அறிவுரை மற்றும் கருத்து: Should, Ought to
try Again
Tip1:hello
Lesson 213
அறிவுரை மற்றும் கருத்து: Should, Ought to
குறிப்பு
She should quit smoking = புகைபிடிப்பதை அவள் விட்டுவிட வேண்டும்
You ought to visit us on weekends = வாரஇறுதியில் எங்களைச் சந்திக்க நீ வரவேண்டும்
'Should' மற்றும் 'ought to' இன் use 'என்ன செய்தால் நல்லது ?' அல்லது \'எதைச் செய்வது சரி? என்பதை சொல்லும் இடங்களில் உபயோகிக்கப்படுகிறது
'அவர்கள் ஜிம்மிற்கு செல்வதை ஆரம்பிக்க வேண்டும் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
They ought to start gymming
They ought start gymming
They ought to starts gymming
They ought to starting gym
குறிப்பு
You ought not to go alone = நீ தனியாகச் சென்றிருக்கக் கூடாது
You should not go alone = நீ தனியாகச் சென்றிருக்கக் கூடாது
'Should' மற்றும் 'ought to' இன் use 'என்ன செய்யக்கூடாது ?' பற்றி அறிவுரைக்கையில் உபயோகிக்கப்படுகிறது .
கவனிக்க: 'ought + not + to' என வரும் - 'not' நடுவில் வரும்
'அவர்கள் காரை முக்கிய வாயிலுக்கு எதிராக நிறுத்தியிருக்கக் கூடாது.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
They should not to park the car in front of the main entrance
They should not park the car in front of the main entrance
They could not park the car in front of the main entrance
They might not park the car in front of the main entrance
'நேஹா நாமிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டும் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Neha should told us earlier
Neha should have to told us earlier
Neha should have tell us earlier
Neha should have told us earlier
'நீ உன் தந்தையின் சொல்லைக் கேட்க வேண்டும் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
You ought to listen your father
You ought to be listen to your father
You ought to listen to your father
You ought to listened your father
குறிப்பு
I think I ought to leave now = நான் இப்போது கிளம்பவேண்டுமென நினைக்கிறேன்
Do you think we should leave now? = நாம் இப்போது கிளம்பவேண்டுமென உனக்குத் தோன்றுகிறதா?

ஒரு situation போது யாரிடமாவது ஆலோசனை கேட்கவோ அல்லது கொடுக்கவோ கூட 'should' மற்றும் ought to' use ஐ உபயோகிக்கலாம் .
அம் மாதிரி வாக்கியங்கள் பொதுவாக 'I think', 'I don't think', 'Do you think' என ஆரம்பிக்கும்
குறிப்பு
I should have cleaned the house = நான் வீட்டை சுத்தப் படுத்தியிருக்கவேண்டும்
I ought to have bought her a gift = அவளுக்கு பரிசு ஒன்றை நான் வாங்கியிருக்க வேண்டும்
முன்னால் நடந்த தவறுகளைப் பற்றிப்பேசுகையில் should have/ought to have + past participle ஐ உபயோகிக்கிறோம்
'துணி வாங்க நாம் இவ்வளவு செலவு செய்திருக்கக் கூடாது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
We should not have spent that much on the clothes
We should not has spent that much on the clothes
We should not have spend that much on the clothes
We could not have spent that much on the clothes
'வீட்டிற்கு நான் சீக்கிரம் வந்திருக்க வேண்டும் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
I ought have come home earlier
I ought to have came home earlier
I ought to have come home earlier
I ought to has come home earlier
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
They ______
should
should had
should have
should to
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
We ______
should to
should have
ought to
ought
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
He ______
should have study
should has studied
should have studied
should have studyed
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I ______
should not to have had
should not has had
should not have have
should not have had
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
She ______
ought not have gone
ought not to have go
ought not to have gone
ought not to has gone
நேரத்தோடு அவர்கள் வந்திருக்கவேண்டும்
    • time
    • should have
    • on
    • came
    • come
    • they
    போக்குவரத்து விதியை நாம் மீறியிருக்க கூடாது
    • the traffic rules
    • ought
    • to
    • we
    • have broken
    • not
    உணவை அவர்கள் நன்றாக மென்றிருக்க வேண்டும்
    • the food
    • chew
    • they
    • chewed
    • should
    • well
    நீ/நீங்கள் எங்களோடு வரவேண்டும்
    நாம் வீட்டுக்குப் போக வேண்டும்
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை