Simple past vs. past perfect
try Again
Tip1:hello
Lesson 186
Simple past vs. past perfect
குறிப்பு
I was hungry because I had skipped breakfast = நான் பசியாக இருக்கிறேன் ஏனென்றால் நான் காலை உணவை தவிர்த்துவிட்டேன்
Activity 1: I had skipped breakfast - நீங்கள் முதலில் காலை உணவு சாப்பிடவில்லை
=
Activity 2: I was hungry - நீங்கள் பசியாக இருந்தீர்கள் .
Activity 2 பின்னர் நிகழ்ந்த, நீங்கள் முன்பு காலை உணவு சாப்பிடவில்லை எனவே பிறகு நீங்கள் பசியாக இருந்தீர்கள்.
முன்னால் நடந்த 'activity' Past perfect tense இல் குறிக்கபட்டுள்ளது, அதற்கு பின்னல் நடந்தது simple past இல் குறிக்கபட்டுள்ளது
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The train had already left when we ______
had arrived
arrived
have arrived
arrive
அவர் அழைத்தபோது நான் ஏற்கனவே என் இரவு உணவை சாப்பிட்டுவிட்டேன். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • callen
    • I had already
    • called
    • ate my dinner
    • eaten my dinner
    • when he
    'அவள் ஆலோசனை கூறுவதற்கு முன், நான் கோவா செல்லவதை பற்றி யோசிக்கவே இல்லை ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    I hadn't thought of going to Goa before she suggested it
    I did not think of going to Goa before she had suggested it
    I did not thought of going to Goa before she had suggested it
    I haven't thought of going to Goa before she suggested it
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    We ______
    started
    had started
    have started
    were start
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    When I came back, I saw that someone ______
    stole
    had stolen
    stolen
    had stole
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I was very hungry because I ______
    did not eat
    haven't eaten
    hadn't eaten
    hadn't ate
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    was upset
    had upset
    was upsetted
    have upset
    அவர்கள் டிவிடியை திரும்ப தந்துவிட்டனர், எனவே நாங்கள் அதை கடனாக வாங்க முடியவில்லை. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • they had
    • so we couldn't
    • the DVD,
    • returned
    • borrowed it
    • borrow it
    அவன் தன் எல்லா பணத்தையும் இல்லதுவிட்டான், அதனால் தான் அவன் ஒரு வீடு வாங்க முடியவில்லை . இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • He had losen
    • couldn't
    • buy a house
    • all his money
    • He had lost
    • that's why he
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    He had finished all the work, that's why he ______
    could had relaxed
    could relax
    could relaxed
    had relax
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    The girls were upset because they ______
    had lost
    had loosed
    had losted
    were lost
    அவன் பதட்டமாக இருந்தன் ஏனெனில் அவன் பேட்டிக்கு தயாராக இல்லை இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • for the interview
    • He was tensed
    • he did not prepare
    • he hadn't prepared
    • He had tensed
    • because
    அவள் சந்தோசமாக இருந்தாள் ஏனெனில் அவள் பரிட்சையில் தேர்ச்சி பெற்றுவிட்டாள். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • she had happy
    • she was happy
    • because she
    • was cleared
    • had cleared
    • the exam
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    She could not ______
    lend
    lent
    lended
    lented
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை