம்ரன் தனது குழந்தை பருவத்தின் வருங்கால கணவரை திருமணம் செய்ய இந்தியா திரும்புகிறார்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    Simran returns to India to get married to her childhood fiance
    Simran is returning to India to get married to her childhood fiance
    Simran are returning to India to get married to her childhood fiance
    Simran is returns to India to get married to her childhood fiance
    'ராஜ் தனது பெண்ணின் காதலை திரும்ப பெற இந்தியாவிற்கு வந்தார் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    Raj leaves for India to claim her lady love
    Raj leaves for India to claiming her lady love
    Raj leaves for India to claims her lady love
    Raj leaves for India to claimed her lady love
    'ராஜ் அவளது தந்தையை தவிர அனைவரையும் கவர்ந்துவிட்டார் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
    Raj impresses everyone accept her father
    Raj impresses everyone except her father
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Raj's true identity gets ______
    revealed
    reveal
    reveals
    சிம்ரன்னின் தந்தை அவர்களின் படத்தை ஒன்றாக பார்த்தனர். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • Simran's
    • sees
    • seeing
    • together
    • their picture
    • father
    குறிப்பு
    =
    Prepare to leave = விட்டு வெளியேறுவதற்கு தயார்
    Is about to leave = விட்டு போகப்போகிறான்
    Decide to leave = விட்டு போக முடிவ செய்தல்
    =
    'ராஜ் விட்டு வெளியேற தயாராகிறார் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    Raj prepares to leave
    Raj is prepared to leave
    Raj has to leave
    Raj should leave
    'ராஜ் விட்டு வெளியேற போகும் போது, சிம்ரனின் தந்தை தனது தவறை உணர்ந்தார்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
    When Raj is about to leave, Simran's father knows his mistake
    When Raj is about to leave, Simran's father realizes his mistake
    'அவர் சிம்ரனை ராஜ் உடன் செல்ல அனுமதித்தார் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
    He allows Simran to leave with Raj
    He is allow Simran to leave with Raj
    genre வகைகளின்
    action செயல்
    drama நாடகம்
    suspense மர்மம்
    romance காதல்கதை
    comedy நகைச்சுவை
    thriller திகில்
    crime குற்றச்செயல்
    horror பயங்கரமான
    குறிப்பு
    =
    Director = இயக்குனர்
    Character = படங்களில் அடிப்படையில்; பாத்திரம்
    Character is played by = பாத்திரம் ___ மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
    =
    உரையாடல் கேளுங்கள்
    Who are the lead actors in the movie?
    படத்தில் முன்னணி நடிகர்கள் யார்?


    The character of Simran is played by Kajol and Raj by Shah Rukh Khan.
    சிம்ரன் கதாபாத்திரம் கஜோலால் சித்திகரிக்கபட்டுள்ளது மற்றும் ராஜ் ஷாஹ்ருக்கானால்


    Who is the director of DDLJ?
    DDLJ இயக்குனர் யார்?


    The director is Aditya chopra.
    இயக்குநர் ஆதித்யா சோப்ரா ஆவார்.


    'இந்த படத்தின் இயக்குநர் யார்?' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    Who is the director of this movie?
    Who is the direction of this movie?
    Who is the direct of this movie?
    Who is the directs of this movie?
    கேட்கவும்
    This story is about a young man and a young woman. Both of them are of Indian decent. They were born & raised in Britain.
    இந்த கதை ஒரு இளைஞன் மற்றும் ஒரு இளம் பெண் பற்றியது. அவர்கள் இருவரும் இந்திய வம்சாவழியை சேர்தவர்கள். அவர்கள் பிறந்தது மற்றும் வளர்த்து ப்ரிடைனில்.
    Raj and Simran meet each other on a month long trip to Europe. What begins as pranks and fun and games, ends in love.
    ராஜ் மற்றும் சிம்ரன் யுரோபில் ஒரு மாதம் நீண்ட பயணத்தின்போது ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டனர். எது கேலி, விளையாட்டு, கூத்தாக தொடங்கியதோ அது காதலில் முடிகிறது
    Simran tells the truth to Raj that she is already engaged. She explains that it was her father who made this promise to his friend.
    சிம்ரன் தனக்கு ஏற்கனவே நிச்சியம் ஆன உண்மையை ராஜிடம் கூறுகிறாள்.அது அவளது தந்தையார் தனது நண்பருக்கு வாக்குறுதி அளித்தது என்று விளக்கினாள்.
    Simran returns to India to get married to her childhood fiance. Raj also leaves to India to claim her lady love.
    சிம்ரன் தனது குழந்தை பருவத்தின் வருங்கால கணவரை திருமணம் செய்ய இந்தியா திரும்புகிறாள். ராஜும் தனது பெண்ணின் காதல் திரும்பபெற இந்தியாவிற்கு கிளம்புகிறான்
    கேட்கவும்
    In India, Raj makes an effort and successfully impresses everyone except her father.
    இந்தியாவில் , ராஜ் முயற்சி செய்து வெற்றிகரமாக ஆனைவரையும் கவர்ந்துவிடுகிறான் அவளது தந்தையை தவிர.
    Raj's true identity gets revealed when Simran's father sees their picture together.
    ராஜ் உண்மையான அடையாளம் , சிம்ரனின் தந்தை அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படத்தை பார்க்கும் போது வெளிவந்தது.
    Raj prepares to leave but Simran's fiance comes to beat him up.
    ராஜ் விட்டு வெளியேற தயாராகிறான் ஆனால் சிம்ரனின் வருங்கால கணவர் அவரை அடிக்க வருகிறான் .
    When Raj is about to leave, Simran's father realizes his mistake and allows Simran to leave with Raj.
    ராஜ் விட்டு வெளியேறும் போது, சிம்ரனின் தந்தை தனது தவறை உணர்கிறார் மற்றும் சிம்ரனை ராஜ் உடன் செல்ல அனுமதிக்கிறார்.
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை