Using simple future for the present
try Again
Tip1:hello
Lesson 225
Using simple future for the present
குறிப்பு
The concert is about to start. = கச்சேரி ஆரம்பிக்கப் போகிறது
உடனே அல்லது சிறிது நேரத்தில் நிகழக்கூடியதைப் பற்றி கூற '(to-be verb) + about to + infinitive' ஐ உபயோகிக்கிறோம்
=
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Hurry up! Your train ______
was about to
is about to
were about to
will about to
'உங்கள் கைபேசியை அனைத்து வைக்கவும், திரைப்படம் ஆரம்பிக்கப்போகிறது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
Please turn off your cell phone, the movie is about to start.
Please turn off your cell phone, the movie was about to start.
குறிப்பு
The train is due to arrive at 6:40 pm. = மாலை 6:40 க்கு ரயில் வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிடப்பட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட விஷயங்களை சொல்லும்போது 'to-be verb (due to) / to-be verb (supposed to)' ஐ உபயோகிக்கிறோம்.
=
'Due to' இதற்கு பொருள் வேறு. காரணமாக (I got late due to the fog). ஆனால் இங்கு 'due to' இம்மாதிரி உபயோகப்படுத்தப் படவில்லை.
'அடுத்த கோடையில் ஒரு புதிய பலத்தை கட்ட ஆரம்பித்திருப்பார்கள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
They are supposed start building the new bridge next summer.
They are supposed to start building the new bridge next summer.
'விமானம் நாளை காலை 6:30 மனக்கு தரையிறங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
The plane is due to land at 6:30 tomorrow morning.
The plane is due land at 6:30 tomorrow morning.
குறிப்பு
All the students are to take their final exams on Friday. = அனைத்து மாணவர்களும் வரும் வெள்ளியன்று தங்கள் இறுதி பரிட்சை எழுதுவார்கள்
நடக்கபோகும் விஷயம் பற்றிய குறிப்பை தெரிவிக்கும்போது 'to-be verb + to + infinitive' ஐ உபயோகிக்கிறோம்.
=
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
New students ______
are to meet
is to meet
are to meeting
is to meeting
'எந்த பத்திரிக்கையாளரின், எந்த ஒரு கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
You are not to answer any questions from any of the reporters.
You are to not answer any questions from any of the reporters.
'திரைப்படம் துவங்கும் சமயம் அனைவரும் உட்காந்து விடுகிறார்கள் .' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
Everyone sits down when the film is about to start.
Everyone sits down when the film will about to start.
'நண்பகலுக்கு முன் இந்த பாக்கெட்-ஐ அவனிடம் சேர்ப்பித்து விடவேண்டும். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
You are to handing this packet over to him before noon.
You are to hand this packet over to him before noon.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
The Prime Minister ______
is to meeting
are to meet
is to meet
is to met
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
The museum ______
will be closed
will be close
will closed
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Neha ______
is to present
is to presented
is present
will presented
'மழை பெய்யும் போல இருந்ததால் நாங்கள் வேகமாய் வீடு நோக்கி நடந்தோம். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
We walked home quickly as it was about to rain.
We walked home quickly as it will about to rain.
'ஜனாதிபதி வரவிருக்கிறார் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
The president is about to come.
The president will about to come.
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை