Past perfect vs. present perfect practice
try Again
Tip1:hello
Lesson 185
Past perfect vs. present perfect practice
குறிப்பு
When I went to the park, I found that my car had been stolen = நான் பூங்காவிற்கு சென்ற போது, என் கார் திருடபட்டிருப்பது எனக்கு தெரிந்தது.
கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு, ஒரு குறிப்பிட்ட நேரம் முன்பு என்றால் past perfect tense குறிப்படுகிறது . இத்தகைய வக்கியங்களில் இரண்டு நிகழ்வுகள் சுட்டிக் காட்டபடுகிறது . முதலில் நடந்த சம்பவத்தை past perfect யில் மற்றும் பிறகு நடந்த சம்பவத்தை past tense இல் குறிக்கப்படுகிறது.
=
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
When I ______
had done
had do
have done
had doing
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
hadn't eat
hadn't ate
hadn't eaten
hadn't eating
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
has learnt
have learnt
had learn
had learnt
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
When we ______
arrive
arrives
arrived
arriving
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We ______
has been
have been
had been
are
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She ______
has visited
had visited
have visited
had visit
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
My husband ______
has already eaten
have already eaten
has already eat
had already eaten
'நான் என்னுடைய வேலைகளை சிறது நேரம் முன்புதான் முடித்தேன், அதனால் நான் இப்போது மிகவும் சோர்வாக இருக்கிறேன் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
I has just finished my work, so I am very tired right now
I have just finished my work, so I am very tire right now
I have just finish my work, so I am very tired right now
I have just finished my work, so I am very tired right now
'நான் அவளை அழைத்து போது, அவள் தூங்கினாள்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
When I called her up, she had sleep
When I called her up, she had slept
When I call her up, she had slept
When I called him up, she had slept
'நான் குளிர் சாதன பெட்டி திறந்து போது, யாரோ கடைசி துண்டு கேக்கையும் சாப்பிட்டுவிட்டதை நான் கண்டுபிடித்தேன் .' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
When I open the refrigerator, I discovered that someone had eaten the last piece of cake
When I opened the refrigerator, I discovered that someone had eat the last piece of cake
When I opened the refrigerator, I discovered that someone had eaten the last piece of cake
When I opened the refrigerator, I discovered that someone has eaten the last piece of cake
'அவள் தேர்வில் தோல்வி அடைந்தாள் ஏனெனில் அவள் படிக்கவில்லை' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
She failed the test because she hadn't studied
She fail the test because she hadn't studied
She failed the test because she hadn't study
She fails the test because she hadn't studied
இரவு இறுதிக்குள், ஜான் விருந்தில் உள்ள அனைவரையும் சந்தித்தார்.. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • at the party
    • John had met
    • John had meeten
    • everyone
    • with each
    • By the end of the night,
    கடந்த மாத என் ரியோ பயணத்தின் முன் வரை, நான் பிரேசிலிய உணவு சாப்பிட்டதில்லை. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • my trip to Rio
    • had never had
    • until
    • Brazilian food,
    • last month
    • I
    அவர்கள் வீட்டிற்கு வர முடியவில்லை ஏனென்றால் அவர்கள் காரின் உள்ளேயே சாவிகளை வைத்து பூட்டிவிட்டார்கள. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும
    • they had locked
    • drive home because
    • They couldn't
    • their keys
    • they have locked
    • in the car
    தரையை அழுக்காக வேண்டாம். என் தாய் இப்போது தான் சுத்தம் செய்தாள். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • cleaned the house
    • dirty the floor
    • my mother has
    • Don't
    • just
    • clean the house
    சென்ற வாரம் சச்சினுடன் என் டேட்டிங் ஒரு சிறந்த நேரமாக இருந்தது, ஆனால் அவன் அதற்க்கு பிறகு என்னை அழைக்கவில்லை . இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • on my date
    • he hasn't called
    • I had a great time
    • but
    • with Sachin last week,
    • me since then
    பார்ட்டி முடியும் போது, அவர்கள் அதிகமாக பீர் குடித்தனர். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • the party got over
    • a lot of beer
    • by the time
    • They had
    • They are had
    • from the time
    நாங்கள் இன்னும் புதிய ஆங்கில ஆசிரியரை சந்திக்கவில்லை
    நான் ஒரு போதும் கடல் உணவு சாப்பிட்டதே இல்லை
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை