Astronomy vocabulary (வானவியல் சாஸ்திரம் சொல்லகராதி)
try Again
Tip1:hello
Lesson 223
Astronomy vocabulary (வானவியல் சாஸ்திரம் சொல்லகராதி)
டயலாக் கேளுங்கள்
Do you know how many planets are there in the solar system?
சூரிய மண்டலத்தில் எத்தனை கோள்கள் இருக்கின்றன எனத் தெரியுமா?


There are 9 planets.
9 கோள்கள்.


Do you know their names?
அதன் பெயர்கள் தெரியுமா?


No, why don't you tell me?
தெரியாது. நீங்கள் ஏன் சொல்லக்கூடாது?


They are - Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune, and Pluto.
அவை- புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், குரு,சனி, யுரேனஸ், நெப்டியூன், மற்றும் புளுட்டோ.


Planets=கோள்கள்
'சூரிய மண்டலத்தில் எத்தனை கோள்கள் இருக்கின்றன எனத் தெரியுமா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Do you know how many planets there are in the solar-system?
Do you know how many planets are there in the solar-system?
Do you know how many planets are there in the soler-system?
Do you know how much planets are there in the solar-system?
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Jupiter is ______
one of biggest
one of the biggest
once of the biggest
one of the most big
எல்லா கிரகங்களின் பெயரையும் சொல்லவும்
    • names of all
    • to
    • say me
    • tell me
    • the planets
    • the
    டயலாக் கேளுங்கள்
    Did you know that the Sun is a star?
    சூரியன் ஒரு நக்ஷத்திரம் என்பது உனக்குத் தெரியுமா?


    Yes, but do you know what is a star?
    தெரியும். உனக்கு நக்ஷத்திரம் என்றால் என்ன எனத் தெரியுமா?


    Yes, I do.
    தெரியும்.


    Do you know that the earth revolves around the Sun?
    பூமி சூரியனை சுற்றிவருகிறது என்பது உனக்குத் தெரியுமா?


    Yes, and it also rotates around its own axis.
    ஆம். இது தன்னுடைய அச்சிலே கூட சுழல்கிறது


    What is the difference between revolution and rotation?
    Revolution மற்றும் rotation இவற்றின் வித்தியாசம் என்ன?


    When a planet or moon circles around another object, it is called revolution.
    But when it spins on its own axis, it is called rotation.
    கிரகங்களோ, சந்திரனோ இன்னொரு பொருளைச் சுற்றி வரும்போது அதை 'revolution' என்கிறோம் .
    ஆனால் தன்னை தானே சுழல்வதை 'rotation' என்கிறோம் .


    'பூமி சூரியனைச் சுற்றி வருகிறது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    The Earth revolves around the Sun.
    The Earth rotates around the Sun.
    An Earth revolves around a Sun.
    An Earth rotates around a Sun.
    'நக்ஷத்திரம் என்றால் என்ன வென்று உனக்குத் தெரியுமா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    Do you know that the Sun is a star?
    Do you see what a star is?
    Do you know that this is a star?
    Do you know what a star is?
    டயலாக் கேளுங்கள்
    We are like tiny dots in the universe.
    நாம் பிரமாண்டத்தில் சிறிய புள்ளிகளை போல இருக்கிறோம்.


    I cannot even imagine how vast it must be.
    இது எவ்வளவு பெரியது என்பது கற்பனை கூட செய்யமுடியாது.


    'நாம் பிரம்மாண்டத்தில் சிறிய புள்ளிகளை போல இருக்கிறோம் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    We are like a tiny dot in the university
    We are like a tiny dot in the universe
    We are like a tiny dot in the univers
    We are like a tiny dot in the yuniverse
    இது எவ்வளவு பெரியது என்பது கற்பனை கூட செய்யமுடியாது.
    • even imagine
    • how much
    • even imazine
    • I can't
    • how vast it is
    • I am not
    டயலாக் கேளுங்கள்
    What do you know about the Milky Way?
    உங்களுக்கு பால்வழி மண்டலம் பற்றி என்ன தெரியும்?


    There are over 200 billion stars in the Milky Way.
    பால்வழி மண்டலத்தில் 200 பில்லியனுக்கும் அதிகமான நக்ஷத்திரங்கள் உள்ளன.


    உங்களுக்கு வானியல் பற்றிய சொல்வளம் சிறப்பாக இருக்கிறது
    • your astronomy
    • is good
    • vocabulary
    • your astronaut
    • is better
    • your astrology
    டயலாக் கேளுங்கள்
    Do you know how old is the Earth?
    பூமி எவ்வளவு பழையது என உங்களுக்குத் தெரியுமா?


    It is 4.54 billion years old.
    அது 4.54 பில்லியன் வருடங்கள் பழையது


    It is also the only planet that has life.
    இந்த ஒரு கிரகத்தில்தான் உயிரினம் இருக்கிறது


    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    The level of ______
    gravity
    gravitational
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    Have you ever been to ______
    space
    spacious
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை