Nouns followed by prepositions: On, To, Of
try Again
Tip1:hello
Lesson 208
Nouns followed by prepositions: On, To, Of
குறிப்பு
=
இன்று நாம் on, to, of ஐப் பற்றி பிராக்டிஸ் பண்ணலாம் . இங்கே இவற்றின் உபயோகம் பற்றி சில உதாரணங்கள் பார்ப்போம்
=
On: Effect on (மீது விளைவு ), congratulations on (மீது வாழ்த்து)

To: married to, solution to (க்கு விடை)

Of: Example of (உடைய உதாரணம் ), lack of (உடைய பற்றாக்குறை) , proof of (உடைய ஆதாரம் ), fear of (உடைய பயம் )
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
His lack ______
of
on
at
in
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
He has the advantage ______
to
of
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
His dedication ______
on
to
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
His devotion ______
on
to
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
My fear ______
on
to
in
of
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
His reaction ______
to
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
His habit ______
on
to
of
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
She is a disgrace ______
at
to
of
'ராமனுக்கு எப்பொழுதும் பணம் தேவையாய் இருக்கிறது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Raman is always in need of money
Raman is always on need of money
Raman is always to need of money
Raman is always of need of money
'சிக்கன் செய்வதற்கான முறைகள் மிகவும் கடினமானது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
The process on making chicken is very difficult
The process of making chicken is very difficult
The process to making chicken is very difficult
The process in making chicken is very difficult
'நான் நேஹாவிற்கு அழைப்பு விடுத்துவிட்டேன் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
I have sent an invitation on Neha
I have sent an invitation of Neha
I have sent an invitation to Neha
I have sent an invitation in Neha
'அவன் தன் நண்பருடைய புகைப்படத்தை எடுத்தான் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
He took a photograph on his friend
He took a photograph to his friend
He took a photograph of his friend
He took a photograph in his friend
'அவனது மனைவிதான், அவனுடைய பிரச்சனைகளுக்கு காரணம் . ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
The cause on his problems is his wife
The cause to his problems is his wife
The cause of his problems is his wife
The cause in his problems is his wife
உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்
என்ன உங்களிடம் நாம் இந்தப் பிரச்சனையைத் எப்படி தீர்ப்பது என ஆலோசனைகள் இருக்கிறதா?
    • how we could solve
    • this problem
    • on
    • any suggestions
    • in
    • do you have
    ஓய்வு நேரம் கிடைப்பதின் நன்மை, அப்போது என்ன வேலை வேண்டுமானாலும் செய்யமுடியும்
    • The advantage
    • is that
    • of
    • having free time
    • at
    • you can do anything
    இந்த உணவுடைய மூலப்பொருள்கள் என்னென்ன?
    • are the main
    • at
    • what
    • of
    • ingredients
    • this dish
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை