Making plurals (பன்மை உருவாக்குதல்): Using -ves
try Again
Tip1:hello
Lesson 217
Making plurals (பன்மை உருவாக்குதல்): Using -ves
குறிப்பு
Singular: The cow gave birth to a calf = பசு கன்று ஒன்றை ஈன்றது
பெரும்பாலான பெயர்ச்சொல்களை, பன்மை வடிவத்தில் மாற்ற '-s/-es' சேர்க்கிறோம் ஆனால் சில விதிக்குப் புறம்பானவை. .
இம்மாதிரி விதிக்குப் புறம்பான பெயர்ச் சொல்கள் '-f' அல்லது '-fe' என முடியும். இவற்றை பன்மையாக்க . '-f' அல்லது '-fe' ஐ எடுத்துவிட்டு '-ves' சேர்க்க வேண்டும்
Plural: Cows give their calves milk every morning = மாடுகள் தன் கன்றுகளுக்கு தினமும் காலையில் பால் கொடுக்கும்.
கவனத்தில் கொள்க: எப்போதும் '-f' அல்லது '-fe' இல் முடியும் வார்த்தைகளின் பன்மை இப்படி (-ves சேர்த்து ) மட்டுமே இருக்காது , சிலவற்றில் '-s' கூட வரலாம்.
குறிப்பு
=
'-Ves' விதி அனைத்து இடங்களிலும் உபயோகப்படும் என்பது நியதி அல்ல
=
எப்படி இச்சொற்களுக்கு பன்மைச்சொல் -s சேர்த்து உருவாக்கப்படுகிறதோ :

Cliff - Cliffs
Sniff - Sniffs
Roof - Roofs
Chief - Chiefs.

இச்சொற்களின் பன்மைச்சொல் '-s/-ves' இவ்விரண்டில் ஏதாவது ஒன்று சேர்த்து உருவாக்கப்படுகிறது.:
Scraf - Scarfs, Scarves
Dwarf - Dwarfs (common), Dwarves
Singular Plural
Calf Calves
Scarf Scarfs/Scarves
Half Halves
Dwarf Dwarfs/Dwarves
Knife Knives
Leaf Leaves
Life Lives
Loaf Loaves
Self Selves
Shelf Shelves
Thief Thieves
Wife Wives
Wolf Wolves
'Scarf' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Scarves
Scarfes
'Half' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Halfs
Halves
'Dwarf' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Dwarfs
Dwarfes
'Knife' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Knives
Knifes
'Leaf' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Leafs
Leaves
'Life' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Lives
Lifes
'Loaf' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Loafs
Loaves
'Self' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Selfs
Selves
'Shelf' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Shelves
Shelfs
'Thief' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Thieves
Thiefs
'Wife' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Wifes
Wives
'Wolf' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Wolves
Wolfs
'Roof' இதன் பன்மைச்சொல்லை தேர்ந்தெடு
Roofs
Rooves
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை