Practice Adjectives
try Again
Tip1:hello
Lesson 190
Practice Adjectives
' யாரவது அவரை அதிகாலையில் எழுப்பினால், அவர் எரிச்சல் அடைகிறார் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
When someone wakes him up early in the morning, he become lazy
When someone wakes him up early in the morning, he becomes grumpy
When someone wakes him up early in the morning, he becomes grump
When someone wakes him up early in the morning, he becomes sad
' பூகம்பத்திற்கு பிறகு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
The situation was very terrible after the earthquake
The situation was very terribly after the earthquake
The situation was very happy after the earthquake
The situation was very terribled after the earthquake
'அவைகள் உலகின் மிக அபிமான பூனைகளாக இருக்கிறது ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
They are the most adore kittens in the world!
They are the most precious kittens in the world!
They are the most adorabley kittens in the world!
They are the most adorable kittens in the world!
'அவர்கள் குழுவில் ராம் மிகவும் தீவிரமான பையன் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Ram is the most aggressive guy in his group
Ram is the most aggressively guy in his group
Ram is the most arrogant guy in his group
Ram is the most aggress guy in his group
'அவர் ஒரு கர்வமான சினிமா நட்சத்திரம் போல நடை நடக்கிறார்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
He walks like an arrogantly movie star
He walks like an arrogent movie star
He walks like an arrogant movie star
He walks like an attitude movie star
'பார்ட்டி உண்மையில் மிக மோசமாக இருந்தது, நான் வீட்டிலேயே தங்கி இருக்கலாம் என்று விரும்புகிறேன்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
The party was really awfully, I wish I'd stayed home.
The party was really awfulled, I wish I'd stayed home.
The party was really awful, I wish I'd stayed home.
The party was really interesting, I wish I'd stayed home.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Try to keep ______
arrogant
mad
calm
beautiful
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He's very ______
charm
charming
charmed
charmer
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She is very ______
clumsy
happy
clumsily
arrogant
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He was very ______
nasty
curosity
curiously
curious
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She felt ______
dizzy
cold
puzzled
dizzling
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
His mom looks very ______
dizzy
elegant
elegantly
elephant
நான் இந்த திட்டத்தை பற்றி மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் . இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • project
    • very excited
    • very sad
    • I am
    • very exciting
    • about this
    பெட்டியில் சாப்பாட்டின் தட்டுகள் மற்றும் கண்ணாடிகள் உள்ளது, அதனால் அது உண்மையில் உடையக்கூடிய தாகும் இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • dishes and glasses
    • it's really
    • The box has
    • so
    • in it,
    • fragile
    புகழ்பெற்ற அமெரிக்க பயணத்தை நாங்கள் எல்லோரும் ரசித்தோம் இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • glorious trip
    • enjoyed
    • to america
    • we
    • all
    • the
    சில பேர் அனைத்திலும் வேடிக்கையானவர்கள் அல்ல ஆனால் அவர்கள் பெருங்களிப்புடையவர்கள் என்று நினைத்துகொள்கிறார்கள்.இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • that they are hilarious
    • Some people
    • but they think
    • funny at all
    • aren't
    • they are hilarious
    ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும்
    பிளாஸ்டிக் பைகள் ஒரு மோசமான துர்நாற்றத்துடன் எரியும்
    ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும்
    அவள் அவர் நடத்தையை பார்த்து குழம்பி போனாள்
    உரையாடல் கேளுங்கள்
    I am having such a great time! I have never been to this city before.
    எனக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கிறது, நான் இதற்கு முன் இந்த நகரத்திற்கு வந்ததே இல்லை.


    Oh yes! This city is amazing.
    ஓ அப்படியா! இது ஒரு அற்புதமான நகரம்


    Yes. It's very beautiful.
    ஆம். இது மிக அழகாக இருக்கிறது


    Look at the streets! And what pretty houses!
    தெருக்களை பாருங்கள்! மற்றும் என்ன அழகான வீடுகள்


    What's so special about them?
    அதில் என்ன அதிக சிறப்பு உள்ளது ?


    They all look quite similar.
    அவை அனைத்தும் ஒரே தோற்றம் கொண்டுள்ளது .


    Yes, but I am tired now so please don't walk fast.
    ஆம், ஆனால் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், எனவே நீங்கள் தயவு செய்து வேகமாக நடக்க வேண்டாம்


    We are already very slow, it's boring.
    நாம் ஏற்கனவே பொறுமையாகதான் நடக்கிறோம். இது சலிப்பாக உள்ளது.


    Let's go home now.
    சரி இப்போது வீட்டிற்கு போகலாம்.


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை