Superlative adjectives (most, est rules)
try Again
Tip1:hello
Lesson 192
Superlative adjectives (most, est rules)
குறிப்பு
She is the smartest girl of our class = அவள் எங்கள் வகுப்பிலேயே மிக நுண்ணறிவுள்ள பெண்
Smart -> Smartest. மிக சிறிய வார்த்தைகள் superlative வடிவம் the + adjective + est சேர்த்து செய்யப்படுகிறது.
She is the most intelligent girl of our class = அவள் எங்கள் வகுப்பிலேயே மிக புத்திசாலியான பெண்
Intelligent -> Most intelligent. நீண்ட வார்த்தைகள் superlative வடிவம் 'the most' + adjective சேர்த்து செய்யப்படுகிறது.
குறிப்பு
Today is the hottest day of the year = இன்று இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்
Hot -> Hottest
=
இந்த வாரத்தைகளில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஒரு ஸ்வரம் (o) பின்னர் ஒரு உயிர்மெய்யெழுத்து கிடைக்கும் (t),எனவே superlative இவ்வடிவத்தில் கடைசி எழுத்து இரண்டு முறை வரும் hottest. கடைசி எழுத்துக்கு முன்னாள் இரண்டு ஸ்வரம் உண்டு (steep) இடையில் இரண்டு முறை வராது (steepest).
குறிப்பு
She is the prettiest girl in Delhi = அவள் தில்லிலேயே மிக அழகான பெண் ஆவாள்
Pretty -> Prettiest
=
இந்த சிறிய வார்த்தைகளின் கடைசி எழத்து 'y'யாக இருந்தால் , அவை superlative வடிவத்தில் 'y' தள்ளி 'i' உருவாக்கப்படும் பின்னர் -est இணைகிறது.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I took ______
the most early
the earlyest
the earliest
most early
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He is ______
the boringest
the most boring
the most boringest
most boring
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
What is ______
the excitingest
the most exciting
the excitinggest
most exciting
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Mount Everest is ______
the most high
the most highest
the highest
the highhest
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Today was ______
the most sad
the saddest
the sadest
most sad
இது இந்த வீட்டின் சுத்தமான அறை ஆகும். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • cleanest
    • cleannest
    • room
    • most
    • this is the
    • of this house
    'இந்த நாள் அவரது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாளாகும் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    This is the happiest day of his life
    This is the happyest day of his life
    This is the most happy day of his life
    This is most happy day of his life
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    She is ______
    the thin
    the thinest
    the thinnest
    the most thin
    குறிப்பு
    She is the nicest girl in the class = வகுப்பில் அவள் தான் சிறந்த பெண் ஆவாள்
    இந்த சிறிய சொற்களின் இறுதியில் 'e' வருமோ , அவைகளின் superlative வடிவம் அமைப்பதற்க்கு வெறும் 'st' சேர்க்க படுகிறது
    =
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    This is ______
    the largest
    the largeest
    the larggest
    the most large
    'Simple' இதன் superlative வடிவம் அமைக்கவும் ;
    the simple
    the simplest
    the simpleest
    the simpllest
    'Easy' இதன் superlative வடிவம் அமைக்கவும் ;
    the easier
    the easyest
    the easiest
    the most easy
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை