நூறு ஆண்டுகளுக்கு பிறகு - Future Perfect Tense
try Again
Tip1:hello
Lesson 224
நூறு ஆண்டுகளுக்கு பிறகு - Future Perfect Tense
டயலாக் கேளுங்கள்
The world's population is increasing day by day.
உலகின் ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது


Yes and by 2100, the world's population will have increased to around 30 Billion.
2100 க்குள் பூமியின் ஜனத்தொகை 3000 கோடி வரை பெருகி இருக்கும்.


குறிப்பு
By the year 2100, the world's population will have increased to around 30 Billion = 2100 வருடத்தில் பூமியின் ஜனத்தொகை ஏறத்தாழ 3000 கோடி வரை பெருகி இருக்கும்.
Future perfect tense என்பது பேசப்படும் பொருள் எதிர்காலத்தில் ஒரு நேரத்தில் நடந்திருக்கும் என்ற நிலையைப் பற்றி சொல்ல உதவுகிறது
=
Future perfect tense இல் பெரும்பாலும் 'by' அல்லது 'by then' உபயோகப்படுத்தப்படும்.
'2100 வருடத்தில் பூமியின் ஜனத்தொகை ஏறத்தாழ 3000 கோடி வரை பெருகி இருக்கும்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
By the year 2100, the world's population will be increase to around 30 Billion
By the year 2100, the world's population have will increased to around 30 Billion
By the year 2100, the world's population will have increased to around 30 Billion
By the year 2100, the world's population is increasing to around 30 Billion
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Life ______
will have become
is become
has become
will has become
' 2020 வருடத்திற்குள் , மனிதர்கள் செய்யும் வேலையை கணினிகள் எடுத்த்க்கொண்டிருக்கும்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
By the year 2020, computers will taken over many of the jobs that people do today
By the year 2020, computers have to be taken over many of the jobs that people do today
By the year 2020, computers are taken over many of the jobs that people do today
By the year 2020, computers will have taken over many of the jobs that people do today
டயலாக் கேளுங்கள்
By the year 2020, computers will have taken over many of the jobs that people do today.
2020 வருடத்திற்குள் , மனிதர்கள் செய்யும் வேலையை கணினிகள் எடுத்த்க்கொண்டிருக்கும்.


Life will have become more automated by then.
அதற்குள் வாழ்க்கை ஒரு தானியங்கியாய் மாறி இருக்கும்.


சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
By the year 2030, the Earth's supplies of oil, coal, and gas ______
have been run out
will have run out
has run out
will have ran out
' 2030 வருடத்திற்குள் விஞ்ஞானிகள் ஆற்றலின் வேறொரு மூலத்தை கண்டுபிடித்திருப்பார்களா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Will scientists have found other sources of energy by the year 2030?
Will scientists are found other sources of energy by the year 2030?
Will scientists have find other sources of energy by the year 2030?
Have scientists found other sources of energy by the year 2030?
டயலாக் கேளுங்கள்
Will scientists have found other sources of energy by the year 2030?
2030 வருடத்திற்குள் விஞ்ஞானிகள் ஆற்றலின் வேறொரு மூலத்தை கண்டுபிடித்திருப்பார்களா?


Why do you ask that?
ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?


Because by that time, the Earth's supplies of oil, coal and gas will have run out.
ஏனெனில் அதற்குள் பூமியின் எண்ணெய், கரி மற்றும் இயற்க்கை வாயு இவற்றின் அளவு தீர்ந்தே போய் இருக்கும்.


சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
How ______
have will
does
has
will have
'2030 வருடத்திற்குள் மக்களைப் பராமரிக்க வேறு வழிகளைத் தேடி இருப்போமா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Will we have found a way to feed all the people in the world by the year 2030?
Will we have find a way to feed all the people in the world by the year 2030?
Will we find a way to feed all the people in the world by the year 2030?
We will have found a way to feed all the people in the world by the year 2030?
டயலாக் கேளுங்கள்
By the year 2030, will we have found a way to feed all the people in the world?
2030 வருடத்திற்குள் மக்களைப் பராமரிக்க வேறு வழிகளைத் தேடி இருப்போமா?


Hopefully.
நிச்சயமாக


By that time, how will have education changed?
அப்பொழுது, கல்விமுறையும் மாறி இருக்குமோ?


டயலாக் கேளுங்கள்
By the year 2100, the situation will have become worse.
2100 வருடத்திற்குள் நிலைமை மோசமாகி விடும்


I don't think so, everything will have become less complicated by then.
அப்படித் தோன்றவில்லை. அனைத்தும் சிக்கல்கள் குறைந்து இருக்கும்.


That is true but by that time people will have forgotten to work hard.
சரிதான். ஆனால் மக்கள் கடின உழப்பைப்பற்றி மறந்தே போயிருப்பார்கள்


2100 வருடத்திற்குள் நிலைமை மோசமாகி விடும்
    • By the year 2100,
    • has been
    • will have
    • become worse
    • has
    • the situation
    ' 2100வருடதிற்குள் மக்கள் கடின உழைப்பை மறந்தே போயிருப்பார்கள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    By the year 2100, people have forgotten hardwork
    By the year 2100, people will have forgotten hard-work
    By the year 2100, people are forgetting hard-work
    By the year 2100, people forgot hard-work
    '2100 வருடத்திற்குள் , அனைத்தும் சிக்கல்கள் குறைந்து இருக்கும். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    By the year 2100, everything will become less complicated
    By the year 2100, everything becomes less complicated
    By the year 2100, everything will have become less complicated
    By the year 2100, everything became less complicated
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை