எண்ணிக்கை - பெரிய எண் - கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 20
எண்ணிக்கை - பெரிய எண் - கற்றுக் கொள்ளுங்கள்
'1–10 மீண்டும் கூறவும்'^~^'typefacestyle'
1 (ஒன்று) one
2 (இரண்டு) two
3 (மூன்று) three
4 (நான்கு) four
5 (ஐந்து) five
6 (ஆறு) six
7 (ஏழு) seven
8 (எட்டு) eight
9 (ஒன்பது) nine
10 (பத்து) ten
குறிப்பு
=
நாம் there is மற்றும் there are இவற்றின் வித்தியாசத்தைப் பார்ப்போம்
There is one table in the classroom = வகுப்பறையில் ஒரு மேஜை உள்ளது
There are three chairs in the classroom = வகுப்பறையில் மூன்று நாற்காலிகள் உள்ளன
There are twenty people at the bus stop =பேருந்து நிறுத்தத்தில் இருபது பேர் உள்ளனர்
=
There are=அங்கே உள்ளன
eleven=பதினொன்று
ஒலிப்பதிவைக்கேட்டு சரியான மொழிப்பெயர்ப்பைத் தேர்வு செய்யவும் 'Eleven' ;
ஒன்று
இருபத்தியொன்று
பதினொன்று
பன்னிரண்டு
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
பதினொன்று பைகள்
There are=அங்கே உள்ளன
twelve=பன்னிரெண்டு
ஒலிப்பதிவைக் கேட்டு சரியான மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யவும் 'Twelve cars' ;
பன்னிரெண்டு மகிழுந்துகள்
இருபத்தியிரண்டு மகிழுந்துகள்
பதினொன்று மகிழுந்துகள்
பதிமூன்று மகிழுந்துகள்
There are=அங்கே உள்ளன
thirteen=பதிமூன்று
'Eleven + Two' எவ்வளவு? ;
Thirteen
Twelve
Ten
Nine
'Nine + Three' எவ்வளவு?;
Thirteen
Twelve
Ten
Nine
எனக்கு பதிமூன்று சகோதரர்கள் உண்டு
  • have
  • I
  • thirteen
  • brothers
  1 (one) 11 (eleven)
  2 (two) 12 (twelve)
  3 (three) 13 (thirteen) → எழுத்துக்களைக் கவனிக்கவும்
  4 (four) 14 (fourteen)
  5 (five) 15 (fifteen) → எழுத்துக்களைக் கவனிக்கவும்
  6 (six) 16 (sixteen)
  7 (seven) 17 (seventeen)
  8 (eight) 18 (eighteen) → எழுத்துக்களைக் கவனிக்கவும்
  9 (nine) 19 (nineteen)
  10 (ten) 20 (twenty)
  '13 + 1' எவ்வளவு?;
  Thirteen
  Twelve
  Fourteen
  Nine
  பதினைந்து பைகள் உள்ளன
  • bags
  • are
  • there
  • fifteen
  • bag
  • is
  '14 + 2' எவ்வளவு?;
  Thirteen
  Twelve
  Sixteen
  Fifteen
  கேளுங்கள்
  : How many cars are there at the airport?
  : விமான நிலையத்தில் எத்தனை மகிழுந்துகள் உள்ளன?


  : There are fifteen cars at the airport.
  : விமான நிலையத்தில் 15 மகிழுந்துகள் உள்ளன.


  சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள் '17' ;
  Sixteen
  Twelve
  Seventeen
  Fifteen
  குறிப்பு
  =
  கவனிக்கவும்

  6 = Six
  16 = Sixteen
  7 = Seven
  17 = Seventeen
  9 = Nine
  19 = Nineteen
  =
  குறிப்பு
  =
  எழுத்துக்களை கவனிக்கவும்

  3 = Three
  13 = Thirteen, threeteen இல்லை
  5 = Five
  15 = Fifteen, fiveteen இல்லை
  8 = Eight
  18 = Eighteen, eightteen இல்லை
  =
  பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
  There are ______
  threeteen
  one
  thirteen
  சரியான விடையைத் தேர்வு செய்யவும் '19' ;
  Sixteen
  Nineteen
  Seventeen
  Fifteen
  I have=என்னிடம் உள்ளன
  twenty=20
  I have=என்னிடம் உள்ளன
  twenty one=21
  குறிப்பு
  =
  22 = Twenty two

  20 = Twenty (20)
  2 = Two (2)
  =
  1 (one) 10
  2 (two) 20 (twenty) → ஸ்பெல்லிங் கவனிக்கவும்
  3 (three) 30 (thirty) → ஸ்பெல்லிங் கவனிக்கவும்
  4 (four) 40 (forty) → ஸ்பெல்லிங் கவனிக்கவும்
  5 (five) 50 (fifty) → ஸ்பெல்லிங் கவனிக்கவும்
  6 (six) 60 (sixty)
  7 (seven) 70 (seventy)
  8 (eight) 80 (eighty)
  9 (nine) 90 (ninety)
  1 (one) 21 (twenty one)
  2 (two) 32 (thirty two)
  3 (three) 43 (forty three) → ஸ்பெல்லிங் கவனிக்கவும்
  4 (four) 54 (fifty four) → ஸ்பெல்லிங் கவனிக்கவும்
  5 (five) 65 (sixty five)
  6 (six) 76 (seventy six)
  7 (seven) 87 (eighty seven)
  8 (eight) 98 (ninety eight)
  9 (nine) 99 (ninety nine)
  10 (ten) 100 (one hundred)
  குறிப்பு
  =
  45 = Forty five

  40 = Forty (40)
  5 = Five (5)
  =
  சரியான விடையைத் தேர்வு செய்யவும் '28' ;
  Eight
  Twenty eight
  Twenty
  Thirty eight
  சரியான விடையைத் தேர்வு செய்யவும் '94' ;
  Forty nine
  Ninety nine
  Forty four
  Ninety four
  'எண்பத்தி ஐந்து' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
  Fifty eight
  Eighty
  Five
  Eighty five
  'நாற்பத்தி இரண்டு' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
  Twenty four
  Fifty two
  Forty two
  Forty four
  இந்தியாவில் 68 விமான நிலையங்கள் உள்ளன
  • there are
  • eight
  • sixty
  • airports
  • India
  • in
  சரியான விடையைத் தேர்வு செய்யவும் '99' ;
  Nineteen
  Ninety nine
  Ninety
  Nine
  சரியான விடையைத் தேர்வு செய்யவும் '36' ;
  Thirty seven
  Thirty five
  Thirty
  Thirty six
  சரியான விடையைத் தேர்வு செய்யவும் '68' ;
  Sixty eight
  Eighty six
  Sixty nine
  Eighty seven
  சரியான விடையைத் தேர்வு செய்யவும் '84' ;
  Twenty four
  Forty eight
  Eighty four
  Forty four
  சரியான விடையைத் தேர்வு செய்யவும் '79' ;
  Ninety seven
  Seventeen nine
  Sixty nine
  Seventy nine
  =
  !
  கேளுங்கள்
  குறிப்பு
  அடுத்த வார்த்தை