Quantifiers: Each, every
try Again
Tip1:hello
Lesson 216
Quantifiers: Each, every
குறிப்பு
She was wearing a ring on each finger = அவள் எல்லா விரல்களிலும் மோதிரம் அணிந்திருந்தாள்
She calls me every day = அவள் எனக்கு தினமும் போனில் அழைக்கிறாள்.

Each மற்றும் every இவை இரண்டிற்கும் பிறகு singular noun வரவேண்டும். இவை இரண்டிற்கும் அர்த்தம் பெருமளவில் ஒன்றேதான். ஆனால் கவனத்தில் கொள்க: இரு பொருளையோ அல்லது இரு நபர்களையோ மட்டுமே குறித்து பேசும் சமயத்தில் 'each' உபயோகிக்கவும்.
குறிப்பு
=
சிலஇடங்களில் நாம் 'each' மற்றும் 'every' எதை வேண்டுமானாலும் உபயோக்கிக்கலாம். பொருள் மாறாது.
=
எப்போது பேசுபவர் ஒவ்வொரு நபரை பற்றியும் பேசுகிறாரோ அப்போது 'each' ஐயும் சமூகத்தைப் பற்றி பொதுவாக பேசுகிறாரோ அப்போது 'every' ஐயும் உபயோகிக்கிறோம்

Each boy was given the school uniform (இங்கு தனி மாணவனைப் பற்றி பேசுகிறோம்)

Every boy was given the same school uniform (இங்கே அனைத்து மாணவர்களுக்கும் என பேசுகிறோம் .)
குறிப்பு
Each of us has different views = நம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்துகள் கொண்டுள்ளோம்.
'Each' க்குப்பின் பன்மைப் பெயர்ச்சொல் கூட வரலாம், ஆனால் இதன் உபயோகம் 'of' + 'determiner' சுட்டுப்பெயரின் (pronoun) ஒட்டு தான் வரும். வினச்சில் வரும் இடங்களில் ஒருமையே வரும்
I will never manage to talk to each of my employees = என் ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் பேசுவது என்பது கடினம்.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Does ______
each
every
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Last year ______
both
every
all
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
She seems to be getting prettier ______
all
each
single
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
She was wearing beautiful bracelets on ______
each
all
every
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
Each
Every
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Almost ______
each
every
both
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
The Olympic games are held ______
each
every
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
In a game of tennis there are two or four players. ______
Each
All
Both
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Sarah plays volleyball ______
all
every
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I tried to call her two or three times, but ______
all
each
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Neha has read ______
all
every
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Our football team is playing well. We've won ______
each
every
all
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
There are six apartments in this building. ______
Every
Each
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I understood most of what they said but not ______
each
every
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
The book is divided in five parts and ______
both
every
each
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
There's a train to London ______
each
every
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை