வயது கூற மற்றும் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 21
வயது கூற மற்றும் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்
How=எவ்வளவு
old=வயது
are=ஆகிறது
you?=உங்களுக்கு?
குறிப்பு
How old are you? = உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது?
இதன் பொருள்: உங்களுடைய வயது என்ன?
=
'உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
How old are you?
How many old are you?
How much old are you?
How are you?
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
உங்களுக்கு என்ன வயதாகிறது?
I=எனக்கு
am=ஆகிறது
twenty=இருபது
years=வயது
குறிப்பு
I am twenty years old = எனக்கு இருபது வயது ஆகிறது
\'I am twenty\' என்று கூறினாலும் போதும். இவ்வாறு கூறுவது மிகப் பொதுவானது.
=
டயலாக் கேளுங்கள்
Is it your birthday?
இன்று உங்களது பிறந்த நாளா?


Yes, it is my birthday.
ஆம்! எனது பிறந்த நாள்.


Happy birthday! How old are you?
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! உங்களுக்கு எவ்வளவு வயதாகிறது?


I am six.
எனக்கு ஆறு வயதாகிறது.


பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
is
am
am years
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
எனக்கு 16 வயதாகிறது
'உங்களது சகோதரருக்கு எவ்வளவு வயதாகிறது?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
How old is your brother?
How old are your brother?
How much old is your brother?
Is your brother old?
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
How ______
old
old is
many years is
எனது சகோதரிக்கு 12 வயதாகிறது
    • sister
    • my
    • is
    • twelve
    அவளுக்கு 13 வயதாகிறது
    • she
    • are
    • the
    • is
    • thirteen
    I=என
    am=க்கு(விகுதி)
    thirty=முப்பது(வயதாகிறது)
    I=நான்
    am=
    in=இருக்கிறேன்
    my=எனது
    thirties=முப்பதுகளில்
    'நான் எனது முப்பதுகளில் இருக்கின்றேன்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    I am thirty
    I am in my thirties
    I am in my twenties
    I am on my thirties
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I am in my ______
    thirty
    thirtieth
    thirty two
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    நான் எனது முப்பதுகளில் உள்ளேன்
    'எனக்கு 42 வயதாகிறது' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    I am forty
    I am forty five
    I am forty two
    I am of forty two
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    லிசாவிற்கு 16 வயதாகிறது மற்றும் மேரிக்கு 20 வயதாகிறது
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை