விடுமுறைகள் பற்றி பேச கற்றுகொள்ளுதல்
try Again
Tip1:hello
Lesson 188
விடுமுறைகள் பற்றி பேச கற்றுகொள்ளுதல்
'கடந்த ஆண்டு, நான் என் குடும்பத்துடன் ஒரு விடுமுறைக்கு சென்றேன் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Last year, I went on a holiday with my family
Last year, I gone on a holiday with my family
Last year, I goed on a holiday with my family
Last year, I go on a holiday with my family
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
We went to Goa and ______
stay
stayed
were stay
stays
ரிசார்டில் செய்யவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது .இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • a lot of
    • to do at
    • were
    • the resort
    • things
    • there
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    We ______
    went for a walk
    were go for a walk
    were gone for a walk
    gone for a walk
    குறிப்பு
    To take a walk = நடைப்பயணத்திற்கு செல்ல
    To go for a walk = நடைப்பயணத்திற்கு செல்ல
    இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரே அர்த்தத்தில் உள்ளது
    'நாங்கள் தினமும் எங்கள் காலை உணவை ரேசொர்டின் உணவகத்தில் சாப்பிடுவோம்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    We had our breakfast at the resort's restaurant every day
    We have our breakfast at the resort's restaurant every day
    We were have our breakfast at the resort's restaurant every day
    We were had our breakfast at the resort's restaurant every day
    நாங்கள் கோவாவின் அனைத்து பிரபலமான சுற்றுலாத்தளகளையும் பார்வைட்டுடோம். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • all the famous
    • Goa
    • We
    • tourist destinations in
    • visited
    • were visit
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    We even ______
    walk
    rode
    drove
    dived
    கோவாவில் ஓய்வெடுக்க நிறைய இடங்கள் உள்ளன, இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • their
    • relax in Goa
    • are
    • a lot of places
    • to
    • there
    'அருகில் ஒரு தீவு இருந்தது, அங்கு நாங்கள் முழுக்கு கற்று கொண்டோம் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    There was an island nearby, where we learned to dive
    Their was an island nearby, where we learned to dive
    There an island nearby, where we learned to dive
    There had an island nearby, where we learned to dive
    'நகரம் முழுதும் சுற்ற, நாங்கள் ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்துதோம் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    We had hired a jeep to drive around the city.
    We had hired a jeep to drove around the city.
    We had hire a jeep to drive around the city.
    We had hired a jeep to driving around the city.
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Beaches are a great place ______
    relax
    to relax
    to relaxing
    to relaxed
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Goa is the most beautiful place that ______
    I have ever visit
    I have ever visited
    I am ever visit
    I have ever been visited
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    What is ______
    the excitingest
    the most exciting
    most exciting
    the excitinggest
    எங்கள் ஹோட்டல் கடற்க்கரையில் இருந்து வெறும் ஐந்து நிமிட தொலைவில்தான் இருந்தது.. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • us hotel
    • our hotel
    • away
    • only five minutes
    • was
    • from the beach
    சுற்றுலாத்தளம்
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    We went sightseeing ______
    around
    above
    on
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    We ______
    were met
    met
    meeted
    is met
    உள்ளூர் மக்கள்
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    We had ______
    a great time
    the great time
    a great times
    great time
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை