விருப்பங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் பற்றி சொல்லுதல்
try Again
Tip1:hello
Lesson 204
விருப்பங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் பற்றி சொல்லுதல்
குறிப்பு
What would you like to have? I'd like to have tea, please. = நீங்கள் என்ன எடுத்துக் கொள்ள ( குடிக்க) விரும்புகிறீர்கள்? நான் தேநீர் குடிக்க விரும்புகிறன்
கேள்விக்கு பதில் என்ன வேண்டுமானாலும் வரலாம் என்ற இடத்தில் 'What' உபயோகப்படுத்த வேண்டும்
Which Mukherji do you mean? We have two Mukherjis here. = எந்த முகர்ஜியைப் பற்றி கேட்கிறீர்கள்? இங்கு இரண்டு முகர்ஜி -கள் உள்ளனர்
'Which' - நபர் மற்றும் பெயர்ச் சொல் இரண்டிற்கும் உபயோகப்படுத்தப் படும். மேலும், இது சில/பல தேர்வுகளில்/விருப்பங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு கேட்க உபயயோகிக்கப் படுகிறது
Which=என்ன
do you=நீங்கள்
prefer=விரும்புகிறீர்கள்
'இந்தப் படங்களில், எந்த ஆசிரியரை உங்களுக்குப் பிடிக்கும்? ' இதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வது என தேர்வு செய்க
Which is your favorite teacher in this photograph?
What is your favorite teacher in this photograph?
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
Which
Who
What
Where
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
Who
Which
When
Where
குறிப்பு
Take whichever you like best. = நீங்கள் விரும்புவது எதுவாக இருப்பினும் எடுத்துக் கொள்ளுங்கள்
'Whichever' இன் பொருள் - ஏதாகிலும் (அ) எதுவாக இருப்பினும்
Which hotel would you prefer to stay in? Whichever, it doesn't matter to me. = நீங்கள் எந்த ஹோட்டலில் தங்க விரும்புகிறீர்கள் ? எதுவாக இருப்பினும் சரி , அது எனக்கு ஒரு விஷயமே இல்லை
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
Which
What
Where
Who
'இவ்வருடத்தில் மிகச் சிறந்தது எந்தத் திரைப்படம் ?' இதற்கான சரியான ஆங்கில வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்.;
Which is the best film of this year?
Which will be the best film of this year?
Who is the best film of this year?
What is the best film of this year?
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
Which of
Which
What
Who
உங்களில் யார் திரு.யோகியின் மகன்?
    • which
    • you
    • son?
    • of
    • is
    • Mr.Yogi's
    குறிப்பு
    When's your flight? = உங்களது விமானம் எப்போது கிளம்ப இருக்கிறது ?
    'When' நேரத்தைப் பற்றிய கேள்விகளில் கூட உபயோகிக்கப்படுகிறது
    When's your birthday? = உன்னுடைய பிறந்தநாள் எப்போது?
    'உங்கள் பதவி உயர்வை ,நாம் எந்த மாதத்தில் கொண்டாடப் போகிறோம்? ' இவாக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு என்ன?
    In which month are we celebrating your promotion?
    In when month are we celebrating your promotion?
    குறிப்பு
    I would rather sit for a while! நான் சிறிது நேரம் அமர விரும்புகிறேன் =
    'Would rather' விருப்பத்தை வெளிப்படுத்துவது போன்ற வாக்கியங்களில் உபயோகப்படுத்தப் படுகிறது
    I don't want to go for a walk, I'd rather take some photographs = நான் நடக்க விரும்பவில்லை,ஆனால் சில புகைப்படங்கள் எடுக்க விரும்புகிறேன்
    இவ்விடத்தில் வரவேண்டிய சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
    I ______
    would rather
    is rather
    was rather
    am rather
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    I ______
    would rather
    rather
    was
    wish
    Shall=என்ன
    I=நான்
    open=திறக்கட்டுமா
    குறிப்பு
    It's rather cold today = இன்று மாறாக குளிர் அதிகம்
    The film was rather boring = மாறாக இந்தத் திரைப்படம் அதிகம் போராய் இருந்தது
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    She was ______
    would
    rather
    rathar
    many
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை