Reported speech: Practice of tenses
try Again
Tip1:hello
Lesson 201
Reported speech: Practice of tenses
குறிப்பு
She said, \'I like ice-cream\' = அவள் சொன்னாள் \'எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் \'.
இது 'direct speech' - ஒருவர் சொன்ன வார்த்தைகளை, அவரே சொன்னது போல இங்கு சொல்கிறோம்.
இங்கு அவர் தன்னை 'I' எனச் சொல்கிறார், எனவே அவரே சொல்வது போல வாக்கியம் வரும்போது, அங்கு'I' வருகிறது.

எங்கு நாம், பிறருடைய வார்த்தைகளை அவரே சொன்னது போல சொல்கிறோமோ, அந்த வாக்கியத்தை \'inverted commas\' க்கு உள்ளே எழுத வேண்டும்.
She said (that) she liked ice-cream. = அவள் தனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் என்று சொன்னாள்.
இது 'reported speech' எனப்படும். - இங்கே நாம் இன்னொருவர் சொன்னதை , அவர்கள் இப்படிச் சொன்னார்கள் என நாம் சொல்வது போலச் சொல்கிறோம்.
இங்கு நாம் சொல்லும் 'she' (3rd person). எனவே, இன்னொருவர் சொன்ன வார்த்தைகளை, நாம் திரும்பச் சொல்லும்போது. அவரை 'she' எனக் குறிப்பிடுகிறோம்.
குறிப்பு
I said, 'I am the best student of the class'. = நான் சொன்னேன் , \'வகுப்பில் நான்தான் சிறந்த மாணவன் \'.

I said (that) I was the best student of the class.
= வகுப்பிலேயே நான்தான் சிறந்த மாணவன் என நான் சொன்னேன்.

இங்கு நீங்கள் சொன்னதையே இன்னொருவர் சொன்னதுபோலச் சொல்கிறீர்கள். இங்கு சொல்பவர் நீங்களே (I).
எனவே, ரிப்போர்ட் ஸ்பீச்-ல் personal pronoun - 'I', மாறாது.. ஏனெனில், நீங்கள் உங்களைப் பற்றியே பேசும்போது, உங்களை 'I' எனவே சொல்லவேண்டும்.
குறிப்பு
She told Neha, \'You are pretty\'. = அவள் நேஹாவிடம் சொன்னாள் \'நீ அழகாய் இருக்கிறாய் \'.
இது Direct speech என்பதால் , நாம் சொல்ல வந்ததை , சொல்பவரின் வார்த்தைகளிலேயே திரும்பச் சொல்கிறோம்.
She told Neha that she was pretty = அவள் நேஹாவிடம் அவள் அழகாய் இருக்கிறாள் எனச் சொன்னாள்.

இங்கே You -> She என ஏன் மாறியது என்றால், ரிப்போர்ட் செய்யும் சமயம் , 'Neha' உங்களைப் பொறுத்தவரை 3rd person ஆகிறார். (இன்னொருவர் ).
Reported speech இல் நேஹா 2nd person இல்லாத காரணம் , நீங்கள் நேஹாவிடம் நேரடியாக பேசவில்லை என்பதால்.
குறிப்பு
Sachin said, \'I work in Delhi.\' = சச்சின் சொன்னார் \'நான் தில்லியில் பணி புரிகிறேன் .\'
Direct Speech: Sachin said, \'I work in Delhi.\'
Sachin said (that) he worked in Delhi. = சச்சின், தான் தில்லியில் பணி புரிந்ததாகச் சொன்னார்.
Reported speech: இங்கு work-> worked என மாறிவிட்டது. ஏனெனில் இங்கு ரிப்போர்ட் ஸ்பீச்சில் verb (said) என்பது கடந்த காலத்தில் உள்ளது. Direct speech ஐ reported speech க்கு மாற்றும் போது , reported verb (eg: said) கடந்தகாலத்தில் இருந்தால் reported speech இன் tense, direct speech ல் கொடுக்கப்பட்டிருக்கும் tense இன் கடந்த காலத்தின் வடிவில் மாறுகிறது
சில இடங்களில் tense மாறாது. இது, நாம் சொல்வது இப்பொழுதும் நடப்பில் இருந்தாலோ, அல்லது ஏதாவது 'universal truth' பற்றி கூறும்போதோ (eg: The Sun is a star). tense மாறாது.
'I boil the water before drinking, he said.' இவ் வாக்கியத்தின் சரியான ரிப்போர்ட் ஸ்பீச் - ஐ தேர்ந்தெடுக்கவும்.;
He said that he is boiling the water before drinking.
He said that he boiled the water before drinking.
He said that he boil the water before drinking.
He said that he was boiled the water before drinking.
'I always drink coffee, she said.' இதன் சரியான ரிப்போர்ட் ஸ்பீச்-ஐ தேர்ந்தெடுக்கவும்.;
She said that she always drank coffee.
She said that she always drink coffee.
She said that she always drunk coffee.
She said that she always dranked coffee.
குறிப்பு
=
Reported speech க்கு மாற்றும்போது எப்பொழுதும் tense, reported verb (says, said, told, said to) க்கு ஏற்றவாறு மாற்றப் படவேண்டும்.
=
E.g. \'I work in Ahmedabad,\' he told.
He told me that he worked in Ahmedabad.

He says, \'I am going to the park.\'
He says that he is going to the park.

He said, \'I am going to the park.\'
He said that he was going to the park.


He said to me, \'I am going to the park\'
He told me that he was going to the park.
'I am reading a book, he explained.' இதன் சரியான ரிப்போர்ட் ஸ்பீச் ஐ தேர்ந்தேடுக்கவும்.;
He explained that he was reads a book.
He explained that he was readed a book.
He explained that he was reading a book.
He explained that he was read a book.
'I am brushing my teeth, he said.' இதன் சரியான ரிப்போர்ட் ஸ்பீச் ஐ தேர்ந்தெடுக்கவும்.;
He said that he was brush his teeth.
He said that he was brushes his teeth.
He said that he was brushed his teeth.
He said that he was brushing his teeth.
'Zoya arrived on Monday, he said.' இதன் சரியான ரிப்போர்ட் ஸ்பீச் ஐ தேர்ந்தெடுக்கவும்.;
He said that Zoya had arrived on Monday
He said that Zoya had arrives on Monday
He said that Zoya had arriving on Monday
He said that Zoya had arrive on Monday.
'Dev borrowed my pen she said.' இதன் சரியான ரிப்போர்ட் ஸ்பீச் ஐ தேர்ந்தெடுக்கவும். ;
She said that Dev had borrowed her pen.
She said that Dev had borrows her pen.
She said that Dev had borrow her pen.
She said that Dev had borrowing her pen.
'I have been to the fruit market, he said.' இதன் சரியான ரிப்போர்ட் ஸ்பீச் தேர்ந்தெடுக்கவும்
He said that he had been to the fruit market.
He said that he been to the fruit market.
'I had just turned out the light,she explained.' இதன் சரியான ரிப்போர்ட் ஸ்பீச் ஐ தேர்ந்தெடுக்கவும்.;
She explained that she is turned out the light.
She explained that she has just turned out the light.
She explained that she will turned out the light
She explained that she had just turned out the light.
'We had gone out for lunch,he said.' இதனுடைய சரியான ரிப்போர்ட் ஸ்பீச் தேர்ந்தெடுக்கவும்.
He said that they had gone out for lunch.
He said that they is gone out for lunch.
'We have been watching the TV since morning,he exclaimed.' இதன் சரியான ரிப்போர்ட் ஸ்பீச் ஐ தேர்ந்தெடுக்கவும்
He exclaimed that they had been wotching the TV since morning
He exclaimed that they had been watching the TV since morning
'We have been sleeping for hours, he said.' இதன் சரியான ரிப்போர்ட் ஸ்பீச் ஐ தேர்ந்தெடுக்கவும்.
He said that they are sleeping for hours
He said that they had been sleeping for hours
அவர்கள், என்னிடம், பகலில் தூங்கினோம் எனச் சொன்னார்கள்
    • sleeping in the day
    • that they being
    • sleeps in the day
    • that they had been
    • that they were been
    • They told me
    என்னிடம், அவர்கள் கல்கத்தாவில் வசித்தோம் எனச் சொன்னார்கள்
    • They tells me that
    • they were been
    • they had been
    • lives in Kolkata
    • living in Kolkata
    • They told me that
    ஞாயிற்றுக் கிழமை அன்று அசாமில் இருப்பான் என சொன்னான்
    • on Sunday
    • he would be
    • He said that
    • at Sunday
    • in Assam
    • will be
    அடுத்த வெள்ளியன்று அவளைச் சந்திக்கச் செல்வான் எனக் கூறினான்
    • to meet her
    • to meets her
    • he said that
    • next Friday
    • he will go
    • he goes
    'Direct ல் இருந்து Reported Speech மற்றும் பொழுது tenses இவ்வாறு மாற்றபடுகிறது
    direct reported speech
    simple present tense simple past tense
    present continuous tense past continuous tense
    simple past tense past perfect tense
    present perfect tense past perfect tense
    past perfect tense past perfect tense
    future tense present conditional tense
    future continuous tense conditional continuous tense
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை