Future Progessive: Practice
try Again
Tip1:hello
Lesson 218
Future Progessive: Practice
குறிப்பு
I will be having dinner at 7 = நான் இரவு 7 மணிக்கு உணவு உண்பேன்.

நாம் 'Future Progressive' ஐ, வரும் நேரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி சொல்லும் இடங்களில் உபயோகிக்கிறோம்.

I'll be driving into the town later on.
Do you want a ride?
= நான் சிறிது நேரம் கழித்து நகருக்குச் செல்வேன் .
நீங்கள் என்னோடு வருகிறீர்களா ?

வருங்காலத்தில் எதோ சமயம் துவங்கி, எதோ நேரம் வரை நடக்ககூடிய நடவடிக்கைகள் பற்றி இது காட்டுகிறது
குறிப்பு
Will you be using your camera tomorrow? I was wondering if I could borrow it = நீங்கள் உங்கள் கேமராவை நாளை உபயோகிக்கப் போகிறீர்களா ? நான் அதை இரவல் கேட்கலாம் என நினைத்தேன். .
எப்போது நாம் பணிவான முறையில் ஒருவரிடம் அவரது திட்டங்கள் பற்றிக் கேட்கிறோமோ, அதுவும் குறிப்பாக நமக்குத் தேவையான காரியம் ஒன்றிற்காக பேசுகிறோமோ, அங்கும் 'Future Progressive' உபயோகிக்கலாம்.
=
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Don't call me at 8. ______
I will be doing
will I be doing
I am doing
I was doing
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
What ______
will you be doing
you will be doing
will be you doing
were you doing
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Where ______
will you be living
will you be live
was you be living
will you living
நாளை 9 மணிக்கு நாங்கள் தில்லிக்கு விமானத்தில் சென்றுகொண்டு இருப்போம்.
    • Tomorrow at 9,
    • be
    • flying
    • we will
    • be fly
    • to Delhi
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    I ______
    will be driving
    will be drive
    will driving
    was driving
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    By this time tomorrow night, I ______
    will be sleeping
    will be sleep
    was sleeping
    be will sleeping
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    ______
    Will we be spending
    Will we be spent
    will spending
    Were spending
    'என்னால் 8 மணிக்கு உண்ண முடியாது, 8 மணிக்கு நான் நீந்திக் கொண்டிருப்பேன் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    I cannot eat at 8, I will be swimming at 8
    I cannot eat at 8, I be swimming at 8
    I cannot eat at 8, I had been swimming at 8
    I cannot eat at 8, I will be swim at 8
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    We ______
    will be work
    will be working
    working
    were working
    'வெள்ளிகிழமை 6 மணிக்கு அவர்கள் புதியபாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருப்பார்கள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    At 6 o'clock on Friday they will be singing a new song.
    At 6 o'clock on Friday they will singing a new song.
    At 6 o'clock on Friday they will be sing a new song.
    At 6 o'clock on Friday they were singing a new song.
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    Tomorrow at nine, I ______
    will be writing
    will writing
    was writing
    am write
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    She ______
    will be sleeping
    will slept
    will sleeping
    is sleeping
    'நீங்கள் எங்கே காத்திருப்பீர்கள்? ' சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக;
    Where will you be waiting?
    Where you be waiting?
    Where will you be wait?
    Where will you waiting?
    இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
    I ______
    will be working
    will working
    was working
    were working
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    I ______
    will be playing
    will be play
    will be played
    was play
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    I hope I ______
    will have
    will be having
    be have
    will be have
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை