Future Tense practice: A telephone conversation
try Again
Tip1:hello
Lesson 220
Future Tense practice: A telephone conversation
டயலாக் கேளுங்கள்
Will you be home this evening, Neha?
நேஹா, நீங்கள் இன்று மாலை வீட்டில் இருப்பீர்களா?


Well, I'm working late.
I don't think I will finish until after 9 PM, so I will not be home until pretty late.
நான் இன்று அதிக நேரம் வேலை செய்கிறேன். .9:00 மணிக்குள் வீடு வந்து விடுவேனா என எனக்குத் தெரியவில்லை, அதனால் வெகுநேரம் வரை வீடு வந்து சேர முடியாது.


Oh, I see.
What about tomorrow? Will you be free for lunch.
புரிகிறது. நாளைக்கு எப்படி? லஞ்ச் உண்ண ப்ரீ-யாக இருப்பீர்களா?


No, I'm afraid I will be in a meeting at lunchtime.
இல்லை. மதிய உணவு வேளையில் ஒரு மீட்டிங்கில் இருப்பேன் என்பது எனது ஐயம்.


What time do you think the meeting will end?
எந்த நேரம் மீட்டிங் முடியும் என்று நினைக்கிறிர்கள்?


I'm not sure, but it probably will not finish before 2 PM.
உறுதியாகத் தெரியாது, ஆனால் மீட்டிங் 2:00 மணிக்கு முன் முடியாது.


சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I ______
will meet you
will met you
will meeting you
was meet you
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
What time do you think the ______
meeting is end
meeting will end
meeting was end
meeting will ending
டயலாக் கேளுங்கள்
By what time will you get free tomorrow?
நாளை நீங்கள் எத்தனை மணிக்கு ப்ரீ ஆவீர்கள்?


I will be free by 6 PM.
6:00 மணிக்கு நான் ப்ரீ ஆகிவிடுவேன்


All right.
I will meet at your office at 6 PM, then.
சரி .
6:00 மணிக்கு உங்கள் அலுவலகத்தில் சந்திக்கிறேன்.


'டிரெயின் 11:45 க்கு கிளம்பும்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
The train will leave at 11:45 tomorrow.
The train will be leave at 11:45 tomorrow.
' சனிக்கிழமை ஒரு நல்ல உணவகத்தில் உண்ண நாங்கள் செல்ல இருக்கிறோம். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
We are going to have dinner at a nice restaurant on Saturday.
We are go to have dinner at a nice restaurant on Saturday.
'வானிலையை கவனித்தீர்களா? இன்று மழை வரும் போல உள்ளது. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
Look at the weather. Looks like it is going to snowing today.
Look at the weather. Looks like it is going to snow today.
இன்று மாலை நீ வீட்டில் இருப்பாயா?
    • will
    • this
    • you
    • home
    • evening
    • be
    'நான் மாலை 6 மணிக்கு ப்ரீ ஆகிவிடுவேன்,' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
    I will be free by 6 in the evening.
    I will be freeing by 6 in the evening.
    'என்னுடைய வேலை 2 மணிக்கு முன்பு முடியாது. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
    My work will not finish before 2 PM.
    My work will not finished before 2 PM.
    'வெள்ளிகிழமை அன்று மாலையில் அவர்கள் லண்டனுக்கு விமானத்தில் செல்கிறார்கள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
    They do flying to London on Friday evening.
    They are flying to London on Friday evening.
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    I ______
    am going to visit
    am going to visited
    am go to visit
    is going to visit
    'இன்னும் சில நிமிடங்களில் மழை வரப்போகிறது.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
    It is going to rain in a few minutes.
    It is go to rain in a few minutes.
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    Wait! I ______
    will driving
    will drive
    will drove
    will be drive
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை